All Chapter 1 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 32
    Answer The Following Question:
    32 x 1 = 32
  1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?

    (a)

    புள்ளி மின்துகள் 

    (b)

    சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலாக் கம்பி 

    (c)

    சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

    (d)

    சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு 

  2. மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவ அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணைமாற்று மின்தேக்குத்திறன்

    (a)

    1μF

    (b)

    2 μF

    (c)

    3 μF

    (d)

    \(\cfrac { 1 }{ 4 } \mu F\)

  3. சீரற்ற மின்புலத்தில் வைக்கப்பட்டும் மின்இருமுனை உணர்வது_______

    (a)

    விசை மற்றும் திருப்புவிசை

    (b)

    விசை மட்டும்

    (c)

    திருப்பு விசை மட்டும்

    (d)

    திருப்பு விசை அல்ல மொத்த விசையும் அல்ல

  4. மின்தேக்கி ஒன்றின் ஆற்றல்________ 

    (a)

    நிலை மின்னாற்றல்

    (b)

    காந்த ஆற்றல்

    (c)

    ஒலி ஆற்றல்

    (d)

    வெப்ப ஆற்றல்

  5. ஒரு மீட்டர் நீளத்திற்கு 2Ω மின்தடை கொண்ட கம்பியானது 1m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்கிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க.

    (a)

    π Ω

    (b)

    \(\frac{\pi}{2} \Omega\)

    (c)

    2πΩ

    (d)

    \(\frac { \pi }{ 4 } \)Ω

  6. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை_____ .

    (a)

    மஞ்சள் - பச்சை - ஊதா - தங்கம்

    (b)

    மஞ்சள் - ஊதா - ஆரஞ்சு - வெள்ளி

    (c)

    ஊதா - மஞ்சள் - ஆரஞ்சு - வெள்ளி

    (d)

    பச்சை - ஆரஞ்சு - ஊதா - தங்கம்

  7. ஏன் ஒரு மின்சுற்றுக்கு மின்கலத்தொகுப்பு [Battery] தேவைப்படுத்துகிறது?

    (a)

    மின்னோட்டத்தை அளவிட 

    (b)

    மின்னழுத்த வேறுபாட்டை உருவாக்க 

    (c)

    மின்னோட்டத்தை எதிர்க்க 

    (d)

    மின்னழுத்தத்தை அளவிட 

  8. ஒரு குறுக்குச் சுற்று (short circuit) என்பது ________ 

    (a)

    மின்தடை இல்லை 

    (b)

    மின்கடத்துத் திறன் [conductance] இல்லை 

    (c)

    குறைவான மின்னோட்டம் 

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை 

  9. ஃபெர்ரோ காந்தப்பொருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்_____.

    (a)

    1.00 mA 

    (b)

    1.25 mA

    (c)

    1.50 mA

    (d)

    1.75 mA

  10. புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

    (a)

    30˚

    (b)

    45˚

    (c)

    60˚

    (d)

    90˚

  11. காந்த ஏற்புத்திறனுக்கு வெப்பநிலைக்கு உள்ள தொடர்பு ________ ஆகும்.

    (a)

    அதிபரவளையம் 

    (b)

    பரவளையம் 

    (c)

    நீள்வட்டம் 

    (d)

    செவ்வக அதிபரவளையம் 

  12. ஒவ்வொரு கடத்தியும் ஓரலகு நீளத்திற்கு _________ விசையை உணர்ந்தால், ஒவ்வொரு கடத்தியின் வழியாகவும் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியராகும்.

    (a)

    2π x 10-7 N

    (b)

    2 x 10-7N

    (c)

    4π x 10-7

    (d)

    2 x 107N

  13. மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண் _______.

    (a)

    0.2 H

    (b)

    0.4 H

    (c)

    0.8 H

    (d)

    0.1 H

  14. ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு_____ .

    (a)

    0.76 W

    (b)

    0.89 W

    (c)

    0.46 W

    (d)

    0.67 W

  15. ஒரு AC சுற்றில் மாறுதிசை மின்னழுத்தம் v = 200 \(\sqrt { 2 } \) sin 100t ஆனது 1μF மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டால் Irms  மதிப்பு _______

    (a)

    10 mA

    (b)

    100mA

    (c)

    200mA

    (d)

    20mA

  16. மின்னோட்ட மாறும் வீதம் 1 As-1 எனில் தூண்டப்பட்ட மின் இயக்கு விசை 1V எனில் அது ________ க்கு சமம்

    (a)

    1H 

    (b)

    1Vm-1

    (c)

    1Am 

    (d)

    1J 

  17. பிரான்ஹோபர் வரிகள் எவ்வகை நிறமாலைக்கு எடுத்துக்காட்டு?

    (a)

    வரி வெளியிடு

    (b)

    வரி உட்கவர்

    (c)

    பட்டை வெளியிடு 

    (d)

    பட்டை உட்கவர்

  18. பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?

