12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விளக்குக.

  2. மேலாண்மை, நிர்வாகம் - ஒப்பிடுக.

  3. மேலாண்மையின் துணை செயல்பாடுகளை விளக்குக.

  4. குறியிலக்கு மேலாண்மையின் குறிக்கோள்கள் யாவை?

  5. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகள் யாவை?

  6. வைப்புச் சான்றிதழ் மற்றும் அதன் இயல்புகளைக் கூறுக

  7. லம்பார்டு தெரு மற்றும் வால் தெரு - விளக்குக. 

  8. பங்கு மாற்றகத்தின் இயல்புகளைக் கூறுக. (அல்லது)
    பங்குச் சந்தையின் குணாதிசியங்களை விளக்குக

  9. இந்தியாவில் காணப்படும் தேசிய பங்குச்சந்தைகளை விளக்குக. (அல்லது)
    இந்தியாவில் காணப்படும் தேசிய பங்குச் சந்தைகள் பற்றி குறிப்பு தருக.

  10. நிப்டி (NIFTY 50) - விளக்குக

  11. சிறுகுறிப்பு தருக:
    அ) எதிர்கால சந்தை
    ஆ) விருப்ப சந்தை
    இ) சென்செக்ஸ் (SENSEX)

  12. செபியின் நோக்கங்களை விளக்குக

  13. மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை தருக.

  14. ஆட்சேர்ப்பின் முறையின் வளங்களை விவரிக்க.

  15. பணித் தேர்வின் முக்கியத்துவத்தை விளக்குக.

  16. பணியமர்த்தலின் முக்கியத்துவத்தைக் கூறுக.

  17. பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?

  18. இன்றைய நவீன உலகில் சந்தையை மேம்படுத்துவதற்கு உமது பங்களிப்பு யாது? விளக்குக. 

  19. சந்தையிடுகையாளரின் பணிகளை விளக்குக.

  20. பல்வேறு வகையான சந்தையின் அட்டவணையை படத்துடன் விளக்குக.

  21. சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?

  22. சமூக சந்தையிடலை சேவைசார்ந்த இடலுடன் ஒப்புநோக்குக.

  23. சந்தையிடலின் நன்மைகளில் ஏதேனும் ஐந்தினை எழுதுக.

  24. பல்நோக்கு அளவு மட்டல் லேட்டிலைவர் சந்தையிடுதல் பற்றி விளக்குக.

  25. வியாபார சூழலையும், வியாபாரத்தை பாதிக்கும் உட்புறக் காரணிகளையும் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment