விலங்கியல் - இனப்பெருக்க நலன் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    8 x 1 = 8
  1. கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரியா பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.

    (a)

    கிரந்தி,வெட்டைநோய் மற்றும் கேன்டிடியாஸிஸ்

    (b)

    கிரந்தி,கிளாமிடியாஸிஸ், வெட்டைநோய் 

    (c)

    கிரந்தி,கொனோரியா டிரைகோமோனியாஸிஸ் 

    (d)

    கிரந்தி, டிரைகோமோனியாஸிஸ்,பெடிகுலோஸிஸ் 

  2. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
    கூற்று அ: இரப்பரால் செய்யப்பட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
    கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

    (a)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமில்லை.

    (c)

    கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு

    (d)

    கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை

  3. ZIFT முறையில் கருமுட்டை அண்டத்தினுள் இந்நிலையில் செலுத்தப்படுகிறது.

    (a)

    16 பிளாஸ்டோமியர்கள்

    (b)

    மொருலா

    (c)

    12 பிளாஸ்டோமியர்கள்

    (d)

    8 பிளாஸ்டோமியர்கள்

  4. சரியான கூற்று காண் 

    (a)

    வேரிகோசீல் பெண்களின் ஏற்படும்.

    (b)

    உடலில் கொழுப்பு அளவு குறைதல் ஆண்களின் ஏற்படும்.

    (c)

    ஆண்கள் விந்து செல்லுக்கு எதிராக எதிர்ப்புப்பொருள் உருவாக்குதல் 

    (d)

    ஆண்கள் தங்கள் சொந்த விந்து செல்களுக்கு எதிராக சுயத்தடைகாப்பு விளைவை ஏற்படுத்துதல்.

  5. வளர்கருவின் சராசரி இதயத்துடிப்பு 

    (a)

    12-160 துடிப்பு/நிமிடம் 

    (b)

    130-150 துடிப்பு/நிமிடம் 

    (c)

    120-150 துடிப்பு/நிமிடம் 

    (d)

    130-160 துடிப்பு/நிமிடம் 

  6. சரியான கூற்று எது?

    (a)

    உடல் வெளிக்கருவுறுத்தலுக்கு 10,000 நகரும் திறனுள்ள விந்தணுக்கள் தேவைப்படும்.

    (b)

    விந்துசெல்கள் அறுவைசிகிச்சை மூலம் உடல்வெளிக் கருவுறுதலுக்காக எடுக்கப்படும்.

    (c)

    அண்ட செல்கள் சிறப்பு ஊடகத்தில் தயார் செய்யப்படும்.

    (d)

    HCG  ஊசி உடல் வெளிக்கருதலில் தேவையில்லை 

  7. குறிப்பிட்ட காலத்தில் கலவியை தவிர்க்கும் எந்தமுறை எளிய நம்பகமானது?

    (a)

    சீரியக்க கால இடைவெளி முறை 

    (b)

    விலகல் முறை 

    (c)

    பாலுணர்வு தொடர் தவிப்பு 

    (d)

    பாலூட்டும் கால மாதவிடாயின்மை 

  8. பாக்டீரியாவினால் உண்டாகும் நோயல்ல 

    (a)

    டிரைகோமோனியாசிஸ் 

    (b)

    மேகப்புண் 

    (c)

    வெட்டை நோய் 

    (d)

    கிளாமிடியாசிஸ் 

  9. 1 x 1 = 1
  10. 8 பிளாஸ்டோமியர் விட அதிகம் கொண்ட கரு ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கருப்பை உள் இடமாற்றம் 

  11. 1 x 2 = 2
  12. பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்கவும்.

    பால்வினை நோய்கள் நோய்க்காரணி
    அ) கிரந்தி அல்லது மேகப் புண் i) டிரிபோனிமா பாலிடம்
    ஆ) லிம்போகிரானுலோ வெனீரியம் ii) கிளாமிடியா ட்ராகோமேடிஸ்
    இ) கேன்டியாசிஸ் iii) அல்புகா கேன்டிடா
    ஈ) பிறப்புருப்பு மருக்கள் iv) மனித பாப்பிலோமா வைரஸ்
  13. 2 x 2 = 4
  14. அ) கருத்தடை மாத்திரை நீண்டநாள் பயன்படுத்தினால் கருப்பைவாய் புற்று ஏற்படும்.
    ஆ) PET ஸ்கேன் கருப்பை வாய்ப்புற்றைக் காண பயன்படும்.
    இ) முதனிலைத் தடுப்பு 14 முதல் 18 வயது வரை காண HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
    ஈ) ஓரினை இனப்பெருக்க முறை மூலம் கருப்பைவாய் புற்றுநோய் குறையும்.

  15. 1. தலாசீமியா ஒரு உடல் குரோசோம்களின் ஒடுங்கு ஜீன்களினால் ஏற்படும் குறைபாடு 
    2. பீனைல் கீட்டோன் யூரியா ஒரு உடல் குரோமோசோம்களில் உள்ள ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
    3. அல்பீனிசம் என்பது மெலானின் இல்லாமையால் வருவது.
    4. அன்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது. 

  16. 3 x 2 = 6
  17. அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

    (தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)

  18. விரிவாக்கம் தருக.
    PCPNDT 
    POSCO 

  19. தமிழக மக்கள் நலவாழ்வுத்துறையின், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் பணிகள் கூறுக.

  20. 3 x 3 = 9
  21. முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.

  22. கரு கண்காணிப்புக் கருவி பற்றி விவரி?

  23. மூன்று நிலைகளைக் கொண்ட பால்வினை நோய் எது?

  24. 2 x 5 = 10
  25. பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக

  26. இனப்பெருக்க, குழந்தை நலபாதுகாப்பின் (RCH) பெரும்பணிகள் கூறு?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - இனப்பெருக்க நலன் மாதிரி வினாத்தாள் (12th Biology - Zoology - Reproductive Health Model Question Paper)

Write your Comment