பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 126

    பகுதி I

    42 x 3 = 126
  1. அமீபாக்கள் சாதகமற்ற சூழ்நிலைகளில் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன.

  2. மகப்பேறு கருப்பைச் சுருக்கங்களில், ஆக்சிடோசினின் பங்கு என்ன?

  3. இனப்பெருக்க மண்டலத்தின் 4 முக்கிய செயல்பாடுகள் எவை?

  4. கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் (IUI), கருப்பை உள்இடமாற்றம் (IUT) வேறுபடுத்துக.

  5. சீரியக்க கால இடைவெளி குடும்பக்கட்டுப்பாட்டு முறையில், கலவி எப்போது தவிர்க்கப்படும்?

  6. பிஷர் மற்றும் ரேஸ் கொள்கை எவ்வாறு வெய்னரின் கொள்கையிலிருந்து வேறுபடுகிறது?`

  7. திடீர் மாற்றம் என்றால் என்ன?

  8. UTR (அ) மொழி பெயர்க்கப்படாத பகுதிகள் என்றால் என்ன?

  9. ஒரு மரபணு  - ஒரு நொதிக் கோட்பாட்டை எழுது.

  10. படிவங்களின் வயதினை கண்டறிய முடியுமா?எவ்வாறு?

  11. போராட்டங்களின் மூன்று வகைகள் யாவை?

  12. இயல்பு நோய்த்தடைகாப்பு என்பது இயற்கையான நோய்த்தடைகாப்பு என்று அழைக்கப்படுவது ஏன்?

  13. மண்ணீரல் என்றால் என்ன?

  14. பொதுவாக வரையறையின்றி பயன்படுத்தப்படும் போதை மருந்துகளின் பெயர்களை எழுதுக.

  15. பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் மற்றும் குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்கள் வேறுபடுத்துக்க.

  16. உயிரியத் தீர்வு என்றால் என்ன? 

  17. விலங்குகள் உற்பத்தி செய்யும் உயிரிய வினைகலன்களாக பயன்படுகிறது. காரணம் தருக.

  18. SCID என்றால் என்ன?

  19. வரலாற்றின் பக்கங்களின், கால மாற்றங்கள் காரணமாக உயிர்த் தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காரணம் தருக.

  20. வரையறு :
    அ) உயிரினத்திறன் 
    ஆ) தாங்கும் திறன் 
    இ) சுற்றுச்சூழல் தடைகள் 

  21. இந்தியா பல்வகைத் தன்மையில் செழிப்பு மிக்க நாடாக இருப்பது ஏன்?

  22. தமிழ்நாட்டிலுள்ள வனவிலங்கு புகலிடங்களை பட்டியலிடுக.

  23. சூழ்நிலை மண்டலத்தில் பெராக்சி அசிட்டைல் நைட்ரேட் விளைவு என்ன?

  24. சுற்றுச்சூழல் பற்றிய திட்டங்கள் மற்றும் செயல்படும் இந்திய அமைப்பு எது,

  25. பல்வேறு தாவரங்களில் உள்ள சில சுவாரசியமான மகரந்தச் சேர்க்கை முறைகள் எவை?

  26. பூந்தேன் கொள்ளையரைப் பற்றிக் கூறு?

  27. Bb cc மற்றும் Bb cc கலப்பு செய்வதால் அதிலிருந்து என்ன கிடைக்கும் என்பதைக் கூறு

  28. ஒத்திசைவான குரோமோசோம்கள் (அ) ஹோமோலாகஸ் குரோமோசோம் என்றால் என்ன?

  29. Pedigree analysis [அ] வம்சாவளி பகுப்பாய்வின் பயன் யாது?

  30. பன்மடியத்தின் முக்கியத்துவம் தருக.

  31. பல்கூட்டு அல்லீல்களின் பண்புகள் வரலாறு?

  32. SCP இன் பயன்பாடுகள் யாவை?

  33. உடல்நகல்சார் வேறுபாட்டை, கேமீட்டக நகல்சார் வேறுபாட்டிலிருந்து வேறுபடுத்துக. 

  34. வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்குவது ஏன் அவசியம்?

  35. தாவரங்களால் சீரமைக்கப்படுதல் என்றால் என்ன?

  36. சாகுபடிக்கு ஏற்ற மண் எது? (அ) பசலைமண் ஏன் சாகுபடிக்கு சிறந்தது?

  37. ஹைக்ரோபைட்டுகள் என்றால் என்ன?

  38. புல்வெளி சூழல் மண்டலத்தின் உணவு வலையில் விடுபட்ட உயிரியை கண்டுபிடித்து எழுதுக.

  39. உயிரித்திரள் பிரமிடில் குளச்சூழல் மண்டலம் தலைகீழ் வடிவத்தில் உள்ளது ஏன்?

  40. மான்ட்ரியல் ஒப்பந்தம் ஏன் ஏற்படுத்தப்பட்டது?

  41. மான்ட்ரியல் ஒப்பந்தம் என்றால் என்ன? அதன் நோக்கம் யாது?

  42. போதைப் பொருள் தடுப்புத் துறை(Narcotics control Board -NCB) குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Model 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment