தாவரவியல் - பயிர் பெருக்கம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. பயிர் பெருக்கத்தில் வேகமான முறை

    (a)

    அறிமுகப்படுத்துதல்

    (b)

    தேர்ந்தெடுத்தல்

    (c)

    கலப்பினமாதல்

    (d)

    சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்

  2. குட்டை மரபணு உடையக் கோதுமை

    (a)

    பால் 1

    (b)

    அடோமிடா 1

    (c)

    நோரின் 10

    (d)

    பெலிடா 2

  3. கீழ்கண்டவற்றில் சரியாகப் பொருந்தாத இணை எது?

    (a)

    கோதுமை    - ஹிம்கிரி

    (b)

    மில் பிரரீட் - ஹிம்கிரி 

    (c)

    நெல் - ரத்னா

    (d)

    பூசாகோமல் - பிராசிகா 

  4. அரேபியப் பகுதியில் வளர்புச் சுழலுக்கு உட்படுத்தப்பட்ட தாவரம்

    (a)

    ரை

    (b)

    நெல்

    (c)

    சணல்

    (d)

    பருத்தி

  5. வீரியமிக்க கலபறத்தம் சோள உருவாக்கிய ஆண்டு ________ ஆகும் 

    (a)

    1926

    (b)

    1943

    (c)

    1950

    (d)

    1953

  6. _______ என்பது ஒரு தாவரத்திலுள்ள குரோமோசோம்கள் தானாகவே இரட்டிப்புறுதலை குறிக்கிறது

    (a)

    பன்மடியமாதல் 

    (b)

    இருமயமாதல்

    (c)

    தன்பன்மடியமாதல் 

    (d)

    அயல்பன்படியம்

  7. காமா தோட்டத்தில் _______ அல்லது _______ போன்ற கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தித் தகுந்த மாற்றங்களைப் பயிர் தாவரங்களில் உண்டாகும்.

    (a)

    சோடியம் குளோரைடு

    (b)

    மாங்கனீசு, பொட்டாசியம்

    (c)

    யூரியா, சீசியம்

    (d)

    கோபால்ட் - 60, சீசியம் - 137

  8. 2 x 1 = 2
  9. ______ உலகின் முதல் கலப்பினச் சோளத்தை உருவாக்கியவர்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    NGP. ராவ்

  10. பசுமைபுரட்சி ________ நாட்டில் 1940ல் தொடங்கியது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மெக்சிகோ

  11. 1 x 1 = 1
  12. அ) கடற்பாசியில் 70க்கும் அதிகமான கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன
    ஆ) டிரைக்கோடெர்மா ஒரு ஒட்டுண்ணி பூஞ்சையாகும்
    இ) ரைசோபியம் ஒரு நோயூக்கி பாகாடீரியா
    ஈ) அசோலா என்பது முக்கிய நீர்வாழ் பெரணியாகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அ) கடற்பாசியில் 70க்கும் அதிகமான கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன

  13. 1 x 2 = 2
  14. கூற்று : மிகத் தொன்மையான வேளாண்மைக்கான பதிவை நெல் நதிபடுக்கைகளுக்கு இடையேயுள்ள செழுமைப் பிறைப் பகுதியாகும்
    காரணம் : ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மைக்காக பதிவை டைக்ரிஸ் மற்றும் யுஃபட்ரஸ் நதிபடுக்கைகளுக்கு முன்னர் வேளாண்மைக்கான பதிவை டைக்ரிஸ் நதிப்படுகைகளுக்கு இடையேயுள்ள செழுமைக்கு பிறைப்பகுதியாகும் 
    அ) 'கூ', மற்றும் 'கா' இரண்டும் சரி
    ஆ)  'கூ' மற்றும் 'கா' இரண்டும் தவறு
    இ) 'கூ' சரி ஆனால் 'கா' தவறு
    ஈ) 'கூ' தவறு ஆனால் 'கா' சரி

  15. 1 x 2 = 2
  16. அ) சீசியம்
    ஆ) நைட்ரோ மெத்தில்
    இ) யூரியா
    ஈ) எக்ஸ் கதிர்கள்

  17. 1 x 2 = 2
  18.   பகுதி - அ   பகுதி - ஆ
    C.T பட்டேல் i முதல் பருத்தி கலப்பினம்
    Dr. B. P. பால் ii வீரியமிக்க நோய் எதிர்ப்பு கோதுமை ரகம்
    Dr. K. இராமய்யா iii கோதுமை பெருக்கவியலாளர்
    சர் T.S வெங்கடராமன் iv கரும்பு பெருக்கவியலாளர்
  19. 2 x 1 = 2
  20. வேளாண்மை தோன்றிய காலம் எது?

  21. விரிவாக்கம் தருக

  22. 1 x 2 = 2
  23. அ) கோதுமை பயிருக்கு உகந்த உயிரி உரம் ரைசோபியம் ஆகும்.
    ஆ) நீலபசும் பாசியான அனபீனா, அசோலாவுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தும்
    இ) ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சை நிலத்தில் நீர் இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது
    ஈ) கடற்பாசி திரவ உரம் நோய் மற்றும் உறைபணியைத் தாங்கும் திறனையும் அதிகரிக்கின்றன

  24. 1 x 1 = 1
  25.   பகுதி - அ   பகுதி - ஆ
    கோதுமை i பூசா கோமல்
    காராமணி ii பூசா சடபஹர் 
    பிரசிகா  iii ஹிம்கிரி
    காலிஃபிளவர் iv பூசா சுப்ரா
  26. 3 x 2 = 6
  27. மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன?

  28. பொருளாதார தாவரவியல் எந்தெந்த துறைகளை இணைக்கிறது?

  29. பியூவிரியா சிற்றினம் எவ்வாறு உயிரி பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது?

  30. 1 x 3 = 3
  31. பயிர் பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்னென்ன?

  32. 2 x 5 = 10
  33. பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.

  34. "சத்துக்கள் நிறைந்த பயிர்களைப் பெருக்கம் செய்வது உயிர்வழி ஊட்டம் சேர்த்தல்" என்று கூறக்காரணம் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - பயிர் பெருக்கம் மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Plant Breeding Model Question Paper)

Write your Comment