முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 175

    பகுதி I

    35 x 5 = 175
  1. பலபிளவு முறை பற்றி விரிவாக விடையளி.

  2. இரட்டைக் குழந்தைகளின் வகைகளை விவரி.

  3. கருவுறுதலின் நிகழ்வுகளை விவரி.

  4. இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறை எது? விளக்கு?

  5. குரோமோசோம்களில் ஏற்படும் இயல்பு மற்றும் சின்ட்ரோம்களை உருவாக்குகின்றன? 

  6. மரபணுக்குறியீடுகளின் சிறப்புப் பண்புகள் தருக.

  7. DNA ரேகை அச்சிடலில் பயன்பாடுகள் யாவை?

  8. பல்வேறு உயிரினங்களில் கருமுட்டைப் பற்றிய ஒப்புமை அறிவியல் பரிணாமத்திற்கான சான்றாக விளங்குகிறது?

  9. புழுவின் நோய்கள் பற்றி விவரி.

  10. கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் இரண்டாம் நிலைச் சுத்திகரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உன் பதில் மூலம் நியாயப்படுத்து.

  11. தொற்று நோய்களாக இருந்தாலும், பரம்பரை நோயாக இருந்தாலும் முன்கூட்டியே கண்டறிதல் சிகிச்சைக்கு முக்கியமானதாகும். பாரம்பரிய முறைகளில் நோயினை முன்கூட்டியே கண்டறிய முடிவதில்லை.
    அ) முன்கூட்டியே நோய் கண்டறிதலின் முக்கியத்துவம் யாது?
    ஆ) மூலக்கூறு அளவில் நோய் கண்டறிதலின் முக்கியத்துவம் யாது?

  12. பல்வேறு பருவகாலங்களில் பெய்யும் மழையின் பரவலின் அடிப்படையில் மிதவெப்ப மண்டலக் காடுகளை வகைப்படுத்துக.

  13. r -தேர்வு செய்த மற்றும் k -தேர்வு செய்த சிற்றினங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக. 

  14. வாழிடங்கள் துண்டாடப்படுவதினால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை விவரி.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.

  15. இந்தியாவில் உயிரிய பல்வகைத்த தன்மையின் பரிணாமத்தை விவரி.

  16. நீர் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் யாவை?

  17. வேளாண் வேதிப்பொருட்களின் விளைவுகள் யாவை?

  18. முதிர்ந்த மகரந்தப்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை விவரி?

  19. அயல் மகரந்தச் சேர்க்கைக்கான உத்திகளை விவரி?

  20. மூன்று பண்பு கலப்பை விவரி

  21. மரபணு அமைவிடங்கள் A/a மற்றும் D/d இவை மிக நெருக்கமாக அமைந்திருப்பதால் அவற்றிடையே மறுசேர்க்கை காணப்பட வாய்ப்பில்லை.

  22. புள்ளிசடுதிமாற்றம் வரையறு-அதன் வகைகள் யாவை?

  23. மரபணு மாற்றமடைந்த தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் தொகுத்தெழுதுக.

  24. PHB, PHA & PLA போன்ற பயோபாலி மெர்கல் வேறுபடுத்துக.

  25. உயிர் பாதுகாப்பு என்றால் என்ன?

  26. ELSI என்றால் என்ன? மற்றும் உயிர் அறநெறி விளக்குக.

  27. நீர்வாழ் தாவரங்களின் புறஅமைப்பு (அ) புறத்தோற்ற தகவமைப்புகள் யாவை?

  28. தொற்றுத்தாவரங்கள் என்றால் என்ன? அதன் புறஅமைப்பு தகஅமைவுகள் யாவை?

  29. உயிரித் திரள் பிரமிட் வரையறு. பிரமிடின் வடிவத்தை பொருத்து உயிரித்திரள் பிரமிட் எத்தனை வகைப்படும்?

  30. தாவர வழிமுறை வளர்ச்சியின் முக்கியத்துவம் யாது?

  31. புதிய காடு வளர்ப்பின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள் அடைவுகள் (அல்லது) சாதனைகள் யாவை?

  32. இடதுவரை மையங்கள் மற்றும் இடதுவரை தாவரங்கள் பற்றி எழுதுக.

  33. உயிரி உரங்களின் வகைகளை பற்றி விரிவாக எழுதுக

  34. உயிரி பூச்சிக் கொல்லிகள் பற்றி விரிவாக விவரி

  35. கரும்பின் பயன்கள் கூறு?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Important 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment