முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    8 x 3 = 24
  1. குறிப்பு வரைக 
    1) சந்தா 
    2) நன்கொடைகள் 

  2. முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  3. நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?

  4. முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக

  5. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  6. பங்குகளின் பிரிவுகளை எழுதி விளக்குக.

  7. நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவத்தினை எழுதுக (ஏதேனும் மூன்று).

  8. பாரம்பரிய அடிப்படையின் வகைகளை எழுதி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Important 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment