மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 111

    பகுதி I

    37 x 3 = 111
  1. பிளாஸ்மோ டோமி என்றால் என்ன?

  2. உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகள் யாவை?

  3. பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்துவது எது?

  4. பெல்லோப்பியன் நாளங்களின் பாகங்களை விவரி.

  5. தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனங்கள் எவ்வாறு பணியாற்றுகிறது?

  6. கருப்பை உள் இடமாற்றம் - குறிப்பு வரைக.

  7. குரோமோசோம் தொகுப்பு வரைபடம் என்றால் என்ன?

  8. மியாடிக் நிலை குரோமோசோம்கள் சரியாக பிரிந்து அமையமையால் உருவாகும் குறைபாட்டு நோய் எது?

  9. DNA மற்றும் RNA வை அதன் நிலைப்புதன்மை வேதி எதிர்வினைப்பண்புகள் அடிப்படையில் வேறுபடுத்துக.

  10. UTR (அ) மொழி பெயர்க்கப்படாத பகுதிகள் என்றால் என்ன?

  11. உயிரினங்கள் தோன்றியது பற்றிய அனைத்து மத நம்பிக்கையும் என்ன கூறுகிறது?

  12. நவீன ஐரோப்பியர்களின் மூதாதையார்கள் யார்?விவாதி.

  13. முதல்நிலை நிணநீரிய உறுப்புகள் என பெயர் வர காரணம் என்ன?

  14. தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள் வேறுபடுத்துக.

  15. பயோடீசல் எவ்வாறு மனிதனுக்குப் பயன்படுகிறது?

  16. மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்றால் என்ன?

  17. முதிர் தண்டு செல்கள் பற்றி எழுதுக.

  18. உயர்மலைச் சாரல் உயிர்த்தொகை பற்றி சிறுகுறிப்பு தருக.

  19. சிட்டுக்குருவிகளின் இனம் அழிவை நோக்கி செல்கின்றன. இக்கூற்றை நியாயப்படுத்து.

  20. காற்று மாசுபடுத்தலின் முக்கிய ஆதாரங்கள் யாவை?

  21. எவ்வாறு மகரந்த பரப்புகள் மாசினால் பாதிக்கப்படுகின்றது?

  22. விதை ஒட்டுத்தாள் என்பது யாது? (Aril)

  23. அயல் மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்.

  24. Bb cc மற்றும் Bb cc கலப்பு செய்வதால் அதிலிருந்து என்ன கிடைக்கும் என்பதைக் கூறு

  25. சைட்டோபிளாசம் சார் ஆண் மலட்டுத் தன்மை என்றால் என்ன?

  26. மென்டலின் மாறுபாடுகளை குரோமோசோம் பிறழ்ச்சியிலிருந்து வேறுபடுத்து.

  27. இணைப்பு மற்றும் விலகுதல் வேறுபடுத்துக.

  28. மேற்கால் மற்றும் கீழ்கால் பதப்படுத்துதல் வேறுபடுத்துக்க.

  29. கேலஸ் தூண்டப்படுதலை விவரி.

  30. காப்புரிமம் சார் பொதுவான படிநிலைகள் யாவை?

  31. சாகுபடிக்கு ஏற்ற மண் எது? (அ) பசலைமண் ஏன் சாகுபடிக்கு சிறந்தது?

  32. கைரமோன் என்றால் என்ன? 

  33. முதல்நிலை உற்பத்தித்திறனை இரண்டாம் நிலை உற்பத்தித்திறனிலிருந்து வேறுபடுத்துக.

  34. எந்த சுழற்சி படிம சுழற்சி என்று அழைக்கப்படுகிறது? ஏன்?

  35. புவி வெப்பமடைதல் தற்போது அச்சுறுத்தும் சவாலாக உள்ளது. அதனை தடுக்கும் வழிமுறைகள் யாவை?

  36. சிப்கோ இயக்கம் மற்றும் அப்பிக்கோ இயக்கம் வேறுபடுத்துக.

  37. சாயங்கள் பண்டைக்காலத்திலிருந்து உபயோகத்தில் உள்ளன? விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Sample 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment