மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 170

    பகுதி I

    34 x 5 = 170
  1. பலபிளவு முறை பற்றி விரிவாக விடையளி.

  2. கரு சூலப் படலங்களை விளக்குக.

  3. ஆண் ,பெண் இருபாலாரிலும் காணப்படும் மாறுபாடடைந்த உமிழ்நீர்ச் சுரப்பி எது? விளக்குக.

  4. இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறை எது? விளக்கு?

  5. குரோமோசோம்களில் ஏற்படும் இயல்பு மற்றும் சின்ட்ரோம்களை உருவாக்குகின்றன? 

  6. மெண்டலின் குறைபாடான அல்பீனிசம் பற்றி குறிப்பு வரைக.

  7. கடத்து RNA எனப்படும் இணைப்பு மூலக்கூற்றின் அமைப்பை விவரி.

  8. DNA ரேகை அச்சிடலின் பல்வேறு படிகள் அட்டவணைப்படுத்துக்க.

  9. பரிணாமத்தின் மூலக்கூறு சான்றுகள் பற்றி விவரி.

  10. புழுவின் நோய்கள் பற்றி விவரி.

  11. நிணநீர் முடிச்சின் அமைப்பை பற்றி கட்டுரை வரைக.

  12. கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் இரண்டாம் நிலைச் சுத்திகரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உன் பதில் மூலம் நியாயப்படுத்து.

  13. தொற்று நோய்களாக இருந்தாலும், பரம்பரை நோயாக இருந்தாலும் முன்கூட்டியே கண்டறிதல் சிகிச்சைக்கு முக்கியமானதாகும். பாரம்பரிய முறைகளில் நோயினை முன்கூட்டியே கண்டறிய முடிவதில்லை.
    அ) முன்கூட்டியே நோய் கண்டறிதலின் முக்கியத்துவம் யாது?
    ஆ) மூலக்கூறு அளவில் நோய் கண்டறிதலின் முக்கியத்துவம் யாது?

  14. நீர்வாழ் விலங்குகள் வாழிடத்திற்கு ஏற்ப எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.?

  15. இரு சிற்றினகூட்டங்களுக்கிடையேயான சார்பை பாகுபாய்ந்து அட்டவணைப்படுத்துக.

  16. வாழிடங்கள் துண்டாடப்படுவதினால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை விவரி.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.

  17. நீர் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் யாவை?

  18. திடக்கழிவு மேலாண்மை பற்றி விவரி?

  19. ஆண் கேமிட்டகத்தின் தாவரத்தின் வளர்ச்சியை விவரி?

  20. பெரு வித்துசார் கருப்பையின் வளர்ச்சி -விளக்கு?

  21. மூன்று பண்பு கலப்பை விவரி

  22. திடீர் மாற்றத்தின் வகைகளை அட்டவணைப்படுத்துக.

  23. மரபணு மாற்றமடைந்த தாவரங்களையும் அவற்றின் பயன்களையும் தொகுத்தெழுதுக.

  24. PHB, PHA & PLA போன்ற பயோபாலி மெர்கல் வேறுபடுத்துக.

  25. உயிர் பாதுகாப்பு என்றால் என்ன?

  26. நீர்வாழ் தாவரங்களின் புறஅமைப்பு (அ) புறத்தோற்ற தகவமைப்புகள் யாவை?

  27. தொற்றுத்தாவரங்கள் என்றால் என்ன? அதன் புறஅமைப்பு தகஅமைவுகள் யாவை?

  28. சூழியல் பிரமிட்கள் என்றால் என்ன? சூழியல் எண்ணிக்கை பிரமிட் பற்றி எழுதுக.

  29. நீர்நிலை வழிமுறை வளர்ச்சியின் படிநிலைகள் யாவை? (அ) தாவர வழிமுறை வளர்ச்சியில் நீர்நிலை ழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகளை பற்றி எழுதுக.

  30. ஓசோன் பற்றி குறிப்பு வரைக.

  31. புவி வெப்பமாதலை குறைக்க இரண்டு கார்பன் சேமிப்பு முறைகளை எழுதுக.

  32. இந்தியப் பயிர் பெருக்கவியலாளர்கள் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்பையும் அட்டவணைப்படுத்துக

  33. உயிரி உரங்களின் வகைப்பாட்டினை பட்டியலிடுக

  34. கரும்பின் பயன்கள் கூறு?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Sample 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment