12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I

    50 x 1 = 50
  1. உலகத்துவம் (Globalism) என்ற பதத்தை உருவாக்கியவர்

    (a)

    ஏ. ஜெ. பிரவுன்

    (b)

    மேன் பிரிட்டிஸ்டீகர் 

    (c)

    J.R. ஹிக்ஸ் 

    (d)

    J.M. கீன்ஸ்

  2. கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்

    (a)

    இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு

    (b)

    இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (c)

    இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (d)

    இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில்

  3. வறுமை & வேலையிமைக்கு தீர்வு

    (a)

    வளங்களை ஒதுக்கீடு செய்தல், சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

    (b)

    பகிர்வை தீர்மானித்தல், அரசின் பங்கை அதிகரித்தல்

    (c)

    உற்பத்தியை அதிகரித்தல், முதலீட்டை அதிகரித்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  4. பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதற்கு

    (a)

    நுண்ணியல் பொருளாதாரம்

    (b)

    சமவுடைமை பொருளாதாரம்

    (c)

    கலப்பு பொருளாதாரம்

    (d)

    பேரியல் பொருளாதாரம்

  5. பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை

    (a)

    3

    (b)

    5

    (c)

    2

    (d)

    4

  6. உண்மை வருமானம்

    (a)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் + P1/P0

    (b)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் - P1/P0

    (c)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் x P1/P0

    (d)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் / P1/P0

  7. வருமான முறை என்பது

    (a)

    Y = W+r+i+II+(R-P)

    (b)

    Y = W+r+i+II+(R+P)

    (c)

    Y = W+r+i+II+(R/P)

    (d)

    Y = W+r+i+II+(RxP)

  8. மாற்றுச் செலுத்துதல் என்பது

    (a)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (b)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (c)

    நலிவுற்றவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (d)

    ஏழைகளுக்கும், நலிவுற்றவர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம்

  9. NDP - என்பது

    (a)

    GNP - தேய்மானம்

    (b)

    GNP - வரிகள்

    (c)

    GDP - தேய்மானம்

    (d)

    GDP - NNP

  10. செலவிடக்கூடிய வருமானம்

    (a)

    தனிநபர் வருமானம் + நேர்முக வரிகள்

    (b)

    தலா வருமானம் - மறைமுக வரிகள்

    (c)

    தனிநபர் வருமானம் + மாற்று செலுத்துதல்

    (d)

    தனிநபர் வருமானம் - நேர்முக வரிகள்

  11. ஒரு வருடத்தில் சில காலங்களில் மட்டும் நிலவும் வேலையின்மை 

    (a)

    மறைமுக வேலையின்மை

    (b)

    பருவகால வேலையின்மை

    (c)

    வாணிபச் சூழல் வேலையின்மை

    (d)

    கற்றோர் வேலையின்மை

  12. தொகு தேவையின் வாய்ப்பாடு _________.

    (a)

    AD = C+G+I+(M-X)

    (b)

    AD = I+G+C+(X-M)

    (c)

    AD = C+I+G+(X-M)

    (d)

    AD = C+I+G+(X-M)

  13. முழு வேலைவாய்ய்பு என்பது நாட்டின் உழைப்பாளர்களை

    (a)

    அதிகமாக பயன்படுத்துவது

    (b)

    முழுமையாக பயன்படுத்துவது

    (c)

    குறைவாக பயன்படுத்துவது

    (d)

    மிகக்குறைவாக பயன்படுத்துவது

  14. உழைப்பாளர்களின் தேவை அளிப்பில் சமநிலையற்ற தன்மை உள்ள வேலையின்மை _________.

    (a)

    உடன்பாடில்லா வேலையின்மை

    (b)

    கற்றோர் வேலையின்மை

    (c)

    பருவகால வேலையின்மை

    (d)

    தொழில்நுட்ப வேலையின்மை

  15. நுகர்வு சார்பை தூண்டுகின்ற காரணிகளை J.M. கீன்ஸ் _________ ஆக பிரிக்கிறார்.

    (a)

    4

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  16. முதலீட்டு சார்பின் வாய்ப்பாடு 

    (a)

    I=f(y)

    (b)

    I=f(r)

    (c)

    I=f(s)

    (d)

    I=f(K)

  17. முடுக்கியின் வாய்ப்பாடு 

    (a)

    \(\beta =\frac { \Delta C }{ \Delta Y } \)

    (b)

    \(\beta =\frac { \Delta S }{ \Delta Y } \)

    (c)

    \(\beta =\frac { \Delta Y }{ \Delta C } \)

    (d)

    \(\beta =\frac { \Delta I }{ \Delta C } \)

  18. நெம்புகோல் இயக்க சமன்பாடு 

    (a)

    y=C+IP+IA

    (b)

    y=C+IS+IA

    (c)

    y=C+IA+IP

    (d)

    y=C+IC+IA

  19. பரிவர்த்தனைக்காக ரொக்கப்பணம் கையால் கொண்டு வருவதை தவிர்ப்பது _________ பணத்தின் நோக்கமாகும்.

    (a)

    மெய்நிகர் பணம் 

    (b)

    நெகிழிப்பணம் 

    (c)

    பொன் திட்டம் 

    (d)

    வெள்ளித்திட்டம் 

  20. இந்திய பணக்குறியீடு Rs. _______ ஆல் வடிவமைக்கப்பட்டது.

    (a)

    கீன்ஸ் 

    (b)

    பிஷர் 

    (c)

    மார்ஷல் 

    (d)

    உதயகுமார்

  21. 'கோல்பர்ன்' "குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை" என்பது ________ இலக்கணமாகும்.

    (a)

    பணவாட்டம் 

    (b)

    பணவீக்கம் 

    (c)

    வாணிக சுழற்சி 

    (d)

    தேக்க வீக்கம் 

  22. பணவீக்கம் என்பது "வாங்கும் சக்திக்கான அளவின் அசாதாரண இறைவு நிலையாகும்" என்று கூறியவர் _________.

    (a)

    கோல்பர்ன் 

    (b)

    வாக்கர் 

    (c)

    கிரிகெரி 

    (d)

    இர்விங்ஃபிஷர் 

  23. வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவில் முதல் வங்கி _____________ வங்கியாகும்.

    (a)

    பிரசிடென்சி 

    (b)

    ஹிந்துஸ்தான் 

    (c)

    இம்பீரியல் 

    (d)

    வங்காள 

  24. இந்தியாவில் _________ வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாக மாற்றம் செய்யப்பட்டது.

    (a)

    மும்பை 

    (b)

    சென்னை 

    (c)

    இம்பீரியல் 

    (d)

    பிரசிடென்சி 

  25. வட்டார ஊரக வங்கிகள் _________ ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

    (a)

    1950

    (b)

    1967

    (c)

    1970

    (d)

    1975

  26. இந்திய தொழிற்கடன் மற்றும் முதலீட்டுக்கழகம் (ICICI வங்கி) எப்பொழுது தொடங்கப்பட்டது.

    (a)

    ஜனவரி 5, 1955

    (b)

    ஜனவரி 5,1973

    (c)

    பிப்ரவரி 5, 1976

    (d)

    1951

  27. 1871-ல் "அரசியல் பொருளாதாரம் மற்றும் வரி விதித்தலின் கோட்பாடுகள்" என்ற நூலை வெளியிட்டவர்.

    (a)

    ஜே.எஸ்.மில் 

    (b)

    மார்ஷல் 

    (c)

    டசிக் 

    (d)

    டேவிட் ரிக்கார்டோ 

  28. 1927ல் நிகர பண்டமாற்று வீதத்தை வடிவமைத்தவர்.

    (a)

    ஜீ.எஸ்.டோரன்ஸ் 

    (b)

    எப்.டபில்யூ.தாசிக் 

    (c)

    மார்ஷல் 

    (d)

    ஜே.எஸ்.மில் 

  29. 'ஒற்றைக்காரணி வாணிப வீதம்' வடிவமைத்தவர் 

    (a)

    மார்ஷல் 

    (b)

    டேவிர் ரிக்கார்டோ 

    (c)

    ஜேக்கப் வைனர் 

    (d)

    டசிக் 

  30. இந்தியா பரிந்துரைக்க உலக வங்கியின் மறுபெயர்?

    (a)

    மறு கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி 

    (b)

    பன்னாட்டு பண நிதியம் 

    (c)

    எஸ்.டி.ஆர் 

    (d)

    நிதியம் 

  31. GATT ஆனது உலக வர்த்தக அமைப்பாக உருவான ஆண்டு 

    (a)

    1991

    (b)

    1995

    (c)

    1959

    (d)

    1967

  32. WTO வின் முதல் மாநாடு சிங்கப்பூரில் ______ ஆண்டு கூட்டப்பட்டது.

    (a)

    1991

    (b)

    1995

    (c)

    1959

    (d)

    2017

  33. " அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும், கொள்கைகளையும் ஆராய்வதே பொதுநிதியில் ஆகும்: என வரையறுத்தவர்.

    (a)

    ஆடம்ஸ்மித் 

    (b)

    மார்ஷல் 

    (c)

    கீன்ஸ் 

    (d)

    டஸ்டன் 

  34. அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குவது ______ 

    (a)

    பொதுச்செலவு 

    (b)

    பொதுவருவாய் 

    (c)

    பொது நிதி 

    (d)

    பொதுக் கடன் 

  35. ______ என்பது நிதிக்கருவிகள் வாயிலாக அரசானது தனியார்துறையிலுள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் பெறுவதாகும்.

    (a)

    பொது வருவாய் 

    (b)

    பொதுச் செலவு 

    (c)

    பொதுக் கடன் 

    (d)

    பொது நிதி 

  36. கடனுக்கேனே அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை _______ என்பர்.

    (a)

    பொது நிதி 

    (b)

    மூழ்கும் நிதி 

    (c)

    நேர்முக வரி 

    (d)

    மறைமுக வரி 

  37. முதலாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 

    (a)

    1950

    (b)

    1951

    (c)

    1956

    (d)

    1960

  38. பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவர் 

    (a)

    Dr.விஜய் L.கோல்கார் 

    (b)

    Dr.ய.V.ரெட்டி 

    (c)

    C.ரங்கராஜன் 

    (d)

    N.K.சிங் 

  39. வெப்பநிலை, மழைபொழிவு, காற்று வீசுதல் ஆகியவற்றின் அளவுகளில் ஏற்படும் மாற்றம் 

    (a)

    பருவநிலை மாற்றம் 

    (b)

    வெப்பமயமாதல் 

    (c)

    மாசுபடுதல் 

    (d)

    புறவிளைகள் 

  40. சல்பர்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட், வளிமண்டலத்தில் நீருடன் கலந்து பூமிக்கு திரும்புவதை 

    (a)

    நீர்மாசு 

    (b)

    அமில மழை 

    (c)

    இரசாயன கழிவுகள் 

    (d)

    திரவமாசு 

  41. மொத்த நாட்டு உற்பத்தி என்பது .............

    (a)

    GDP

    (b)

    GNP

    (c)

    GNI 

    (d)

    ஏதுமில்லை

  42. "முன்னேற்றமடைவதற்கு மூலதனம் அடிப்டையானதே ஒழிய அதுமட்டுமே போதுமானதல்ல"எனக் கூறியவர் ...................

    (a)

    தாமஸ் பிக்கெட்டி

    (b)

    டக்ளஸ் சி.நார்த்

    (c)

    சும்பீட்டர்

    (d)

    ராக்னர்  நர்க்ஸ் 

  43. திட்டக்குழுவின் முதல் தலைவர் ...............

    (a)

    J.P. நாராயணன் 

    (b)

    S.N. அகர்வால்

    (c)

    ஜவஹர்லால் நேரு

    (d)

    M. விஸ்வேஸ்வரய்யா

  44. இந்தியாவில் முதல் தொழில்கொள்கை ................... ஆண்டு அறிவிக்கப்பட்டது 

    (a)

    1950

    (b)

    1948

    (c)

    1947

    (d)

    1951

  45. புள்ளியியல் என்பது மதிப்பீடுகளை மற்றும் நிகழ்தகவுகளைப் பற்றிய அறிவியல் எனக்கூறியவர் ____________

    (a)

    ரொனால்டு பிஷர்

    (b)

    போடிங்டன்

    (c)

    கிராக்ஸ்டன்

    (d)

    கௌடன்

  46. நவீன புள்ளியியலின் நிறுவனர் என்றழைக்கப்படுபவர் ____________

    (a)

    ரொனால்டு பிஷர்

    (b)

    ராக்னர் பிரிஷ்

    (c)

    கார்ல் பியர்சன்

    (d)

    பி.சி. மஹலனோபிஸ்

  47. புதிய மருந்தின் நம்பகத்தன்மை அல்லது இரண்டு மருந்துகளின் நம்பகத்தன்மையை அறிய ____________ சோதனை பயன்படுகிறது 

    (a)

    t - சோதனை

    (b)

    f - சோதனை

    (c)

    chi - சோதனை

    (d)

    எதுவுமில்லை

  48. ____________ விவரங்கள் என்பது குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண் வடிவில் கூறப்படுபவை ஆகும்.

    (a)

    பண்பு

    (b)

    பெயரளவு

    (c)

    தரவரிசை

    (d)

    அளவு

  49. கார்ல் பியர்ஸன் ____________ ம் ஆண்டு விலகல் அளவைகளை அறிமுகப்படுத்தினார்

    (a)

    1891

    (b)

    1892

    (c)

    1893

    (d)

    1894

  50. மீச்சிறு வர்க்க முறை ____________ ஐ அளவிடும் முறைகளில் ஒன்றாகும்

    (a)

    உடன்தொடர்பு

    (b)

    ஒட்டுறவு

    (c)

    திட்டவிலகல்

    (d)

    வர்க்க மாறுபாடு

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Creative one Mark Question with Answer key - 2021(Public Exam )

Write your Comment