    (a)

    α - கதிர்கள்

    (b)

    β - கதிர்கள்

    (c)

    \(\gamma\) - கதிர்கள்

    (d)

    இவை அனைத்தும்

  19. மின்தேக்கி ஒன்றின் மின்பாய மாற்றம் 0.2 x 10-6 wb s-1 எனில், இடப்பெயர்ச்சி மின்னூட்டம் _______

    (a)

    18 m A 

    (b)

    0.18 m A 

    (c)

    0.018 m A

    (d)

    180 m A 

  20. மேக்ஸ்வெல் சமன்பாட்டில், ஒளியின் திசைவேகம் ஊடகத்தில்______ 

    (a)

    \(\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } \)

    (b)

    \(\frac { 1 }{ \sqrt { { \mu }{ \varepsilon } } } \)

    (c)

    \(\sqrt { \frac { \mu }{ \varepsilon } } \)

    (d)

    \(\sqrt { \frac { { \mu }_{ o } }{ \varepsilon } } \)

  21. பல்வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களின் மீது (ஊதா, பச்சை, மஞ்சள், மற்றும் சிவப்பு) சமதளக் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எந்த வண்ணத்தில் எழுதப்பட்ட எழுத்து அதிக உயரத்தில் தெரியும்?

    (a)

    சிவப்பு

    (b)

    மஞ்சள்

    (c)

    பச்சை

    (d)

    ஊதா

  22. 1.0×10–5 cm அகலம் கொண்ட ஒற்றைப் பிளவினால் ஏற்படும் விளிம்புவிளைவின் முதல் சிறுமம் 300 எனில், பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளம் என்ன?

    (a)

    400 Å

    (b)

    500 Å

    (c)

    600 Å

    (d)

    700 Å

  23. 0.9 eV மற்றும் 3.3 eV ∴போட்டான் ஆற்றல் கொண்ட இரண்டு கதிர்வீச்சுகள் ஒரு உலோகப்பரப்பின் மீது  அடுத்தடுத்து விழுகின்றன. உலோகத்தின்  வெளியேற்று ஆற்றல் 0.6 eV எனில், வெளிவிடப்படும்  எலக்ட்ரான்களின் பெரும வேகங்களின் தகவு ______.

    (a)

    1:4

    (b)

    1:3

    (c)

    1:1

    (d)

    1:9

  24. 520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.04 × 1015 ∴போட்டான்களை  வெளிவிடுகிறது. 460nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளிமூலம் ஒரு வினாடிக்கு 1.38 × 1015  ∴போட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது மூலத்தின் திறனுக்கும்  முதல் மூலத்தின் திறனுக்கும் இடையே உள்ள விகிதம் _________

    (a)

    1:00

    (b)

    1.02

    (c)

    1.5

    (d)

    0.98

  25. மின்னழுத்தம் V வோல்ட் மூலம் முடுக்கி விடப் பட்ட \(\alpha\) துகள் ஒன்று அணு எண் Z கொண்ட அணுக்கருவை நோக்கி மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும்போது, அணுக் கருவிலிருந்து \(\alpha\) துகளின் மீச்சிறு அணுகு தொலைவு _____.

    (a)

    14.4\(\frac{Z}{V}\)Å

    (b)

    14.4 \(\frac{V}{Z}\)Å

    (c)

    1.44\(\frac{Z}{V}\)Å

    (d)

    1.44 \(\frac{V}{Z}\)Å

  26. ஹைட்ரஜன் அணுவில் முதல் மூன்று சுற்றுப் பாதைகளின் ஆரங்களின் விகிதம்________.

    (a)

    1:2:3

    (b)

    2:4:6

    (c)

    1:4:9

    (d)

    1:3:5

  27. செனார் டையோடின் முதன்மைப்பயன்பாடு எது?

    (a)

    அழைத்திருத்தி

    (b)

    பெருக்கி 

    (c)

    அலை இயற்றி 

    (d)

    மின்னழுத்தச் சீரமைப்பான்

  28. பின்வரும் மின்சுற்று எந்த லாஜிக் கேட்டிற்குச் சமமானது______ 

    (a)

    AND கேட் 

    (b)

    OR கேட் 

    (c)

    NOR கேட்

    (d)

    NOT கேட் 

  29. ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது____ 

    (a)

    பரப்பியல் 

    (b)

    பண்பேற்றியல் 

    (c)

    வழித்தடத்தில் 

    (d)

    ஏற்பியல் 

  30. கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது?

    (a)

    மயிலிறகு 

    (b)

    மயில் அழகு 

    (c)

    மணல் துகள் 

    (d)

    திமிங்கலத்தின் தோல் 

  31. ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள் _______.

    (a)

    வடிவ நினைவு உலோகக்கலவைகள் 

    (b)

    தங்கம் தாமிர  உலோகக்கலவைகள் 

    (c)

    தங்கம் வெள்ளி உலோகக்கலவைகள் 

    (d)

    இரு பரிமாண உலோகக்கலவைகள் 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment