" /> -->

இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

  (a)

  மேலாளர் 

  (b)

  கீழ்ப்பணியாளர் 

  (c)

  மேற்பார்வையாளர் 

  (d)

  உயரதிகாரி 

 2. பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு 

  (a)

  அதிகம் 

  (b)

  குறைவு 

  (c)

  பன்மடங்கு 

  (d)

  கூடுதல் 

 3. வேலைப்பகிர்வு குழு வாரியாக அல்லது பிரிவு வாரியாக உள்ளது ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

  (a)

  ஒருங்கிணைத்தல் 

  (b)

  கட்டுப்படுத்துதல் 

  (c)

  பணிக்கமர்த்துதல் 

  (d)

  ஒழுங்கமைத்தல் 

 4.  _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

  (a)

  முதுகலை வணிக மேலாண்மை 

  (b)

  விதிவிலக்கு மேலாண்மை 

  (c)

  குறியிலக்கு மேலாண்மை 

  (d)

  முதுகலை வணிக நிர்வாகம் 

 5. உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும். 

  (a)

  உடனடியாக 

  (b)

  எதிர்காலத்தில் 

  (c)

  நிலையானது 

  (d)

  ஒரு மாதத்திற்குப் பின்னர் 

 6. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  (a)

  1990

  (b)

  1992

  (c)

  1998

  (d)

  1997

 7. பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____ 

  (a)

  வணிக வங்கி 

  (b)

  இந்திய ரிசர்வ் வங்கி 

  (c)

  பாரத ஸ்டேட் வங்கி 

  (d)

  மைய வங்கி 

 8. வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை _____ என்று அழைக்கலாம். 

  (a)

  வணிகத்தாள் சந்தை 

  (b)

  கருவூல இரசீது சந்தை 

  (c)

  வணிக இரசீது சந்தை 

  (d)

  மூலதனச் சந்தை 

 9. நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன. 

  (a)

  21

  (b)

  24

  (c)

  20

  (d)

  25

 10. பங்குச் சந்தை _______ வியாபாரத்தை அனுமதிக்கிறது. 

  (a)

  நிறுவனங்களின் அனைத்து வகையிலான பங்குகள் 

  (b)

  அரசாங்கம் வெளியிடும் பத்திரங்கள் 

  (c)

  பட்டியலிடப்பட்ட பத்திரங்கள் 

  (d)

  பட்டியலிடப்படாத பத்திரங்கள் 

 11. நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

  (a)

  காளை 

  (b)

  கரடி 

  (c)

  மான் 

  (d)

  வாத்து 

 12. இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______ 

  (a)

  1988

  (b)

  1992

  (c)

  1995

  (d)

  1998

 13. செபியின் தலைமையகம் _____ ஆகும்.

  (a)

  கல்கத்தா 

  (b)

  மும்பை 

  (c)

  சென்னை 

  (d)

  தில்லி 

 14. மனித வள மேலாண்மை ____________ உறவினை  நிர்ணயிக்கிறது.

  (a)

  அக, புற

  (b)

  முதலாளி, தொழிலாளி 

  (c)

  உரி்மையாளர், வேலைக்காரன் 

  (d)

  முதல்வர், முகவர் 

 15. பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும். 

  (a)

  அக வள 

  (b)

  புற வள 

  (c)

  புறத்திறனீட்டல்

  (d)

  மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.

 16. தேர்வு பொதுவாக ஒரு _____ செயலாக கருதப்படுகிறது. 

  (a)

  நேர்மறை 

  (b)

  எதிர்மறை 

  (c)

  இயற்கை 

  (d)

  இவை ஒன்றும் இல்லை 

 17. பணிவழி பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?

  (a)

  வகுப்பறையில் 

  (b)

  தொழிற்சாலைக்கு வெளியே 

  (c)

  வேலையில்லா நாட்களில் 

  (d)

  விளையாட்டு மைதானத்தில் 

 18. உடனடி சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

  (a)

  பொருட்கள் 

  (b)

  பரிவர்த்தனை 

  (c)

  ஒழுங்குமுறை 

  (d)

  காலம் 

 19. பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு  

  (a)

  1962

  (b)

  1972

  (c)

  1982

  (d)

  1985

 20. மாவட்ட மன்றத்தின் தலைவர் யார்? 

  (a)

  மாவட்ட நீதிபதி 

  (b)

  உயர் நீதிமன்ற நீதிபதி 

  (c)

  உச்ச நீதிமன்ற நீதிபதி 

  (d)

  மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 

 21. 7 x 2 = 14
 22. மேலாளர் என்பவர் யார்? 

 23. விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.

 24. மூலதனச் சந்தை என்றால் என்ன? 

 25. மாறுதல் என்பதன் பொருள் யாது? 

 26. பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?

 27. நேர்காணல் என்றால் என்ன? 

 28. "விற்பனையாளர் ஜாக்கிரதை" என்றால் என்ன? 

 29. 7 x 3 = 21
 30. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.

 31. கருவூல இரசீதின் வகைகளை விவரி. 

 32. காளை மற்றும் கரடி - விளக்குக. 

 33. புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?

 34. சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை?

 35. வணிகத்தின் மூன்று முக்கிய கூறுகள் யாவை? 

 36. தாராளமயமாக்கல் என்றால் என்ன? 

 37. 7 x 5 = 35
 38. மேலாண்மையின் முக்கிய பணிகளை கூறி விளக்குக.

 39. நிதிச் சந்தையின் பணிகள் யாவை? 

 40. பணச்சந்தையின் ஆவணங்களை விவரி. 

 41. மனித வளத்தின் தனிப்பட்ட அம்சங்களை விளக்குக. 

 42. சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? விவரி.

 43. நுகர்வோர் பாதுகாப்பின் தேவைகள் யாவை?

 44. காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Term II Model Question Paper )

Write your Comment