All Chapter 2 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 48
    Answer The Following Question: 
    24 x 2 = 48
  1. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  2. "வருமானத்தின் வட்ட ஓட்டம்"-வரையறு.

  3. தேசிய வருவாய் இலக்கணம் கூறுக.

  4. தனிநபர் வருமானம் என்றால் என்ன?

  5. "முழு வேலைவாய்ப்பு" வரையறு.

  6. ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு யாது?

  7. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  8.  சேமிப்பு நாட்டம்(Propensity to save)என்றால் என்ன?

  9. பண்டமாற்று என்றால் என்ன?

  10. தேக்கவீக்கம் என்றால் என்ன?

  11. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

  12. விவசாய கடன் வழங்கும் துறையின் பணிகளை குறிப்பிடுக.

  13. பன்னாட்டு வாணிகம் வரைவிலக்கணம் என்ன?

  14. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.

  15. ஐபி.ஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுக.

  16.  தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?

  17. "பொது வருவாய் "-வரையறு

  18. GST யின் கூறுகள் யாவை?

  19.  சூழலியல் என்றால் என்ன?

  20. விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.

  21. பொருளாதார முன்னேற்றம் -வரையறு.

  22. பொருளாதார முன்னேற்றத்தின் சமூக குறியீடுகளை பட்டியிலிடுக.

  23. புள்ளிவிவர வகைகள் யாவை?

  24. உடன் தொடர்பு என்பதனை வரையறு.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Economics All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment