12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I 

    50 x 1 = 50
  1. பின்வருவனவற்றுள் மொத்தமான கூற்றுகள், பலமுறை மீண்டும் மீண்டும் செய்யப்பட பயன்படுவது எது?

    (a)

    நிரல் பெயர்ப்பி 

    (b)

    நிரல்கள் 

    (c)

    துணை நிரல்கள் 

    (d)

    அளபுருக்கள் 

  2. குறிமுறையின் தொகுப்பைக் கொண்டிருப்பது எது?

    (a)

    செயற்குறி 

    (b)

    சிறப்புச்சொற்கள் 

    (c)

    தரவுகள் 

    (d)

    செயற்கூறு

  3. பின்வருவனவற்றுள் செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் என்பது என்ன?

    (a)

    செயலுருபுக்கள்

    (b)

    அளபுருக்கள்

    (c)

    செயற்கூறுகள்

    (d)

    துணை நிரல் 

  4. பொருள்நோக்கு நிரலாக்க மொழியில் ஒரு பொருள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது என்பத எதனை குறிக்கும்?

    (a)

    செயல்படுத்துதல் 

    (b)

    இடைமுகம் 

    (c)

    தற்சுழற்சி 

    (d)

    செயற்கூறு 

  5. பின்வருவனவற்றுள் எது ஒரே மாதிரியான அன்புருக்களை அனுப்பும்போது, சரியான விடையைத் தரும் செயற்கூறு?

    (a)

    பயனர் வரையறுக்கும் செயற்கூறு 

    (b)

    impure செயற்கூறு 

    (c)

    தற்சுழற்சி செயற்கூறு

    (d)

    pure செயற்கூறு

  6. பின்வருவனவற்றுள் நிரலுக்கு கூறுநிலமையை வழங்குவது எது?

    (a)

    தரவு வகைகள் 

    (b)

    துணைநிரல்கள் 

    (c)

    இனக்குழுக்கள் 

    (d)

    அருவமாக்கம் 

  7. பின்வருவனவற்றுள் எது அருவமாக்க தரவுவகையின் உருவமைப்பாகும்?

    (a)

    பொருள்கள் 

    (b)

    இனக்குழுக்கள் 

    (c)

    செயற்கூறுகள் 

    (d)

    பட்டியல்கள் 

  8. ஒரு பொருளின் விவரங்களை மறைத்து அவசியமானவற்றை மட்டும் வழங்குவது எது?

    (a)

    செயற்கூறுகள் 

    (b)

    அருவமாக்கம் 

    (c)

    தருவமாக்கம் 

    (d)

    ஆக்கிகள் 

  9. ஒற்றை மற்றும் இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயல்படுத்தப்படும் ADT எது?

    (a)

    Tuple AT 

    (b)

    List ADT 

    (c)

    function ADT 

    (d)

    Dict ADT 

  10. பின்வருவனவற்றுள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுவது எது?

    (a)

    ஆக்கிகள் 

    (b)

    செலக்டர்கள் 

    (c)

    பட்டியல்கள் 

    (d)

    Tuple கள் 

  11. பின்வருவனவற்றுள் பொருளிலிருந்து தகவல்களை பெற்றுத் தரும் செயற்கூறு எது? 

    (a)

    ஆக்கிகள் 

    (b)

    பயனர் செயற்கூறுகள் 

    (c)

    செலக்டர்கள் 

    (d)

    அழப்பிகள் 

  12. பின்வரும் எதன் உருவமைப்பில் அனைத்து செயற்கூறுகளின் வரையறையும் தெரிந்திருக்க வேண்டும்? 

    (a)

    பயனர் வரையறுக்கும் 

    (b)

    அடிப்படை 

    (c)

    அருவமாக்கம் 

    (d)

    கான்கீரிட் 

  13. எத்தனை மதிப்புகளை ஒரு list -ல் சேமிக்கலாம்?

    (a)

    நான்கு 

    (b)

    பத்து 

    (c)

    நூறு 

    (d)

    பல்வேறு 

  14. x:=[10, 20] என்னும் கூற்று பின்வரும் எதனின் எடுத்துக்காட்டு?

    (a)

    Tuple 

    (b)

    Set 

    (c)

    List 

    (d)

    Dictionary 

  15. பின்வரும் எதன் அமைப்பு கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் மற்றும் காற்புள்ளியில் பிரிக்கப்பட்டிருக்கும்?

    (a)

    List 

    (b)

    Tuple 

    (c)

    Pair 

    (d)

    set 

  16. தரவு அருவமாக்கினை செயல்படுத்த  _______ செயற்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும்.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஒன்றே ஒன்று 

  17. அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படும் செயற்கூறு _______ .

    (a)

    ஆக்கிகள் 

    (b)

    அழிப்பிகள் 

    (c)

    செலக்டர்கள் 

    (d)

    செயற்குறிகள் 

  18. தரவு அருவமாக்கத்தின் அடிப்படை நோக்கும், நிரலினை _______ இயக்கும்படி கட்டமைப்பதாகும்.

    (a)

    தரவமாக்கம் 

    (b)

    பல்லுருவாக்கம் 

    (c)

    தரவு வகை 

    (d)

    அருவமாக்கம் 

  19. பின்வருவனவற்றுள் அனைத்து மேப்பிங்களையும் namespace உடன் கண்காணிப்பது எது?

    (a)

    நிரலக்கமொழி

    (b)

    இடைமுகங்கள்

    (c)

    வரையெல்லை

    (d)

    மாறிகள்

  20. பின்வருவனற்றுள் எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலனாகும்?

    (a)

    இடைமுகம்

    (b)

    வரையெல்லை

    (c)

    namespaes

    (d)

    தரவு

  21. பின்வரும் எந்த கூற்று பெயர்கள் பொருள்களுடன் மேப் செய்ய பயன்படுகிறது

    (a)

    name = = object

    (b)

    name : : object

    (c)

    name : = object

    (d)

    object : = name

  22. பின்வரும் நிரலின் கூற்று [1] - ன் வெளியீடு என்ன?
    a : = 10
    Disp ( ):
    a : = 7
    print a
    Disp( ) :
    Print a ____ (1)

    (a)

    710

    (b)

    107

    (c)

    7

    (d)

    10

  23. ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    பின்னலான செயற்கூறு

    (b)

    இணைக்கப்பட்ட செயற்கூறு

    (c)

    முழுதளாவிய செயற்கூறு

    (d)

    உள்ளிணைந்த செயற்கூறு

  24. தொகுதி நிரலாக்கத்திற்கான எடுத்துக்காட்டு
    (i) செயல்முறைகள்
    (ii) துணை நிரல்கள்
    (iii) செயற்கூறுகள்

    (a)

    i மற்றும் ii

    (b)

    ii மட்டும்

    (c)

    i, ii மற்றும் iii

    (d)

    ii மற்றும் iii 

  25. பின்வருவனவற்றுள் ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு எது?

    (a)

    வரையெல்லை

    (b)

    செயற்கூறு

    (c)

    நெறிமுறை

    (d)

    அருவமாக்கம்

  26. பின்வரும் இவற்றை எந்தவொரு பொருத்தமான நிரலாக்க மொழியிலும் செயல்படுத்த முடியும்?

    (a)

    நெறிமுறை

    (b)

    வரையெல்லை

    (c)

    அருவமாக்கம்

    (d)

    உரைபொதியாக்கம்

  27. பின்வரும் எந்த நெறிமுறை பண்பானது அனைத்து வகையான உள்ளீடுகளையும் கையாள்வதற்கு எந்த நிரலாக்க மொழியையும் மற்றும் இயக்க அமைப்பையும் சாராமல் இருக்க வேண்டும்?

    (a)

    சார்பற்றது

    (b)

    செயலாக்கம்

    (c)

    அடக்கமானது

    (d)

    வரையறுத்தல்

  28. தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் குறிப்பிட்ட கட்டளை அமைப்புகளைக் கொண்டு எழுதப்படுவது

    (a)

    நெறிமுறை

    (b)

    போலிக் குறிமுறை

    (c)

    செயல்

    (d)

    நிரல்

  29. பின்வருவனவற்றுள் எது நெறிமுறையின் நேர செயல்திறனை அளவிடுவதற்கான காரணி கிடையாது?

    (a)

    இயந்திரத்தின் வேகம்

    (b)

    இயக்க அமைப்பு

    (c)

    நெறிமுறை வடிவமைப்பு

    (d)

    தரவு தொகுதி

  30. எத்தனை Asymptotic குறியீடுகள் நெறிமுறையை நேர சிக்கலைக் குறிக்க பயன்படுகிறது?

    (a)

    மூன்று

    (b)

    இரண்டு

    (c)

    ஒன்று

    (d)

    பல்வேறு

  31. பின்வரும் எந்த குறியீடு நெறிமுறையின் மிக மோசமான நிலையை விரிவரிக்க பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    Big O

    (b)

    Big Ω

    (c)

    Big Θ

    (d)

    Big α

  32. பின்வருவனவற்றுள் எது ஒரு எளிமையான வரிசையாக்க நெறிமுறை ஆகும்?

    (a)

    தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம்

    (b)

    செருக்கும் வரிசையாக்கும்

    (c)

    குமிழி வரிசையாக்கம்

    (d)

    அவசர வரிசையாக்கம்

  33. நெறிமுறை செயல்திறனை _______ முக்கிய காரணிகள் தீர்மானிக்கிறது

    (a)

    மூன்று

    (b)

    இரண்டு

    (c)

    ஒன்று

    (d)

    நான்கு

  34. பைத்தானில் ஸ்கிரிப்ட் முறைமையில் நிரல் குறிமுறை தனிகோப்பாக பின்வரும் எந்த நீட்டிப்பின் சேமிக்கப்படும்?

    (a)

    .pyt 

    (b)

    .pyh 

    (c)

    .py 

    (d)

    .pyn 

  35. பைத்தான் நிரல் குறிமுறையை உருவாக்கவும் இயக்கவும் பயன்படுவது எது?

    (a)

    GUI

    (b)

    தூண்டுகுறி

    (c)

    IDLE

    (d)

    CUUI

  36. கணிப்பொறி நிரலாக்க மொழியில் கணப்பீடுகள் நிபந்தனை சோதிப்பு போன்ற செயல்பாடுகளை செய்ய பயன்படுவது எது?

    (a)

    குறிப்பெயர்கள்

    (b)

    நிலைஉருகள்

    (c)

    வரம்புக்குறிகள்

    (d)

    செயற்குறிகள்

  37. பின்வருவனவற்றுள் எது பைத்தானின் அடிப்படை தரவு வகை இல்லை?

    (a)

    டுபூல்ஸ் 

    (b)

    லிஸ்ட்

    (c)

    பொருள்

    (d)

    டிக்ஸ்னரி

  38. பைத்தான் துண்டுகுறி என்பது ______.

    (a)

    > >

    (b)

    > > >

    (c)

    < <

    (d)

    < < <

  39. > > > print ("A =",a ______ "B=",b). 

    (a)

    ,

    (b)

    ;

    (c)

    ::

  40. பைத்தானில் எத்தனை வகையான கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    பல 

  41. பின்வருவனவற்றுள் எது கட்டுப்பாட்டு அமைப்பு கிடையாதது?

    (a)

    வரிசைமுறை 

    (b)

    கிளைப்பிரிவு 

    (c)

    மடக்கு 

    (d)

    செயற்கூறு 

  42. பின்வரும் எந்த கூற்றினை பயன்படுத்தி முடிவெடுக்க முடியாது?

    (a)

    if 

    (b)

    if - else 

    (c)

    do - while 

    (d)

    if - elif 

  43. பின்வரும் எந்த கூற்று சரி தொகுதி மற்றும் தவறு தொகுதி இரண்டையுமே சரிபார்ப்பதற்கான கட்டுப்பாட்டை வழங்குகிறது?

    (a)

    while 

    (b)

    while 

    (c)

    do-while 

    (d)

    if-else 

  44. பின்வரும் எந்த பகுதி while மடக்கில் கட்டாயப் பகுதி அல்ல?

    (a)

    நிபந்தனை 

    (b)

    if 

    (c)

    செயல்பாட்டு தொகுதி 

    (d)

    else 

  45. பின்வருவனவற்றில் for மடக்கில் வரிசையில் உலா தொடக்க, இறுதி மதிப்புகளைக் குறிப்பதற்காக பயன்படும் செயற்கூறு எது?

    (a)

    input ( )

    (b)

    print ( )

    (c)

    range ( )

    (d)

    sequence ( )

  46. பைத்தானில் இட ஒதுக்கீட்டிற்காக பயன்படும் கூற்று எது?

    (a)

    continue 

    (b)

    break 

    (c)

    pass 

    (d)

    if 

  47. தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறுகள் என்பது 

    (a)

    பயனர்-வரையறுக்கும் செயற்கூறுகள் 

    (b)

    தற்சுழற்சி செயற்கூறுகள் 

    (c)

    உள்ளிணைந்த செயற்கூறுகள் 

    (d)

    லாம்டா செயற்கூறுகள் 

  48. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுவின் வகை இல்லை?

    (a)

    கிளைப்பிரிப்பு 

    (b)

    லாம்டா 

    (c)

    தற்சுழற்சி 

    (d)

    உள்ளிணைந்த 

  49. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    x=lambda y,z =y+z 
    print (10,15)

    (a)

    10t 

    (b)

    15

    (c)

    25

    (d)

    1025

  50. பைத்தானில் வரையெல்லைகளை எத்தனை வகையாக பார்க்கலாம்?

    (a)

    3

    (b)

    4

    (c)

    2

    (d)

    பல வகையாக 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Creative one Mark Question with Answerkey - 2021(Public Exam)

Write your Comment