" /> -->

விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் முக்கிய வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
  5 x 1 = 5
 1. எவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

  (a)

  அர்ரீனோடோக்கி 

  (b)

  தெலிடோக்கி 

  (c)

  ஆம்ஃபிடோக்கி 

  (d)

  'அ' மற்றும் 'இ' இரண்டும் 

 2. இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் 

  (a)

  முட்டையிடுபவை 

  (b)

  தாயுள் முட்டை பொரித்துக்குட்டி ஈனுபவை 

  (c)

  குட்டி ஈனுபவை 

  (d)

  'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

 3. பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது.

  (a)

  கேமிட் உருவாக்கம் 

  (b)

  எண்டோஸ்போர் உருவாக்கம் 

  (c)

  இணைதல் 

  (d)

  சூஸ்போர் உருவாக்கம் 

 4. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும் 

  (a)

  பாலிலி இனப்பெருக்கம் 

  (b)

  கன்னி இனப்பெருக்கம் 

  (c)

  பாலினப் பெருக்கம் 

  (d)

  'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

 5. உறுதிக்கூற்று மற்றும் காரண வினாக்கள் :
  கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
  உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை.
  காரணம் : ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  (a)

  'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

  (b)

  ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

  (c)

  'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

  (d)

  'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை 

 6. 2 x 2 = 4
 7. எவ்வுயிரினத்தின் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

 8. பெண்இனச்சொல்  நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அதுநிகழும் ஒரு பறவையின் பெயரையும்குறிப்பிடுக.

 9. 2 x 3 = 6
 10. இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம்செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை நியாயப்படுத்து.

 11. பாலிலி இனப்பெருக்க முறையில்உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone)என்று அழைக்கப்படுகிறது?

 12. 2 x 5 = 10
 13. இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்கநிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

 14. ஒருங்கிணைவுமற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் முக்கிய வினாத்தாள் ( 12th Zoology - Reproduction in Organisms Important Question Paper )

Write your Comment