தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. வேர்கடலையின் பிறப்பிடம்

    (a)

    பிலிப்பைன்ஸ்

    (b)

    இந்தியா

    (c)

    வட அமெரிக்கா

    (d)

    பிரேசில்

  2. கூற்று: மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது.
    காரணம்: மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது

    (a)

    கூற்று சரி, காரணம் தவறு

    (b)

    கூற்று தவறு, காரணம் சரி

    (c)

    கூற்று, காரணம் - இரண்டும் சரி

    (d)

    கூற்று, காரணம் – இரண்டும் தவறு

  3. புதிய உலகிலிருந்து உருவானதும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம்?

    (a)

    ஒரைசா சட்டைவா

    (b)

    டிரிட்டிக்கம் ஏஸ்டிவம்

    (c)

    டிரிட்டிக்கம் டியூரம்

    (d)

    ஜியா மேய்ஸ்

  4. வேர்க்கடலையின் பிறப்பிடம்______ 

    (a)

    போர்ச்சுகீஸ் 

    (b)

    ஸ்பெயின் 

    (c)

    பிரேசில் 

    (d)

    இந்தியா 

  5. லிக்னா மங்கோ தாவரவியற் பெயர்?

    (a)

    உளுந்து 

    (b)

    துவரை 

    (c)

    பாசிப்பயிறு 

    (d)

    பழுப்ப பயிறு 

  6. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது

    (a)

    கரு மிளகு 

    (b)

    ஏலக்காய் 

    (c)

    மஞ்சள் 

    (d)

    சிவப்பு மிளகு 

  7. ________ பல வகையான புற்று நோயை எதிர்க்கும்?

    (a)

    குர்குமின் 

    (b)

    கோப்சைசின் 

    (c)

    அலாயின் 

    (d)

    பில்லாந்தின் 

  8. 3 x 2 = 6
  9. இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.

  10. அரிசியிலிருந்து உருவாக்கப்படும் இதர பொருட்கள் யாவை?

  11. சுவையூட்டிகள் யாவை? 

  12. 4 x 3 = 12
  13. மஞ்சளின் பயன்களை பட்டியிலிடுக.

  14. பருத்தியின் பயன்கள் கூறு.

  15. ஹென்னாவின் முக்கியத்துவம் கூறு.

  16. உளுந்தின் தோற்றம், விளைவிடம் எது?

  17. 3 x 5 = 15
  18. புலனுணர்வுமாற்ற மருந்துகள் என்றால் என்ன? அபின் மற்றும் கஞ்சாச்செடி பற்றிய குறிப்பு வரைக .

  19. பொதுவான மூலிகைத் தாவரங்களை அவற்றின் பயன்களுடன் பட்டியிலிடுக?

  20. சணல் இந்தியத் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது? விளக்குக?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Economically Useful Plants and Entrepreneurial Botany Model Question Paper)

Write your Comment