முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று முதல் 2,50,000
    2018, மார்ச் 31 அன்று முதல் 2,75,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000
    அவ்வாண்டின் இலாபம் 15,000
    அவ்வாண்டின் எடுப்புகள் ?
  3. 2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்கம் 5,000 கடனாளிகள் 16,000
    சரக்கிருப்பு 18,000 கடனீந்தோர் 9,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 7,000 வங்கி ரொக்கம் 24,000
    அறைகலன் 3,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 6,000
    நிலம் மற்றும் கட்டடங்கள் 30,000    

    அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.

  4. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 40,000
    2019, மார்ச் 31 அன்று முதல் 50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 7,000
    அவ்வாண்டின் இலாபம் 8,000
    அவ்வாண்டில் எடுப்புகள் ?
  5. பின்வரும் விவரங்களிலிருந்து அவ்வாண்டில் மேற்கொண்ட மொத்த விற்பனையை கண்டறியவும்.

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 1,30,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் பெற்றது 4,20,000
    விற்பனைத் திருப்பம் 35,000
    வாராக்கடன் 15,000
    2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 2,00,000
    ரொக்க விற்பனை 4,60,000
  6. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 2,50,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 15,000
    2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 60,000 உள் திருப்பம் 50,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 7,25,000 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் 1,60,000 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 2,40,000
    வாராக்கடன் 30,000 ரொக்க விற்பனை 3,15,000
  7. முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?

  8. இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  9. நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நட்டம் கண்டறியும் படிநிலைகளைத் தரவும்.

  10. முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கடன் விற்பனைத் தொகை எவ்வாறு கண்டறியப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts From Incomplete Records Three Marks Questions )

Write your Comment