மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 33

    பகுதி I

    11 x 3 = 33
  1. சமத்துவ பொருளாதாரத்தின் நன்மை யாவை?

  2. US அடிப்படையில் நாட்டு வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  3. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?

  4. முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?

  5. பண அளிப்பேன் 4 வகைகளை விவரி?

  6. வட்டார ஊரக வங்கி பற்றி எழுது?

  7. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?

  8. உலக வர்த்தக அமைப்பின் சாதனைகள் யாவை?

  9. நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.

  10. நிதி அயோக்கின் வெற்றிகரமான திட்டங்களை விளக்குக

  11. விவரிப்பு புள்ளியியலுக்கும், உய்த்துணர்வு புள்ளியியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Sample 3 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment