" /> -->

பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 84

  பகுதி I

  28 x 3 = 84
 1. மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் இணக்கம் ஏற்படுவதற்கான காரணிகள் யாவை?

 2. "மாற்றம்" - வியாபார உலகின் மந்திரச் சொல் - விளக்குக.

 3. மேலாளரின் நேரத்தை சேமிப்பது விதிவிலக்கு மேலாண்மையா? குறியிலக்கு மேலாண்மையா? காரணம் கூறுக.

 4. நிதிச் சந்தையில் நிதிசார் பணிகளைக் கூறுக

 5. அந்நிய செலவாணி சந்தை - குறிப்பு வரைக

 6. உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு இரசீதுகள் என்றால் என்ன?

 7. உலகின் முதல் 10 பங்குச் சந்நிதியின் பெயர்களைப் பட்டியலிடுக.

 8. புறத்தோற்ற வர்த்தகம் யாரால், எப்பொழுது தொடங்கப்பட்டது?

 9. எல்.எப்.ஊர்விக் அவர்களின் மனித வள மேலண்மையின் வரைவிலக்கணம் தருக.

 10. பணியாளர் வேட்டை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 11. இணைய வழி நேர்காணல் - குறிப்பு வரைக.

 12. பணி வெளிப் பயிற்சி முறைகளைக் கூறுக.

 13. சந்தையின் தேவைகளைக் கூறுக.

 14. மரபு வழி மற்றும் நவீன வழி - நவீன சந்தையிடுகை கலவை கூறுகள் யாவை?

 15. மின்னணு சந்தையிடுகை - வரைவிலக்கணம் தருக.

 16. திரு ரால்ஃப் நேடார் என்பவர் யார்?

 17. நவீன சந்தையியலின் தலையாய நோக்கம் யாது?

 18. பாதிக்கப்பட்ட நுகர்வோர் தனது புகார் மனுவை யாரிடம் தாக்கல் செய்ய வேண்டும்?

 19. நிறுவன வெற்றிக்கு தேவையானவை எவை?

 20. உலகமயமாக்கலின் வடிவங்கள் கூறுக.

 21. நீங்கள் ஒருவரிடம் ஒரு வருடகால பழமையானது என்று ஒரு இயந்திரத்தை வாங்குகிறீர்கள். பின்னர் அது 5 வருட பழமையானது என உணர்கிறீர்கள். அப்பொழுது என்ன செய்வீர்கள்? ஏன்?

 22. ஒரு ஆவணம் உள்நாட்டு ஆவணம் என்று எப்பொழுது அழைக்கப்படுகிறது?

 23. அரசு மகளிர் தொழில் முனைவோருக்கு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகள் யாவை?

 24. ஊக்குவிக்கப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?

 25. தொழில் ,முனைவோருக்கு தேவைப்படும் நிதிகளை கூறுக.

 26. உரிமை பங்குகள் என்றால் என்ன?

 27. மேலாளர் மற்றும் இயக்குனருக்கான வேறுபாடுகளைக் கூறுக.

 28. நிறும செயலருக்கு தேவையான பிற தகுதிகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Model 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment