12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I

    50 x 1 = 50
  1. A=\(\left[ \begin{matrix} 7 & 3 \\ 4 & 2 \end{matrix} \right] \) எனில், 9I2 - A = ______.

    (a)

    A-1

    (b)

    \(\frac { { A }^{ -1 } }{ 2 } \)

    (c)

    3A-1

    (d)

    2A-1

  2. A=\(\left[ \begin{matrix} 2 & 0 \\ 1 & 5 \end{matrix} \right] \) மற்றும் B=\(\left[ \begin{matrix} 1 & 4 \\ 2 & 0 \end{matrix} \right] \) எனில், |adj(AB)|= ______.

    (a)

    -40

    (b)

    -80

    (c)

    -60

    (d)

    -20

  3. (AB)-1 =\(\left[ \begin{matrix} 12 & -17 \\ -19 & 27 \end{matrix} \right] \) மற்றும் A-1 =\(\left[ \begin{matrix} 1 & -1 \\ -2 & 3 \end{matrix} \right] \) எனில், B-1= ______.

    (a)

    \(\left[ \begin{matrix} 2 & -5 \\ -3 & 8 \end{matrix} \right] \)

    (b)

    \( \left[ \begin{matrix} 8 & 5 \\ 3 & 2 \end{matrix} \right] \)

    (c)

    \(\left[ \begin{matrix} 3 & 1 \\ 2 & 1 \end{matrix} \right] \)

    (d)

    \(\left[ \begin{matrix} 8 & -5 \\ -3 & 2 \end{matrix} \right] \)

  4. ATA-1 ஆனது சமச்சீர் எனில் A2= ______.

    (a)

    A-1

    (b)

    (AT)2

    (c)

    AT

    (d)

    (A-1)2

  5. adj A=\(\\ \left[ \begin{matrix} 2 & 3 \\ 4 & -1 \end{matrix} \right] \) மற்றும் adj B=\(\left[ \begin{matrix} 1 & -2 \\ -3 & 1 \end{matrix} \right] \)எனில், adj(AB) ஆனது ______.

    (a)

    \(\left[ \begin{matrix} -7 & -1 \\ 7 & -9 \end{matrix} \right] \)

    (b)

    \(\left[ \begin{matrix} -6 & 5 \\ -2 & -10 \end{matrix} \right] \)

    (c)

    \(\left[ \begin{matrix} -7 & 7 \\ -1 & -9 \end{matrix} \right] \)

    (d)

    \(\left[ \begin{matrix} -6 & -2 \\ t & -10 \end{matrix} \right] \)

  6. \(\left[ \begin{matrix} 1 \\ 2 \\ -1 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ -2 \end{matrix}\begin{matrix} 3 \\ 6 \\ -3 \end{matrix}\begin{matrix} 4 \\ 8 \\ -4 \end{matrix} \right] \) -ன் அணித்தரம் ______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    3

  7. 0 ≤ θ ≤ π மற்றும் x+(sinθ)y-(cosθ)z=0, (cosθ)0-y+z=0, (sinθ)x+y-z=0 மற்றும் தொகுப்பானது வெளிப்படையற்றத் தீர்வு பெற்றிருப்பின், θ-ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { 2\pi }{ 3 } \)

    (b)

    \(\frac { 3\pi }{ 4 } \)

    (c)

    \(\frac { 5\pi }{ 6 } \)

    (d)

    \(\frac { \pi }{ 4 } \)

  8. x+2y+3z=1, x-y+4z=0, 2x+y+7z=1 என்ற சமன்பாட்டுத் தொகுப்பின் தீர்வு

    (a)

    ஒரே தீர்வு

    (b)

    இரண்டு தீர்வு

    (c)

    தீர்வு இல்லை

    (d)

    எண்ணிக்கையற்ற தீர்வு

  9. பின்வருவனவற்றுள் எது தொடக்க நிலை உருமாற்றம் அல்ல.

    (a)

    Ri\(\leftrightarrow \)Rj

    (b)

    Ri\(\rightarrow\)Ri+Rj

    (c)

    Cj\(\rightarrow\)Cj+Ci

    (d)

    Ri \(\rightarrow\)Ri+Cj

  10. |A|=2 எனுமாறு A ஒரு சதுர அணி,எந்த ஒரு மிகை முழு nக்கும் |An|= __________ 

    (a)

    0

    (b)

    2n 

    (c)

    2

    (d)

    n2

  11. நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு  x+y+z=2, 2x+y-Z=3, 3x+2y+kz=4க்கு ஒரே ஒரு தீர்வு இருக்குமெனில்________  

    (a)

    k\(\neq \)0

    (b)

    -1<k<1

    (c)

    -2<k<2

    (d)

    k=0

  12. ρ(A)≠ρ([A|B]), எனில் தொகுப்பானது ________ 

    (a)

    ஒருங்கமைவுடன் எண்ணிக்கையற்ற தீர்வுகளை கொண்டிருக்கும் 

    (b)

    ஒருங்கமைவுடன் ஒரே ஒரு தீர்வை கொண்டிருக்கும் 

    (c)

    ஒருங்கமைவுடையது 

    (d)

    ஒருங்கமைவற்றது 

  13. A=[2 0 1] எனில் AA-ன் தரம் _________ 

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

  14. \(\left[ \begin{matrix} { tan }^{ 2 }x & -sec^{ 2 } & 1 \\ -sec^{ 2 }x & { tan }^{ 2 }x & 1 \\ -10 & 12 & -2 \end{matrix} \right] =\) 

    (a)

    12tan2x-10sec2x 

    (b)

    12sec2x-10tan2x+2

    (c)

    0

    (d)

    tan2x.sec2x

  15. \(\left| \begin{matrix} a & { a }^{ 2 } & { a }^{ 3 }-1 \\ { a }^{ \omega } & { a }^{ 2\omega } & { \alpha }^{ 3\omega }-1 \\ { a }^{ { 10 }^{ 2 } } & { a }^{ { 2\omega }^{ 2 } } & { a }^{ { 3\omega }^{ 2 } }-1 \end{matrix} \right| \) =

    (a)

    0

    (b)

    (c)

    a2

    (d)

    a3

  16. |z - 2 + i| ≤ 2 எனில், |z| - மீப்பெரு மதிப்பு _______.

    (a)

    \(\sqrt { 3 } \) - 2

    (b)

    \(\sqrt { 3 } \) + 2

    (c)

    \(\sqrt { 5 } \) - 2

    (d)

    \(\sqrt { 5 } \) + 2

  17. \(\frac { z-1 }{ z+1 } \) என்பது ழுழுவதும் கற்பனை எனில், |z| –ன் மதிப்பு _______.

    (a)

    \(\frac12\)

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  18. z = x + iy என்ற கலப்பெண்ணிற்கு |z+2| = |z - 2| எனில், z–ன் நியமப்பாதை _______.

    (a)

    மெய் அச்சு

    (b)

    கற்பனை அச்சு

    (c)

    நீள்வட்டம்

    (d)

    வட்டம்

  19. ω ≠ 1என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் \(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & { -\omega }^{ 2 }-1 & { \omega }^{ 2 } \\ 1 & { \omega }^{ 2 } & { \omega }^{ 7 } \end{matrix} \right| \) = 3k எனில், k–ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    -1

    (c)

    \(\sqrt { 3 } \)i

    (d)

    -\(\sqrt { 3 } \)i

  20. \({ \left( \frac { 1+i\sqrt { 3 } }{ 1-i\sqrt { 3 } } \right) }^{ 10 }\) –ன் மதிப்பு _______.

    (a)

    \(cis\frac { 2\pi }{ 3 } \)

    (b)

    \(cis\frac { 4\pi }{ 3 } \)

    (c)

    \(-cis\frac { 2\pi }{ 3 } \)

    (d)

    \(-cis\frac { 4\pi }{ 3 } \)

  21. \({ \left( \frac { 2i }{ 1+i } \right) }^{ n }\) ஒரு மிகை முழு எனில் n க்கான குறைந்தபட்ச மிகை முழு

    (a)

    16

    (b)

    8

    (c)

    4

    (d)

    2

  22. 3 - 3i, 4 - 2i, 3 - i மற்றும் 2 - 2i ஆர்கண்ட் தளத்தில் உருவாக்குவது ___________

    (a)

    ஒரு கோட்டு அமையும் புள்ளிகள்

    (b)

    இணைக்கரத்தின் முனை புள்ளிகள்

    (c)

    செவ்வகத்தின் முனை புள்ளிகள்

    (d)

    சதுரத்தின் முனை புள்ளிகள்

  23. (1 + i)3 = ___________

    (a)

    3 + 3i

    (b)

    1 + 3i

    (c)

    3 - 3i

    (d)

    2i - 2

  24. x3+12x2+10ax+1999 -க்கு நிச்சயமாக ஒரு மிகையெண் பூச்சியமாக்கி இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.

    (a)

    a≥0

    (b)

    a>0

    (c)

    a<0

    (d)

    a≤0

  25. x3+2x+3 எனும் பல்லுறுப்புக்கோவைக்கு _______.

    (a)

    ஒரு குறை மற்றும் இரு மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்

    (b)

    ஒரு மிகை மற்றும் இரு மெய்யற்ற கலப்பெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்

    (c)

    மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்

    (d)

    பூச்சியமாக்கிகள் இல்லை

  26. If sin−1x = 2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால், பின்னர் _______.

    (a)

    \(|\alpha |\le \frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (b)

    \(|\alpha |\ge \frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (c)

    \(|\alpha |<\frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (d)

    \(|\alpha |>\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  27. பின்வருவனவற்றில் எம்மதிப்புகளுக்கு sin−1(cos x)\(=\frac{\pi}{2}-x \) க்கு மெய்யாகும். 

    (a)

    \(-\pi \le x\le 0\)

    (b)

    \(0\pi \le x\le 0\)

    (c)

    \(-\frac { \pi }{ 2 } \le x\le \frac { \pi }{ 2 } \)

    (d)

    \(-\frac { \pi }{ 4 } \le x\le \frac { 3\pi }{ 4 } \)

  28. x-அச்சை (1,0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2,3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம்_______.

    (a)

    \(\frac { 6 }{ 5 } \)

    (b)

    \(\frac { 5 }{ 3 } \)

    (c)

    \(\frac { 10 }{ 5 } \)

    (d)

    \(\frac { 3 }{ 5 } \)

  29. 3x2+by2+4bx−6by+b2 =0 என்ற வட்டத்தின் ஆரம் _______.

    (a)

    1

    (b)

    3

    (c)

     

    \(\sqrt{10}\)

    (d)

    \(\sqrt{11}\)

  30. \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1 \)என்ற நீள்வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய செவ்வகத்தின் பரப்பு _______.

    (a)

    2ab

    (b)

    ab

    (c)

    \( \sqrt{ ab}\)

    (d)

    \(\frac { a }{ b } \)

  31. நீள்வட்டத்தின் அரைக்குற்றச்சு OB, F மற்றும் F' குவியங்கள் மற்றும் FBF′ ஒரு செங்கோணம் எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு காண்க.

    (a)

    \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (b)

    \(\frac { 1 }{ 2 } \)

    (c)

    \(\frac { 1 }{ 4 } \)

    (d)

    \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

  32. ஆதியிலிருந்து \(2x+3y+\lambda z=1\),\(\lambda >0\) என்ற தளத்திற்கு வரை வரையப்படும்  செங்குத்தின் நீளம் \(\frac { 1 }{ 5 } \) எனில் \(\lambda \) -ன் மதிப்பு _______.

    (a)

    \(2\sqrt { 3 } \)

    (b)

    \(3\sqrt { 2 } \)

    (c)

    0

    (d)

    1

  33. f(x) = \(\sqrt { 8-2x } \) என்ற வளைவரையின் எந்த x-ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு −0.25 இருக்கும்?

    (a)

    −8

    (b)

    −4

    (c)

    −2

    (d)

    0

  34. f (x) = 2cos 4x என்ற வளைவரைக்கு x =\(\frac { \pi }{ 12 } \)-ல் செங்கோட்டின் சாய்வு _______.

    (a)

    -4\(\sqrt { 3 } \)

    (b)

    −4

    (c)

    \(\frac { \sqrt { 3 } }{ 12 } \)

    (d)

    4\(\sqrt { 3 } \)

  35. u(x,y) = ex2+y2 , எனில் \(\frac { \partial u }{ \partial x } \) -ன் மதிப்பு _______.

    (a)

    ex2 + y2

    (b)

    2xu

    (c)

    x2u

    (d)

    y2u

  36. v (x,y) = log(ex + ey), எனில் \(\frac { \partial v }{ \partial x } +\frac { \partial v }{ \partial y } \) -ன் மதிப்பு _______.

    (a)

    ex + ey

    (b)

    \(\frac { 1 }{ { e }^{ x }+{ e }^{ y } } \)

    (c)

    2

    (d)

    1

  37. \(\int _{ \frac { \pi }{ 2 } \\ }^{ \frac { \pi }{ 2 } \\ }{ { \sin }^{ 2 }x \cos xdx } \) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { 3 }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ 2 } \)

    (c)

    0

    (d)

    \(\frac { 2 }{ 3 } \)

  38. If \(\int _{ 1 }^{ x }{ \frac { { e }^{ \sin u } }{ u } } \)du, x > 1 மற்றும்  \(\int _{ 1 }^{ 3 }{ \frac { { e }^{ { \sin }^{ 2 } } }{ x } } dx=\frac { 1 }{ 2 } \) [f(a) - f(1)] எனில் a பெறக்கூடிய ஒரு மதிப்பு _______.

    (a)

    3

    (b)

    6

    (c)

    9

    (d)

    5

  39. \(\int _{ 0 }^{ 1 }{ ({ \sin }^{ -1 }{ x) }^{ 2 } } dx\) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -1\)

    (b)

    \(\frac { { \pi }^{ 2 } }{ 4 } +2\)

    (c)

    \(\frac { { \pi }^{ 2 } }{ 4 } +1\)

    (d)

    \(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -2\)

  40. \(\frac { { d }y }{ { dx } } +P(x)y=Q(x)\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி x எனில், P(x) என்பது _______.

    (a)

    x

    (b)

    \(\frac { { x }^{ 2 } }{ 2 } \)

    (c)

    \(\frac { { 1 }^{ } }{ x } \)

    (d)

    \(\frac{ 1 } { { x }^{ 2 } }\)

  41. \(y(x)=1+\frac { { d }y }{ { dx } } +\frac { 1 }{ { 1.2 } } { \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }+\frac { 1 }{ { 1.2 }.3 } { \left( \frac { dy }{ dx } \right) }^{ 3 }+...\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் படி _______.

    (a)

    2

    (b)

    3

    (c)

    1

    (d)

    4

  42. \(\frac { dy }{ dx } =\frac { y }{ x } +\frac { \emptyset \left( \frac { y }{ x } \right) }{ \emptyset \left( \frac { y }{ x } \right) } \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு _______.

    (a)

    \(x \emptyset \left( \frac { y }{ x } \right) =k\)

    (b)

    \(\emptyset \left( \frac { y }{ x } \right) =kx\)

    (c)

    \(y \emptyset \left( \frac { y }{ x } \right) =k\)

    (d)

    \( \emptyset \left( \frac { y }{ x } \right) =ky\)

  43. 1, 2 , 3 , 4 , 5 , 6 எண்ணிடப்பட்ட அறுபக்க பகடையும் 1, 2 , 3 , 4 என எண்ணிடப்பட்ட நான்கு பக்க பகடையும் சோடியாக உருட்டப்பட்டு இரண்டும் காட்டும் எண்களின் கூட்டல்தொகை தீர்மானிக்கப்படுகிறது . இந்த கூட்டலைத் குறிக்கும் சமவாய்ப்பு மாறி X என்க . இனி 7 -இன் நேர்மா று பிம்பத்தின் உறுப்புகளின் எண்ணிக்கை _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  44. இரு நாணயங்கள் சுண்டப்படுகின்றன. முதல் நாணயத்தில் தலை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0 6 . மற்றும் இரண்டாவது நாணயத்தின் மூலம் தலை கிடைக்க நிகழ்தகவு 0 5 . ஆகும். சுண்டி விடுதலின் முடிவுகள் சார்பற்றவை எனக் கருதுக. X என்ப து மொத்த தலைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது என்க . E( X)-ன் மதிப்பு _______.

    (a)

    0.11

    (b)

    1.1

    (c)

    11

    (d)

    1

  45. ஒரு நிகழ்தகவு மாறியின் நிகழ்தகவு சார்பு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:

    x −2 −1 0 1 2
    f(x) k 2k 3k 4k 5k

    எனில், E(X)-க்கு சமமான மதிப்பு _______.

    (a)

    \(\frac{1}{15}\)

    (b)

    \(\frac{1}{10}\)

    (c)

    \(\frac{1}{3}\)

    (d)

    \(\frac{2}{3}\)

  46. பின்வருபவைகளில் எது சரியல்ல? p மற்றும் q ஏதேனும் இரு கூற்றுகளுக்கு பின்வரும் தர்க்க சமானமானவைகள் பெறப்படுகிறது.

    (a)

    ¬( p V q) ≡ ¬p Λ ¬q

    (b)

    ¬( p Λ q) ≡ ¬p V ¬q

    (c)

    ¬( p V q) ≡ ¬p V ¬q

    (d)

    ¬ (¬p) ≡ p

  47. மெய் எண்களின் கணம் -ன் மீது '✳️' பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. இதில் எது -ன் மீது ஈருறுப்புச் செயலி அல்ல?

    (a)

    a✳️b=min(a-b)

    (b)

    a✳️b=max(a,b)

    (c)

    a✳️b=a

    (d)

    a✳️b=ab

  48. ❇️ என்ற ஈருறுப்புச் செயலி \(a\ast b=\frac { ab }{ 7 } \) என வரையறுக்கப்படுகிறது. ❇️எதன் மீது ஈருறுப்புச் செயலி ஆகாது? 

    (a)

    (b)

    (c)

    (d)

  49. பின்வரும் கூற்றுகளில் எது T மெய்மதிப்பை பெற்றிருக்கும்?

    (a)

    sin x ஊர் இரட்டைச் சார்பு 

    (b)

    ஒவ்வொரு சதுர அணியும் பூச்சியமற்ற கோவை அணி ஆகும்.

    (c)

    ஒரு கலப்பெண் மற்றும் அதன் இணை எண்ணின் பெருக்கற்பலன் முற்றிலும் கற்பனை 

    (d)

    \(\sqrt { 5 } \) ஒரு விகிதமுறா எண் 

  50. பின்வருபவைகளில் எது மெய்மதிப்பு F ஐ பெற்றிருக்கும்?

    (a)

    சென்னை இந்தியாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு முழு எண் 

    (b)

    சென்னை இந்தியாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு விகிதமுறா எண்

    (c)

    சென்னை இந்தியாவில் உள்ளது \(\sqrt { 2 } \) ஒரு எண் 

    (d)

    சென்னை சீனாவில் உள்ளது அல்லது \(\sqrt { 2 } \) ஒரு விகிதமுறா எண் 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam )

Write your Comment