12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை : வன்பொருள், மென்பொருள் மற்றும் ________.

    (a)

    வலையமைப்பு

    (b)

    CD இயக்கி

    (c)

    நல்ல யோசனை    

    (d)

    நிரலாக்க திறன்

  2. இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை ______ என்கிறோம்.

    (a)

    வலை ஒளிப்பரப்பு

    (b)

    வலை தொகுப்பாளர்

    (c)

    தரவு கையாளுதல்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  3. PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl +B

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+W

  4. தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

    (a)

    உறவு நிலை (Relational)

    (b)

    கட்டமைப்பு (Structural)

    (c)

    வினவல் (Query)

    (d)

    தொகுப்பி (Compiler)

  5. MySQL தரவுதளத்தில், ஒரு தரவுதளத்தின் முழு வடிவமைப்பு கட்டமைப்பை பிரதிபலித்தல் _________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    திட்டம் (Schema)

    (b)

    பார்வை (View)

    (c)

    நிகழ்வு (Instance)

    (d)

    அட்டவணை (table)

  6. ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.

    (a)

    < php >

    (b)

    < ?php? >

    (c)

    < ?? >

    (d)

    < ?php? >

  7. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?

    (a)

    \r;

    (b)

    \n;

    (c)

    /n;

    (d)

    /r;

  8. பின்வரும் PHP குறியீட்டிற்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a=array(“A”,”Cat”,”Dog”,”A”,”Dog”);
    \($\)b=array(“A”,”A”,”Cat”,”A”,”Tiger”);
    \($\)c=array_combine(\($\)a,\($\)b);
    print_r(array_count_values(\($\)c));
    ? >

    (a)

    Array ( [A]  5 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 2 [Tiger] ⇒1)

    (b)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 1 [Tiger] ⇒ 1 )

    (c)

    Array ( [A] ⇒ 6 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 2 [Tiger] ⇒ 1 )

    (d)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 4 [Tiger] ⇒ 1 )

  9. தொடர்புருத்த அணிகள் என்பது ____________இணைந்த தரவு கட்டமைப்பாகும்.

    (a)

    ஒற்றை மதிப்பு

    (b)

    திறவு மதிப்பு

    (c)

    இரட்டை மதிப்பு

    (d)

    சர மதிப்பு

  10. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x = 0;
    if (\($\)x++)print “hi”;else
    print “how are u”;
    ? >

    (a)

    hi

    (b)

    வெளியீடு ஏதும் இல்லை

    (c)

    பிழை

    (d)

    how are u

  11. இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

    (a)

    if கூற்று

    (b)

    if else கூற்று

    (c)

    then else கூற்று

    (d)

    else one கூற்று

  12. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்வாக இருக்கும்?
    < ?php
    \($\)x= 10;
    \($\)y= 20;
    if (\($\)x > \($\)y && 1||1)
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  13. ஒரு குறிப்பிட்ட தடவை மடக்கினை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் மடக்கினை எவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    வரம்பற்ற மடக்கு (Unbounded)

    (b)

    வரம்புக்குட்பட்ட மடக்கு (Bounded)

    (c)

    While மடக்கு

    (d)

    for மடக்கு

  14. பின்வரும் PHP குறிமுறையை செயல்படுத்தும் போது உலவியில் எவ்வாறு தோன்றும்
    < ?php
    for (\($\)counter = 10; \($\)counter < 10;
    \($\)counter = \($\)counter + 5){
    Echo “Hello”;
    ? >

    (a)

    Hello Hello Hello Hello Hello

    (b)

    Hello Hello Hello

    (c)

    Hello

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  15. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
    {
    print $x;
    }
    ? >

    (a)

    123456713910412

    (b)

    123456713910

    (c)

    1234567139104

    (d)

    முடிவில்லா மடக்கு

  16. கீழ்க்கண்டவற்றில் எதனை கடிவுச்சொற்கள் (password) அல்லது வேறு (உணர்வுக்காக) முக்கிய தகவல்களை அனுப்பும் போது பயன்படுத்த கூடாது?

    (a)

    GET

    (b)

    POST

    (c)

    REGUEST

    (d)

    NEXT

  17. முன்பே வரையறுக்கப்பட்ட மற்றும் நம்மை பாணிகளை பயன்படுத்த அனுமதிக்கும் HTML ______.

    (a)

    Pseudo இனக்குழுக்கள்

    (b)

    CSS இனக்குழுக்கள்

    (c)

    Janscript இனக்குழுக்கள்

    (d)

    இவையேதுமில்லை 

  18. _______ முறை பயனர் HTTP விண்ணப்பத்தின் (clients HTTP request) வேண்டுகோள் உடற்பகுதியில் உள்ளீட்டுத் தரவுகளை சேமிக்கும். 

    (a)

    POST

    (b)

    GET

    (c)

    form

    (d)

    HTML

  19. இவற்றில் எது சேவையகத்து பயன்பாட்டு மொழி அல்ல என்பதை கண்டறிக.

    (a)

    PHP

    (b)

    HTML

    (c)

    ASP

    (d)

    JSP

  20. PHP – ல் உள்ள SQL வினவல்களை இயக்க கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?

    (a)

    mysqli_query(“Connection Object”,”SQL Query”)

    (b)

    query(“Connection Object”,”SQL Query”)

    (c)

    mysql_query(“Connection Object”,”SQL Query”)

    (d)

    mysql_query(“SQL Query”)

  21. PHP – ல் இணைப்பை நிறுவுவதற்கு கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?

    (a)

    mysqli_connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);

    (b)

    connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);

    (c)

    mysql_connect(“Server Name “,”User Name”,”Password”,”DB Name”);

    (d)

    mysqli_connect (“Database Object”);

  22. PHP – ல் MySQLi வினவில் செயற்கூறுக்கு எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  23. வெஸ்டர்ன் எலக்ட்ரிக் என்ற உண்மையான கணினி கட்டுப்பாட்டின் மூலம் _______ அறிமுகப்படுத்தப்பட்டது.

    (a)

    பாக்கெட் சுவிட்ச்

    (b)

    ஆர்ப்பாநெட்

    (c)

    தொகுப்பாளர் 

    (d)

    தொலைபேசி சுவிட்ச்

  24. பொது மக்கள் தங்கள் கருத்துக்களை மற்றும் திட்டங்களை வெளிப்படுத்தவும் வெளியிடவும் முடியும்

    (a)

    தொலை மருந்து

    (b)

    பிளாக்கிங்

    (c)

    சர்வர் 

    (d)

    கணு

  25. தற்காலத்தில் மக்கள் இதன்மூலம் ஆசுவாசப்படுகின்றனர்.

    (a)

    வணிகம்

    (b)

    பெரு நிறுவனம்

    (c)

    செய்தித் தாள்கள்

    (d)

    சமூக ஊடகம்

  26. பேஸ்புக் உருவாக்கப்பட்டது ________ ஆண்டு

    (a)

    2002

    (b)

    2004

    (c)

    2013

    (d)

    2010

  27. வணிகத் தகவல்களை பாதுகாப்பாக வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள உதவும் இணைய தொழில் நுட்பம் மற்றும் பொது தொலைத் தொடர்பு முறைகளை பயன்படுத்துவதற்கான எளிய வழி எது?

    (a)

    புற இணையம்

    (b)

    அக இணையம்

    (c)

    ஆர்பா நெட்

    (d)

    ஆர்க்நெட்

  28. இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது

    (a)

    சமூக ஊடகம்

    (b)

    மொபைல் வலையமைப்பு

    (c)

    வாட்ஸ்ஆப்

    (d)

    மென்பொருள்

  29. வெற்றிகரமான தரவு அனுப்புதலை உறதி செய்து OSI அடுக்கில் செயல்பாடுகளின்_______.

    (a)

    பயன்பாட்டு அடுக்கு

    (b)

    வலையமைப்பு அடுக்கு

    (c)

    இடமாற்ற அடுக்கு

    (d)

    பருநிலை அடுக்கு

  30. IPv6 முகவரிகளில் எத்தனை பிட்கள் பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    32

    (b)

    64

    (c)

    128

    (d)

    16

  31. URL இல் எத்தனை வகைகள் உள்ளன?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  32. சேவவையகம் அணுகக்கூடிய தொடர்ச்சியான பகுதி எது?

    (a)

    மண்டலம்

    (b)

    களம் 

    (c)

    தீர்வி

    (d)

    பெயர் சேவையகங்கள்

  33. ARPANET உள்ளது _______.

    (a)

    அமெரிக்க ஆராய்ச்சி திட்டம் ஏஜென்சி நெட்வொர்க்

    (b)

    மேம்பட்ட ஆராய்ச்சி திட்டம் பகுதி நெட்வொர்க்

    (c)

    கேட்ச் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டம் ஏஜென்சி நெட்வொர்க்

    (d)

    அமெரிக்க ஆராய்ச்சி நிகழ்ச்சிகள் மற்றும் நெட்வொர்க்

  34. தரவு பரிமாற்றத்திற்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களில் எந்த ஊடகம் பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    மைக்ரோவேவ் 

    (b)

    அகச்சிவப்பு

    (c)

    ஒளி 

    (d)

    ஒலி 

  35. RJ45 வடங்களில் எத்தனை ஊசிகள் (Pins) பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    8

    (b)

    6

    (c)

    50

    (d)

    25

  36. பின்வருவதில் எந்த நிரல் வலையமைப்பின் செயலை பிரதிபலிக்கிறது.

    (a)

    Network software

    (b)

    Network simulation

    (c)

    Network testing

    (d)

    Network calculator

  37. பின்வருவதில் எது சிமுலேட்டரின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆவணமாக்க மற்றும் சோதிக்க உதவுகிறது.

