கோரல்ட்ரா 2018 மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

    (a)

    Pagemaker

    (b)

    photoshop

    (c)

    Corel Draw

    (d)

    Ms Word

  2. _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

    (a)

    வெக்டார் வரைகலை

    (b)

    பிட்மேப்ஸ்

    (c)

    கோடுகள்

    (d)

    இவையேதுமில்லை

  3. செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

    (a)

    பண்பு பட்டை

    (b)

    தலைப்பு பட்டை

    (c)

    பட்டி பட்டை

    (d)

    நிலைமை பட்டை

  4. வட்டத்தை வரைய அந்த கருவி உதவுகின்றது?

    (a)

    Shape கருவி

    (b)

    Ellipse கருவி

    (c)

    Rectangle கருவி

    (d)

    Crop கருவி

  5. ______ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.

    (a)

    F2

    (b)

    F3

    (c)

    F4

    (d)

    F5

  6. Corel Drawவில் ஒரு ஆவணத்தை மூட ______ னை அழுத்த வேண்டும்.

    (a)

    Ctrl + F4

    (b)

    Ctrl + F3

    (c)

    Shift + F4

    (d)

    Alt + F4

  7. ______ சாவி சர்மானம் தேர்வு செய்யப்பட்ட பொருளின் பிரதியினை உருவாக்க உதவுகின்றது.

    (a)

    Ctrl + D

    (b)

    Ctrl + C

    (c)

    Ctrl + S

    (d)

    Ctrl + A

  8. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.

    (a)

    Ctrl + D

    (b)

    Ctrl + L

    (c)

    Ctrl + S

    (d)

    Ctrl + A

  9. 6 x 2 = 12
  10. Corel Draw எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?

  11. Corel Drawவில் டாக்கர் (Docker) என்றால் என்ன?

  12. Corel Draw வில் ஒரு பொருள் என்றா ல் என்ன?

  13. Corel Draw வில் ரூலர் (Ruler) ஏன் பயன்படுத்தப்படுகின்றது.

  14. பொருட்களை குழுவாக்க படிநிலைகளை எழுதுக.

  15. குழுவாக்கப்பட்ட பொருளின் குழுவாக்கத்தை நீக்க படிநிலைகளை எழுதுக.

  16. 5 x 3 = 15
  17. வெக்டார் வரைகலைக்கும் பிட்மேப்ஸ் (Bitmaps) க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  18. இரண்டு வகையான சுருள்கள் என்பவை என்ன? விளக்குக.

  19. ஒரு கோட்டினை அம்புகுறியாக மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?

  20. பொருட்களின் பிரதி மற்றும் பொருட்களின் நகலியினை எவ்வாறு உருவாக்குவாய்? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதவும்.

  21. பொருள்களை வெல்டிங் செய்வதன் மூலம் என்ன பெற முடியும்? பொருள்களை வெல்டிங் செய்வதற்கான படிநிலைகளை எழுதுக.

  22. 3 x 5 = 15
  23. சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.

  24. கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.

  25. பாதையில் உரையினை பொருத்துதல் பற்றி விரிவாக எழுது.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12 Standard Computer Technology - CorelDRAW 2018 Model Question Paper )

Write your Comment