12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I

    50 x 1 = 50
  1. "மேக்ரே"(Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    ஜே.எம்.கீன்ஸ்

    (c)

    ராக்னர் பிரிக்ஸ்

    (d)

    காரல் மார்க்ஸ்

  2. ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக.

    (a)

    உற்பத்தி மற்றும் பகிர்வும்

    (b)

    உற்பத்தி மற்றும் பரிமாற்றம்

    (c)

    உற்பத்தி மற்றும் நுகர்வு

    (d)

    உற்பத்தி மற்றும் சந்தையிடுகை

  3. எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

    (a)

    முதலாளித்துவ அமைப்பும்

    (b)

    சமத்துவ அமைப்பு

    (c)

    சமத்துவ அமைப்பு

    (d)

    கலப்புப் பொருளாதார அமைப்பு

  4. இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக.

    (a)

    குடும்பங்களும் நிறுவனங்களும்

    (b)

    தனியார் மற்றும் பொதுத்துறை

    (c)

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத்துறைகள்

    (d)

    நிறுவனங்களும் அரசும்

  5. கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்

    (a)

    இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு

    (b)

    இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (c)

    இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (d)

    இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில்

  6. NNP என்பது _________

    (a)

    Net National Product

    (b)

    National Net Product

    (c)

    National Net Product

    (d)

    National Net Product

  7. மொத்த மதிப்பிலிருந்து _______ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?

    (a)

    வருமானம்

    (b)

    தேய்மானம்

    (c)

    செலவு

    (d)

    முடிவடைந்த பொருட்களின் மதிப்பு

  8. PQLI என்பது _________ ன் குறியீடு ஆகும்.

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    பொருளாதார நலன்

    (c)

    பொருளாதார முன்னேற்றம்

    (d)

    பொருளாதார மேம்பாடு

  9. தலா வருமானம்

    (a)

    தேசிய வருமானம் - மக்கள் தொகை

    (b)

    தேசிய வருமானம் + உண்மை வருமானம்

    (c)

    தேசிய வருமானம் / மக்கள் தொகை

    (d)

    தேசிய வருமானம் x உண்மை வருமானம்

  10. கீன்ஸின் கருத்துப்படி, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எப்படிப்பட்ட வேலையின்மை காணப்படுகிறது?

    (a)

    முழு வேலைவாய்ப்பு

    (b)

    தன் விருப்ப வேலையின்மை

    (c)

    தன் விருப்பமற்ற வேலையின்மை

    (d)

    குறைவு வேலைவாய்ப்பு

  11. கீன்ஸின் கூற்றுப்படி வேலையின்மை என்பது ________

    (a)

    விளைவு அளிப்பு பற்றாக்குறை

    (b)

    விளைவு தேவை பற்றாக்குறை

    (c)

    இரண்டும் பற்றாக்குறை

    (d)

    எவையும் இல்லை

  12. தொன்மைக் கோட்ப்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது _____ ஆகும்.

    (a)

    வட்டி வீதம்

    (b)

    விளைவுத் தேவை

    (c)

    தொகுத் தேவை

    (d)

    தொகு அளிப்பு

  13. கீன்ஸின் கோட்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது_________ ஆகும்.

    (a)

    வட்டி வீதம்

    (b)

    விளைவுத் தேவை

    (c)

    தொகுத் தேவை

    (d)

    தொகு அளிப்பு

  14. முழு வேலைவாய்ய்பு என்பது நாட்டின் உழைப்பாளர்களை

    (a)

    அதிகமாக பயன்படுத்துவது

    (b)

    முழுமையாக பயன்படுத்துவது

    (c)

    குறைவாக பயன்படுத்துவது

    (d)

    மிகக்குறைவாக பயன்படுத்துவது

  15. உழைப்பாளர்களின் தேவை அளிப்பில் சமநிலையற்ற தன்மை உள்ள வேலையின்மை _________.

    (a)

    உடன்பாடில்லா வேலையின்மை

    (b)

    கற்றோர் வேலையின்மை

    (c)

    பருவகால வேலையின்மை

    (d)

    தொழில்நுட்ப வேலையின்மை

  16. கீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

    (a)

    Rs.0.8

    (b)

    Rs.800

    (c)

    Rs.810

    (d)

    Rs.0.9

  17. தேசிய வருவாய் உயருக்கும் போது

    (a)

    APC யின் மதிப்பு குறைந்து சென்று MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்

    (b)

    APC உயர்ந்து APCயின் மதிப்பைவிட்டு விலகிச் செல்லும்

    (c)

    APC மாறாமல் இருக்கும்

    (d)

    APC முடிவிலியை (INFINITY) நெருங்கிச் செல்லும்

  18. பெருக்கியின் மதிப்பு =

    (a)

    1/(1-MPC)

    (b)

    1/MPS

    (c)

    1/MPC

    (d)

    அ மற்றும் ஆ

  19. தேக்கவீக்கத்தில் பணவீக்க விகிதத்துடன் இணைந்திருப்பது

    (a)

    தேக்கம்

    (b)

    வேலைவாய்ப்பு

    (c)

    உற்பத்தி

    (d)

    விலை

  20. மந்த காலத்தில் பொருளியல் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கும்.

    (a)

    உயர்ந்தபட்சமாக

    (b)

    மிக மோசமாக

    (c)

    மிக குறைந்தபட்சமாக

    (d)

    மிக நல்ல நிலையில்

  21. இந்திய பணக்குறியீடு Rs. _______ ஆல் வடிவமைக்கப்பட்டது.

    (a)

    கீன்ஸ் 

    (b)

    பிஷர் 

    (c)

    மார்ஷல் 

    (d)

    உதயகுமார்

  22. கடன் உருவாக்கம் என்பதன் பொருள்

    (a)

    கடன் மற்றும் முன்பண பெருக்கம்

    (b)

    வருவாய்

    (c)

    செலவு

    (d)

    சேமிப்பு

  23. வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது.

    (a)

    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

    (b)

    நபார்டு

    (c)

    ICICI

    (d)

    இந்திய ரிசர்வ் வங்கி

  24. இந்தியாவில் _________ வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாக மாற்றம் செய்யப்பட்டது.

    (a)

    மும்பை 

    (b)

    சென்னை 

    (c)

    இம்பீரியல் 

    (d)

    பிரசிடென்சி 

  25. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது.

    (a)

    ஏப்ரல் 1, 1935

    (b)

    ஜனவரி 1,1949

    (c)

    ஏப்ரல் 1, 1937

    (d)

    ஜனவரி 1,1937

  26. இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

    (a)

    வெளிவாணிகம்

    (b)

    உள்வாணிகம்

    (c)

    மண்டலுக்கிடையேயான வாணிகம்

    (d)

    உள்நாட்டு வாணிகம்

  27. கீழ்கண்ட எந்த பனமற்றும் நிர்ணயமுறையில் சந்தை விசைகளான தேவையும் அழிப்பும் பண மாற்று வீதத்தை நிர்ணயிக்கிறது.

    (a)

    மாறா பணமாற்று வீதம்

    (b)

    மாறுகின்ற பணமாற்று வீதம்

    (c)

    நிலைத்த பணமாற்று வீதம்

    (d)

    அரசு ஒழுங்காமைப்பும் முறை

  28. இந்தியாவில் வெளிநாட்டு நேரடி மூலதனம் அனுமதிக்கப்படாத துறை?

    (a)

    வங்கி

    (b)

    அணு ஆற்றல்

    (c)

    மருந்து உற்பத்தி

    (d)

    காப்பீடு

  29. பன்னாட்டு பண நிதியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்

    (a)

    வாஷிங்டன் டி.சி

    (b)

    நியூ யார்க்

    (c)

    வியன்னா

    (d)

    ஜெனிவா

  30. வரி கீழ்காணும் குணங்களைக் கொண்டது

    (a)

    கட்டாயத் தன்மை

    (b)

    பிரதிபலன் கருதாமை

    (c)

    வரி மறுப்பு ஒரு குற்றம்

    (d)

    மேல் கூறப்பட்ட அனைத்தும்

  31. பொதுக்கடனை மாற்றுதல் என்பது

    (a)

    பழைய கடன் பத்திரங்களுக்குப் பதிலாக புதிய கடன் பத்திரங்களை மாற்றுதல்

    (b)

    அதிக வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களுக்குப் பதிலாக

    (c)

    குறுகியகால பத்திரங்களுக்குப் பதிலாக குறைவான வட்டி வீதம் கொண்ட கடன் பத்திரங்களைக் கொடுத்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  32. பட்ஜெட் என்ற பதம் ஃபிரெஞ்ச் வார்த்தையாகிய (Bougette)விலிருந்து பெறப்பட்டது.

    (a)

    சிறிய பை

    (b)

    பெரிய பெட்டி

    (c)

    காகிதங்கள் அடங்கிய பை

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  33. அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குவது ______ 

    (a)

    பொதுச்செலவு 

    (b)

    பொதுவருவாய் 

    (c)

    பொது நிதி 

    (d)

    பொதுக் கடன் 

  34. மக்களின் சமூகத் தேவையை நிறைவேற்ற மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் செலவினமே ______ ஆகும்.

    (a)

    பொது வருவாய் 

    (b)

    பொதுச் செலவு 

    (c)

    பொது நிதி 

    (d)

    பொதுக்கடன் 

  35. இந்திய அரசு, பூஜ்ய வரவு செலவுத் திட்டத்தை _______ல் தாக்கல் செய்தது.

    (a)

    1987-1988

    (b)

    1986-87

    (c)

    1950-1951

    (d)

    1978-1979

  36. பின்வரும் எந்த ஒன்று புற ஊதாக் கதிர்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கிறது?

    (a)

    UV-A

    (b)

    UV-C

    (c)

    ஓசோன் படலம்

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல

  37. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம்  ________ ஆண்டு 

    (a)

    1967

    (b)

    1976

    (c)

    1981

    (d)

    1951

  38. வெப்பநிலை, மழைபொழிவு, காற்று வீசுதல் ஆகியவற்றின் அளவுகளில் ஏற்படும் மாற்றம் 

    (a)

    பருவநிலை மாற்றம் 

    (b)

    வெப்பமயமாதல் 

    (c)

    மாசுபடுதல் 

    (d)

    புறவிளைகள் 

  39. அமிலமழை பொழிவதற்கு முக்கிய கரணம் 

    (a)

    நீர் மாசு 

    (b)

    காற்று மாசு 

    (c)

    ஒலி மாசு

    (d)

    நில மாசு 

  40. பொருளாதார வளர்ச்சி ______ ஐ அளவிடுகிறது.

    (a)

    உற்பத்தித் திறன் வளர்ச்சி 

    (b)

    பெயரளவு வருமான அதிகரிப்பு 

    (c)

    உற்பத்தி அதிகரிப்பு 

    (d)

    இவை எதுவுமில்லை  

  41. கீழ்கண்ட எந்த திட்டத்தில் வேளாண்மை மற்றும் கிராமப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது?

    (a)

    மக்கள் திட்டம் 

    (b)

    பாம்பே திட்டம் 

    (c)

    காந்தியத் திட்டம் 

    (d)

    விஸ்வேசுவரய்யா திட்டம்  

  42. சட்டப்பூர்வமாக நிதி ஆயோக்கின் தலைவராக கீழ்க்கண்ட எந்தப் பதவியில் உள்ள ஒருவர் செயல்படுவார்?

    (a)

    பிரதமர் 

    (b)

    குடியரசுத் தலைவர் 

    (c)

    உதவி குடியரசுத் தலைவர் 

    (d)

    நிதி அமைச்சர் 

  43. அங்காடி சக்திகளின் அடிப்படையில் இயங்கும் பொருளாதார அமைப்பு

    (a)

    சமதர்மம் 

    (b)

    கலப்பு பொருளாதாரம்

    (c)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

    (d)

    தலையிடாக் கொள்கை பொருளாதாரம்

  44. திட்டக்குழுவின் முதல் தலைவர் ...............

    (a)

    J.P. நாராயணன் 

    (b)

    S.N. அகர்வால்

    (c)

    ஜவஹர்லால் நேரு

    (d)

    M. விஸ்வேஸ்வரய்யா

  45. "திட்டமிடல் சிறப்பாக அமைய வேண்டுமெனால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை" எனக் கூறியவர் ................

    (a)

    தாமஸ் பிக்கெட்டி

    (b)

    டக்ளஸ் சி.நார

    (c)

    ராக்னர் நர்கஸ்

    (d)

    ஆர்தர் லூயிஸ்

  46. புள்ளியில் எண்விவரங்களை பற்றி படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?

    (a)

    ஹோராஸ் செக்ரிஸ்ட் 

    (b)

    ஆர்.ஏ.ஃபிஷர்  

    (c)

    யா-லன்-சூ 

    (d)

    போடிங்ட்டன் 

  47. ஓட்டுறவு என்ற கருத்தினை முதலில் பயன்படுத்தியவர்?

    (a)

    நியூட்டன் 

    (b)

    பியர்ஸன் 

    (c)

    ஸ்பியர்மேன் 

    (d)

    கால்டன் 

  48. ஓட்டுறவு பகுப்பாய்வுவின் நோக்கம்?

    (a)

    ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினை கண்டறிவது 

    (b)

    சிதறல் விளக்கப்படத்தில் உள்ள புள்ளிகளுக்கு பதிலாக கோட்டினை வரைவது 

    (c)

    இரு மாறிகளும் எந்த அளவுக்கு உறவுகொண்டுள்ள என்பதை தெரிந்து கொள்வதற்கு 

    (d)

    சாரா மாறியின் எதிர்பார்க்கப்படும் மதிப்பினை தெரிந்துகொள்ள சார்பு மாறியின் மதிப்பினை அளித்தல் 

  49. ____________ விவரங்கள் என்பது குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண் வடிவில் கூறப்படுபவை ஆகும்.

    (a)

    பண்பு

    (b)

    பெயரளவு

    (c)

    தரவரிசை

    (d)

    அளவு

  50. மீச்சிறு வர்க்க முறை ____________ ஐ அளவிடும் முறைகளில் ஒன்றாகும்

    (a)

    உடன்தொடர்பு

    (b)

    ஒட்டுறவு

    (c)

    திட்டவிலகல்

    (d)

    வர்க்க மாறுபாடு

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam )

Write your Comment