    (a)

    வலை சோதிப்பான்

    (b)

    வலை மென்பொருள்

    (c)

    Trace கோப்பு

    (d)

    வலை ஆவணம்

  38. பின்வருவனவற்றுள் எது திறந்த மூல வலையமைப்பு மேலாண்மை மென்பொருள்.

    (a)

    C++

    (b)

    OPNET

    (c)

    Open NMS

    (d)

    OMNet++

  39. கீழ்க்கண்டவற்றுள் எது புலனாகும் வடிவில் உள்ள பொருள் அல்ல?

    (a)

    கைப்பேசி 

    (b)

    கைப்பேசி பயன்பாடுகள் 

    (c)

    மருந்து

    (d)

    பூங்கொத்து

  40. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை.

    (a)

    மின்-வணிகத்தின் முதல் அலை : 1985-1990

    (b)

    மின்-வணிகத்தின் இரண்டாம் அலை : 2004 – 2009

    (c)

    மின்-வணிகத்தின் மூன்றாவது அலை : 2010 – நாளது வரை

    (d)

    டாட்காம் வெடிப்பு: 2000 – 2002

  41. G2G முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

    (a)

    உள் நோக்கல் மற்றும் வெளி நோக்கல்

    (b)

    அக இணையம் மற்றும் புற இணையம்

    (c)

    முதல் அலை மற்றும் இரண்டாம் அலை

    (d)

    இடது நோக்கல் மற்றும் வலது நோக்கல்

  42. பின்வருவனவற்றுள் எது நுண் செலுத்தல் வகை அல்ல?

    (a)

    திரையரங்கு நுழைவுச்சீட்டு வாங்குதல்

    (b)

    மின் இதழ்களுக்கு சந்தா செலுத்தல்

    (c)

    மடிக்கணினியை வாங்குதல்

    (d)

    திறன்பேசி பயன்பாட்டுக்கான பணம் செலுத்துதல்

  43. பின்வருவனவற்றுள் குறைந்த கட்டணுங்களுக்கான நிகழ்நிலை கட்டணமுறை எது?

    (a)

    அட்டை மூலம் பணம் செலுத்துதல்

    (b)

    நுண் மின் செலுத்தல் கட்டணமுறை

    (c)

    பேரின மின் செலுத்தல் கட்டணமுறை

    (d)

    கடன் அட்டை கட்டணமுறை

  44. பின்வருவனவற்றுள் எது மெய்நிகர் செலுத்தல் முகவரி பற்றிய சரியான கூற்று ஆகும்.

    (a)

    வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை VPA வாக பயன்படுத்த முடியும்

    (b)

    VPA ல் எண்கள் அடங்கவில்லை

    (c)

    VPA ஒரு தனித்த (Unique) முகவரி

    (d)

    பல வங்கிக் கணக்குகள் ஒற்றை VPA கொண்டிருக்க முடியாது

  45. பொருத்துக
    கடன் அட்டை எண்னில்

    1. முதல் இலக்கம் கணக்கு எண்
    2. 9 முதல் 15 வரை இலக்கங்கள் MII குறியீடு
    3. முதல் 6 இலக்கங்கள் BIN குறியீடு
    4. கடைசி இலக்கம் சோதனை இலக்கம்
    (a)
    A B C D
    4 3 2 1
    (b)
    A B C D
    2 1 3 4
    (c)
    A B C D
    2 3 4 1
    (d)
    A B C D
    2 4 3 1
  46. சீரற்ற குறியாக்கம் _______ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை

    (b)

    சான்றளிப்பு அதிகாரசபை

    (c)

    பொது குறியீடு குறியாக்கம்

    (d)

    பணம் செலுத்தல் தகவல்

  47. பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) _______ ஆண்டில் உருவாக்கப்பட்டது.

    (a)

    1999

    (b)

    1996

    (c)

    1969

    (d)

    1997

  48. 3-D பாதுகாப்பு நெறிமுறை ______ ஆல் உருவாக்கப்பட்டது.

    (a)

    VISA

    (b)

    MASTERPAY

    (c)

    RUPAY

    (d)

    PAYTM

  49. பின்வருவனவற்றில் வர்த்தகம், போக்குவரத்து, காப்பீடு, வங்கி மற்றும் சுங்க துறைகளில் தகவல் பரிமாற்றத்திற்கு என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வடிவமைப்பு எது?

    (a)

    SSL

    (b)

    SET

    (c)

    FTP

    (d)

    EDIFACT

  50. EDIFACT விரிவாக்கம் _______.

    (a)

    EDI for Admissible Commercial Transport

    (b)

    EDI for Advisory Committee and Transport

    (c)

    EDI for Administration, Commerce and Transport

    (d)

    EDI for Admissible Commerce and Trade

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment