12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I 

    50 x 1 = 50
  1. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    கோப்புகள்

    (d)

    தொகுதிகள்

  2. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  3. ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்படுவது எது?

    (a)

    செயற்குறி 

    (b)

    செயற்கூறு

    (c)

    அளபுருக்கள்

    (d)

    செயலுருபுகள்

  4. பொருள்நோக்கு நிரலாக மொழியில் ________ என்பது அனைத்து செயற்கூறுகளின் விளக்கங்கள் ஆகும்.

    (a)

    இடைமுகம் 

    (b)

    செயல்படுத்துதல் 

    (c)

    செயற்குறிகள் 

    (d)

    வில்லைகள் 

  5. பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

    (a)

     Constructors 

    (b)

    Selectors

    (c)

    recursive

    (d)

    Nested

  6. மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை ______.

    (a)

    Built in

    (b)

    List

    (c)

    Tuple

    (d)

    Derived data

  7. இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பு எந்த வகை கருதப்படுகிறது. 

    (a)

    Pair

    (b)

    Triplet

    (c)

    single

    (d)

    quadrat

  8. ADT-ன் விரிவாக்கம் 

    (a)

    Abstract Data Template

    (b)

    Absolute Data Type

    (c)

    Abstract Data Type

    (d)

    Application Development Tool

  9. பின்வருவனவற்றுள் எது செயல் மதிப்பின் தொகுப்பு மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பால் வரையறுக்கப்படுகிறது?

    (a)

    பயனர்-வரையறுக்கும் தரவுவகை 

    (b)

    அடிப்படை தரவுவகை 

    (c)

    தருவிக்கப்பட்ட தரவுவகை 

    (d)

    அருவமாக்க தரவுவகை 

  10. ஒற்றை மற்றும் இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் கொண்டு செயல்படுத்தப்படும் ADT எது?

    (a)

    Tuple AT 

    (b)

    List ADT 

    (c)

    function ADT 

    (d)

    Dict ADT 

  11. List-யை பயன்படுத்தி செயல்படுத்தப்படும் ADT-கள் எது?
    (i) ஒற்றை இணைக்கப்பட்ட பட்டியல் ADT 
    (ii) இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் ADT 
    (iii) அடுக்கு ADT 
    (iv) வரிசை ADT

    (a)

    (i) ஒற்றை இணைக்கப்பட்ட பட்டியல் ADT 
    (ii) இரட்டை இணைக்கப்பட்ட பட்டியல் ADT 
    (iii) அடுக்கு ADT 
    மற்றும் 
    (iv) வரிசை ADT

  12. பேர்ஸில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை அணுகுவதற்கு பயன்படும் அடைப்புக்குறி குறியீடு எது?

    (a)

    ( )

    (b)

    { }

    (c)

    [ ]

    (d)

    < >

  13. _______ தரவு உருவமைக்கும் போது நிரலின் தனிப்பகுதியாக வரையறை செய்ய வேண்டும்.

    (a)

    அருவமாக்க 

    (b)

    கான்கிரீட் 

    (c)

    list 

    (d)

    Tuple 

  14. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஓரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.

    (a)

    கடவுச் சொல்

    (b)

    அங்கீகாரம்

    (c)

    அணுகல் கட்டுப்பாடு

    (d)

    சான்றிதழ்

  15. நிரலின் எந்தப் பகுதியை அணுக அல்லது பயன்டுத்த முடியும் என்பதைக் குறிப்பது

    (a)

    வரையெல்லை

    (b)

    இடைமுகம்

    (c)

    அளபுருக்கள்

    (d)

    செயற்கூறுகள்

  16. பின்வரும் நிரலின் மாறி 'a' - வின் வரையெல்லை எது?
    Disp ( ):
    a : = 7
    Print a
    Disp ( )

    (a)

    முழுதளாவிய

    (b)

    இணைக்கப்பட்ட

    (c)

    உள்ளமை

    (d)

    உள்ளிணைந்த

  17. பின்வரும் எதனை கொண்டு பொருள் நோக்கு மொழிகள் இனக்குழு உறுப்புகளின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது?
    (i) Private
    (ii) Public
    (iii) Protected

    (a)

    i மற்றும் ii

    (b)

    ii மற்றும் iii

    (c)

    i, ii மற்றும் iii

    (d)

    i மட்டும்

  18. ______ கட்டுப்பாடு உறுப்புகள் அந்த இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படலாம்

    (a)

    Private

    (b)

    Protected

    (c)

    Public

    (d)

    Enclosed

  19. வரிசைமுறை தேடல் நெறிமுறையின் சிக்கல்தன்மை எது ?

    (a)

    O(n)

    (b)

    O(log n)

    (c)

    O(n2)

    (d)

    O(n log n)

  20. பின்வருவனவற்றுள் தரவு கட்டுருக்களின் எடுத்துக்காட்டு எது?
    (i) list
    (ii) tuples
    (iii) dictionary
    (iv) Arrays

    (a)

    i மற்றும் ii

    (b)

    ii மற்றும் iv

    (c)

    i, iii மற்றும் iv

    (d)

    i, ii, iii மற்றும் iv

  21. நெறிமுறைக்கு தேவைப்படும் இடம் பின்வரும் எத்தனை கூறுகளின் கூட்டுத் தொகையாகும்?

    (a)

    4

    (b)

    3

    (c)

    6

    (d)

    2

  22. பைத்தானை உருவாக்கியவர் யார்?

    (a)

    ரிட்ஸி

    (b)

    கைடோ வான் ரோஷம்

    (c)

    பில் கேட்ஸ்

    (d)

    சுந்தர் பிச்சை

  23. எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    கணக்கீடு

    (b)

    தொடர்புடைய

    (c)

    தருக்க

    (d)

    மதிப்பிருத்தல்

  24. பின்வரும் எந்த ஆண்டில் பைத்தான் மொழி வெளியிடப்பட்டது?

    (a)

    1992

    (b)

    1991

    (c)

    1994

    (d)

    2001

  25. பின்வருவனவற்றுள் பைத்தான் மூல நிரலை உருவாக்கவும் பதிப்பாய்வு செய்யவும் பயன்படும் முறைமை எது?

    (a)

    ஊடாடும்

    (b)

    ஸ்கிரிப்ட்

    (c)

    கால்குலேட்டர்

    (d)

    நிரல்

  26. பல வரி சர நிலையுருவை பின்வரும் எந்த மேற்கோள் குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.

    (a)

    ' '

    (b)

    " "

    (c)

    # #

    (d)

    ''' '''

  27. if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

    (a)

    கணித அல்லது ஒப்பிட்டுக் கோவைகள்

    (b)

    கணித அல்லது தருக்கக் கோவைகள்

    (c)

    ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

    (d)

    கணித கோவைகள்

  28. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
    i = 1
    while True:
    if i%3 == 0:
    break
    print(i,end = '')
    i + = 1

    (a)

    12

    (b)

    123

    (c)

    1234

    (d)

    124

  29. range (20) என்பது பின்வரும் எந்த மதிப்பை கொடுக்கும்?

    (a)

    1 to 20 

    (b)

    0 to 19

    (c)

    1 to 19

    (d)

    0 to 20

  30. செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கிவைக்கிறது?

    (a)

    define

    (b)

    for

    (c)

    finally

    (d)

    def

  31. எந்த சிறப்புச்சொல் செயற்கூறு தொகுதியை முடித்து வைக்கிறது?

    (a)

    define

    (b)

    return

    (c)

    finally

    (d)

    def

  32. கொடுக்கப்பட்ட கூற்றை வெற்றிகரமாக நிறை வேற்றுவதற்கு, பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு
    if ____ : print(x, " is a leap year")

    (a)

    x%2 = 0

    (b)

    x%4 =  = 0

    (c)

    x/4 = 0

    (d)

    x%4 = 0

  33. testpython() செயற்கூறை வரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல் பயன்படுகிறது?

    (a)

    define

    (b)

    pass

    (c)

    def

    (d)

    while

  34. குறிப்பிட்ட செயலை செய்வதற்கான தொடர்புடைய கூற்றுகளின் தொகுதி என்பது 

    (a)

    List 

    (b)

    Tuple 

    (c)

    செயற்குறிகள் 

    (d)

    செயற்கூறுகள் 

  35. பின்வரும் வடிவமைப்பு குறியிருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?

    (a)

    %e

    (b)

    %E

    (c)

    %g

    (d)

    %n

  36. பின்வருபவனவற்றுள் எந்தச் குறியீடு format( ) செயற்கூற்றுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?

    (a)

    {  }

    (b)

    <  >

    (c)

    ++

    (d)

    ^^

  37. பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List - ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?

    (a)

    append( )

    (b)

    append_more( )

    (c)

    extend( )

    (d)

    more( )

  38. பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன?
    S = [x**2 for x in range(5)]
    print(S)

    (a)

    [0,1,2,4,5]

    (b)

    [0,1,4,9,16]

    (c)

    [0,1,4,9,16,25]

    (d)

    [1,4,9,16,25]

  39. SetA = {3,6,9}, setB = {1,3,9}.  எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    print(setA|setB)

    (a)

    {3,6,9,1,3,9}

    (b)

    {3,9}

    (c)

    {1}

    (d)

    {1,3,6,9}

  40. பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set - களுக்கும் பொதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?

    (a)

    சமச்சீரான வேறுபாடுகள்

    (b)

    வேறுபாடு

    (c)

    வெட்டு

    (d)

    சேர்ப்பு

  41. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Student:
    def __init__(self, name):
    self.name = name
    print(self.name)
    S = Student(“Tamil”)

    (a)

    Error

    (b)

    Tamil

    (c)

    name

    (d)

    self

  42. உறவுநிலை தரவுத்தள மாதிரி முதலில் யாரால் முன்மொழியப்பட்டது?

    (a)

    E F Codd

    (b)

    E E Codd

    (c)

    E F Cadd

    (d)

    E F Codder

  43. படிநிலை மாதிரி எந்த வகை உறவுநிலையை குறிப்பிடுகிறது?

    (a)

    ஒன்று ஒன்று

    (b)

    ஒன்று பல

    (c)

    பல ஒன்று

    (d)

    பல பல

  44. உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    Chris Date

    (b)

    Hugh Darween

    (c)

    Edgar Frank Codd

    (d)

    Edgar Frank Cadd

  45. ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் பயன்படும் clause ______.

    (a)

    SORT BY

    (b)

    ORDER BY

    (c)

    GROUP BY

    (d)

    SELECT

  46. CRLF என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    Control Return and Line Feed

    (b)

    Carriage Return and Form Feed

    (c)

    Control Router and Line Feed

    (d)

    Carriage Return and Line Feed

  47. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    “city.csv" என்ற கோப்பில் கீழேயுள்ள விவரங்களை கொண்டிருப்பின்
    import CSV
    d = csv.reader (open("C.\PYPRG\ch/3City.CSV")
    chennai, mylapore
    mumbai, andheri
    next(d)
    for row in d:
    print(row)

    (a)

    chennai, mylapore

    (b)

    mumbai, andheri

    (c)

    chennai, mumbai

    (d)

    chennai, mylapore, mumbai, andheri

  48. பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
    if __name__  = =' __main__':
    main(sys.argv[1:])

    (a)

    main(sys.argv[1:])

    (b)

    __name__

    (c)

    __main__

    (d)

    argv

  49. பின்வரும் குறியீட்டை படிக்கவும் இந்த குறியீட்டின் நோக்கத்தை கண்டறிந்து சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    C:\Users\YourName\AppData\Local\Programs\Python\Python36-32\Scripts > pip –version

    (a)

    PIP நிறுவப்பட்டுள்ளாத என கண்டறியும்

    (b)

    PIP யை நிறுவும்

    (c)

    தொகுப்பை பதிவிறக்கம் செய்யும்

    (d)

    PIP பாதிப்பை காண உதவும்

  50. Matplotlib ஐ நிறுவ, கட்டளை துண்டுக்குறியில் பின்வரும் செயல்பாடு உள்ளிடப்படும் போது, "U" என்பது எதை குறிக்கிறது?
    Python –m pip install –U pip

    (a)

    pipயின் சமீபத்திய மதிப்பை பதிவிறக்கும்.

    (b)

    pip யை சமீபத்திய பதிவிற்கு மேம்படுத்தும்

    (c)

    pipயை அகற்றும்

    (d)

    matplotlib யை சமிபத்திய மதிப்பிற்கு மேம்படுத்தும்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment