மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 27

    பகுதி I

    9 x 3 = 27
  1. சம மின்னழுத்தப் பரப்பு என்றால் என்ன? அவற்றின் பண்புகளை எழுதுக.

  2. இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் சமன்பாட்டில் நீவிர் அறிந்தவற்றை தொகுத்து எழுதுக

  3. மின் இணைப்புகளை ஈரமான கைகளுடன் தொடுவது மிகவும் ஆபத்தானதாகும் ஏன்?

  4. ஒரு மின்னிழை பல்பு (filament bulb) (500W, 100V) என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மின்னழுத்த 230V வேறுபாட்டு (power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்தடை R-பாதை தொடரிணைப்பில் இணைக்கப்படுகிறது. மேலும் பல்பு அனைத்து முழு நிறைவாக செயல்படுகிறது. இதனுடைய மின்திறன் 500W இருக்கும்போது மின்தடை R-யின் மதிப்பு என்ன?

  5. கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறன் பற்றி வரையறு.

  6. ஒரு கடத்தியை காந்தப்புலத்தில் வைக்கும் போது அதில் உருவாகும் விசையின் திசை என்ன காரணிகளைக் கொண்டு அமையும்?

  7. மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பிற்கான கோவையை பெறுக.

  8. அதிக தொலைவு ரேடியோ பரப்பிகளில் குறைந்த நெடுக்கம் உள்ள ரேடியோ அலைகளை பயன்படுத்த காரணம் யாது?

  9. எவையேனும் நான்கு மின்காந்த பண்புகளை தொகுத்து எழுதுக

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Tamil Medium Sample 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment