பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40

    பகுதி I

    8 x 5 = 40
  1. கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?

  2. உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?

  3. ரெப்போ விகிதம் மற்றும் மீள் ரெப்போ விகிதம் வேறுபாடு தருக?

  4. அயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:

  5. மாநில அரசின் வரி மூலங்கள் யாவை?

  6. திடக்கழிவுகள் -வரையறு.

  7. பொருளாதாரத் திட்டமிடலும் ஆதரவான கருத்துக்களை விவரி

  8. நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Model 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment