மாதிரி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    பகுதி I

    12 x 5 = 60
  1. நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.

  2. தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

  3. ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

  4. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  5. பணத்தின் பணிகளை விளக்குக.

  6. வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக

  7. அயல்நாட்டு செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.

  8. உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க

  9. கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.

  10. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

  11. பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.

  12. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.

    தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
    விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Sample 5 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment