விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது?

    (a)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல்கள் ஓர் உயிரின தொகையில் காணப்பட்டால் அவை பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்படுகின்றன.

    (b)

    இயல்பான மரபணுக்கள் தீடீர்மாற்றம் அடைந்து பல அல்லீல்களை உருவாக்குகின்றன.

    (c)

    பல்கூட்டு அல்லீல்கள் குரோமோசோமின் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன.

    (d)

    பல்வேறு உயிரினத்தொகையில் இரட்டைமய உயிரிகள் இரண்டு அல்லீல்கள் மட்டுமே கொண்டுள்ளன.

  2. பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளின், Rh  காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை?

    (a)

    அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்

    (b)

    இரண்டில் ஒரு பங்கு Rh+ வாக இருப்பார்கள்

    (c)

    நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள்

    (d)

    நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்

  3. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் உள்ள பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?

    (a)

    25%

    (b)

    50%

    (c)

    100%

    (d)

    75%

  4. உறவினர் தேர்வு எவ்வுயிரிகளில் காணப்படுகிறது.

    (a)

    தேனீக்கள் 

    (b)

    கரப்பான் பூச்சி 

    (c)

    வெட்டுக்கிளி 

    (d)

    அந்துப்பூச்சி 

  5. இது ஒரு மெண்டலிய குறைபாடு அல்ல.

    (a)

    பட்டாவ் சின்ட்ரோம் 

    (b)

    அல்பீனிசம் 

    (c)

    தலாசிமியா 

    (d)

    பினைல் கீட்டோநியூரியா 

  6. கால்கிசைன் செல்பிரிதலை எந்நிலையில் நிறுத்துகிறது?

    (a)

    புரோபேஸ் 

    (b)

    மெட்டோபேஸ் 

    (c)

    அனோபேஸ் 

    (d)

    டிலோபேஸ் 

  7. குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எப்பொழுது தயாரிக்கப்பட்டது.

    (a)

    1960

    (b)

    1690

    (c)

    1969

    (d)

    1996

  8. 1 x 1 = 1
  9. 13 வது குரோமோசோமின் டிரைசோமின் டிரைசோமிக் நிலை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பட்டாங் சிண்ட்ரோம் 

  10. 1 x 2 = 2
  11. 2 டிரைசோமி நிலையின் அறிகுறியானது 
    a ) துருத்திய நாக்கு 
    b) எப்பொழுதும் திறந்துள்ள வாய் 
    c) மனனலக் குறைபாடு 
    d) பிளவுபட்ட உதடு 

  12. 1 x 2 = 2
  13. 1.ZO -ZZ வகை - வீட்டுக்கோழிகள் 
    2. XY - xy வகை - பழப்பூச்சி 
    3. XX - xo வகை 
    4.ZW - ZZ - வெட்டுக்கிளி 

  14. 6 x 2 = 12
  15. வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  16. ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?

  17. சுரப்பாளர்களின் எவ் உடல் திரவங்களில் இரத்த எதிர்பொருள் தூண்டி காணப்படுகின்றது?

  18. குறுக்கு மறுக்கு மரக்கடத்தலுக்கு உதாரணம் தருக.

  19. குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் மூலம் கண்டறியப்பட்ட குரோமோசோம் பிறழ்ச்சிகள் யாவை?

  20. இரண்டு வகையான மரபியல் குறைபாடுகள் யாவை?

  21. 2 x 3 = 6
  22. மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

  23. X சார்ந்த ஜீன்களை Y சார்ந்த ஜீன்களிடமிருந்து வேறுபடுத்துக.

  24. 2 x 5 = 10
  25. குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?

  26. பாலூட்டிகளில் ஒரு 'X' ஆண்களில் ஒரு குரோமோசோம் மட்டும் உள்ளது.பெண்களில் இரண்டு இதை எவ்வாறு ஆண் பெண் உயிரிகளுக்கிடையே சரி செய்கின்றது?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மாதிரி வினாத்தாள் (12th Biology - Zoology - Principles of Inheritance and Variation Model Question Paper)

Write your Comment