விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    3 x 1 = 3
  1. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  2. கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
    உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
    காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

    (a)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (b)

    ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

    (d)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை

  3. பகுதி-I  பகுதி-II 
    அ. அர்ரீனோடோகி  சொனோபியா 
    ஆ. தெலிடோகி  ii. ரீடியா லார்வாக்கள் 
    ஆம்ஃபிடோகி  iii. தினீக்கள் 
    ஈ. இளம்உயிரி கன்னி இனப்பெருக்கம்  iv  ஏஃபிஸ்  
    (a)

    அ-ii,ஆ-iv,இ-iii,ஈ-i 

    (b)

    அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii 

    (c)

    அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i 

    (d)

    அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii

  4. 4 x 1 = 4
  5. பாலிலி இனப்பெருக்கம் மூலம் தோன்றும் சேய் உயிரிகள் ______ பண்புகளைக் கொண்டிருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒற்றை பெற்றோர் மரபு 

  6. நாடாப்புழுவின் இரண்டாம் நிலை விருந்தோம்பி ______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பன்றி 

  7. கீழ்நிலை உயிரிகளில் முதிர்ந்த உயிரிகளே இனச்செல்களாக செயல்படுவது _________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முழுசேர்க்கை 

  8. பரமீசியத்தின் பெரிய உட்கரு ________ முறையில் பிரிவடைகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மறைமுகப்பிரிவு 

  9. 1 x 1 = 1
  10. அ.கன்னி இனப்பெருக்கம் மூலம் இளம் சேய் செல்கள் புதிய உயிரியை தோற்றுவிப்பது தான் இளம் செல்சேர்க்கை எனப்படும்.
    ஆ. குட்டி ஈனும் உயிரிகளின் முட்டை கடினமான முட்டை ஓடுகள் உடையதாக இருக்கும்.
    இ.ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.
    ஈ. முழுவளர்ச்சி பெற்ற ஜெம்மியூல் உறுதியான பந்து போன்ற அமைப்புடையதாகும். இதன் வெளிப்பகுதியில் உணவுப் பொருள் தாங்கிய ஆர்க்யோசைட்டுகள் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.

  11. 1 x 2 = 2
  12. உறுதிக்கூற்று : செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் தூண்டுதல் மூலம் நடைபெறுகிறது.
    காரணம் :அவை உயிரி மூலம் தூண்டப்படுகிறது.
    அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    இ.  'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ.'உ' சரி ஆனால் 'கா' தவறு

  13. 1 x 2 = 2
  14. அ.துண்டாதல் 
    ஆ.முகிழ்த்தல் 
    இ.ஸ்ட்ரோபிலா ஆக்கம் 
    ஈ.உறுப்பு மீட்பு 

  15. 1 x 2 = 2
  16. பகுதி I  பகுதி II 
    பாலிலி இனப்பெருக்கம்  a. மரபணு  ஒத்த 
    ஆ. பாலினப்பெருக்கம்  b. மரபணு ஒத்த 
    இ. அமீபா  c . ஒபலினா 
    ஈ. நாடாப்புழு  டினியா சோலியம் 

     

  17. 1 x 2 = 2
  18. அ .ஹைட்ராவானது நிம்ஃபாவில் முழுசேர்க்கை என்னும் முறையில் கருவுறுதல் நடைபெறுகிறது.
    ஆ. மனிதனில் அயல் கருவுறுதல் நடைபெறுகிறது.
    இ .ஒத்த செல் சேர்க்கை மூலம் தான் மோனோசிஸ்டிஸ் கருவுருகிறது.
    ஈ. கீழ்நிலை உயிரிகள் வேறுபட்ட செல் சேர்க்கை மூலம் கருவுறுகிறது .  

  19. 4 x 2 = 8
  20. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  21. பிளவுறுதல் என்றால் என்ன?

  22. இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?

  23. தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் உயிரிகள் எவை?

  24. 2 x 3 = 6
  25. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  26. கோழியிடும் முட்டையானது கடின ஓட்டினால் பாதுகாக்கப்படுகிறது?ஏன்?

  27. 2 x 5 = 10
  28. ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?

  29. கடல் சாமந்தி மற்றும் நாடாப்புழுவில் நடைபெறும் பாலிலி இனப்பெருக்க முறையான துண்டாதல் பற்றி விரிவாக விடையளி.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மாதிரி வினாத்தாள் (12th Biology - Zoology - Reproduction In Organisms Model Question Paper)

Write your Comment