கணினி கணக்கியல் முறை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    11 x 1 = 11
  1. வழக்கமான கணக்கியல் அறிக்கைகைகள் தவிர பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் அறிக்கை.

    (a)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (b)

    இலாப அறிக்கை 

    (c)

    குறிப்பிட்ட நோக்க அறிக்கை 

    (d)

    ரொக்க ஓட்ட அறிக்கை 

  2. பல நிறுவனங்களை உருவாக்கிருப்பின், ஒரு நிறுவனத்தைத் தெரிவு செய்ய்ய எந்த பொத்தான் பட்டியை கொடுக்கவும்?

    (a)

    F1

    (b)

    F4

    (c)

    F5

    (d)

    F2

  3. ரொக்க கணக்கு மற்றும் வங்கி கணக்கு ஆகிய இரண்டும் உள்ளடக்கிய நடவடிக்கைகள் எதனை கொண்டு பதியப்படுகிறது?

    (a)

    பெறுதல் சான்றாவணம் 

    (b)

    செலுத்துதல் சான்றாவணம் 

    (c)

    எதிர்ப்பதிவு சான்றாவணம் 

    (d)

    கொள்முதல் சான்றாவணம் 

  4. ________ என்பது கணினி மூலம் கணக்குகளைப் பராமரிக்கும் முறையை குறிக்கும்.

    (a)

    கணினியின் கணக்கியல் முறை 

    (b)

    கணக்கியல் சான்றாவண முறை 

    (c)

    தரநிலைக் கணக்கியல் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. ______ கணக்கியல் முறையில் கணக்கோடுகளை எளிதாகவும் திறம்பட நீண்ட காலங்களுக்கு பராமரிக்கலாம்.

    (a)

    தரநிலை 

    (b)

    இந்தியபட்டய கணக்காளர் 

    (c)

    கணினிமயக்

    (d)

    இவை அனைத்தும் 

  6. _________ விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க கணக்கியல் முறை வழிவகை செய்கிறது.

    (a)

    தரவுநிலை மற்றும் தகவல்களை 

    (b)

    அறிக்கைகளை 

    (c)

    ஊதியப் பட்டியலை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  7. _______ என்பது மேலாண்மையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு தேவையான தகவலை அளிக்கும் ஒரு முறையாகும்.

    (a)

    உற்பத்தி தகவல் அமைப்பு 

    (b)

    சந்தையிடுதல் தகவல் அமைப்பு 

    (c)

    மனித வள தகவல் அமைப்பு 

    (d)

    மேலாண்மை தகவல் அமைப்பு 

  8. Tally.ERP 9______ முறையில் கணக்கோடுகளை பராமரிக்கிறது.

    (a)

    ஒற்றைப் பதிவு 

    (b)

    இரட்டைப் பதிவு 

    (c)

    இருப்பாய்வு 

    (d)

    குறிப்பேடு 

  9. நிறுவனத்தின் பண்பு கூறுகள் பட்டியலுக்கு செல்வதற்கு செங்குத்து பொத்தான் பட்டியிலிருந்து _______ ஐ கொடுக்கவும்.

    (a)

    F5

    (b)

    F11

    (c)

    F12

    (d)

    F11

  10. _____ சான்றாவணம் பதிவுகள் மூலமே பதியப்பட வேண்டும்.

    (a)

    பதிவேடுகள் 

    (b)

    நடவடிக்கைகள் 

    (c)

    கணக்கோடுகள் 

    (d)

    அறிக்கைகள் 

  11. ________ சான்றாவணம் ரொக்க மற்றும் சரக்கு கடன் சரக்கு கொள்முதல் பதிவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    சான்றாவணம் 

    (d)

    இருபாய்வு 

  12. 7 x 2 = 14
  13. தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?

  14. ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறு.

  15. கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

  16. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  17. கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தலின் படிநிலைகள் யாவை?

  18. மேலாண்மை தகவல் அமைப்பு என்றால் என்ன?

  19. டேலியின் நுழைவாயில் என்றால் என்ன?

  20. 5 x 3 = 15
  21. கணக்கியல் சான்றாவணம் குறித்து சிறு குறிப்பு எழுதவும்.

  22. Tally.ERP 9-ல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள் யாவை?

  23. Tally.ERP 9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

  24. Tally.ERP 9-ல் இலாப நட்டக் கணக்கை எவ்வாறு பார்வையிடுவது என்பதை விளக்கவும்.

  25. கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.

  26. 2 x 5 = 10
  27. பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
    (1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
    (2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
    (3) ரொக்கத்திற்கு அறைகலன்  வாங்கியது ரூ. 15,000
    (4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
    (5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
    (6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
    (7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
    (8) அலுவலக செலவிற்காக  வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
    (9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
    (10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
    (11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
    (12) கொள்முதல் மீதான துக்குக்கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
    (13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000

  28. பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பு பியர்ல் என்பவரின் ஏடுகளிலிருந்து 1-4-2018-ம் நாளன்று தயார் செய்யப்பட்டது.
    அவ்வாண்டில் நடைபெற்ற நடவடிக்கைகள் பின்வருமாறு 

    பொறுப்புகள்  ரூ  சொத்துகள்  ரூ 
    முதல் பற்பல கடனீந்தோர்: 1,60,000 கட்டடம்  40,000
    மாயா க/கு  20,000 அறைகலன்  20,000
        சரக்கிருப்பு  10,000
        பற்பல கடனாளிகள்:  
        பீட்டர்  20,000
        கை ரொக்கம்  30,000
        வாங்கி ரொக்கம்  60,000
      1,80,000   1,80,000

    (அ) கூலி ரொக்கமாக வாங்கியது ரூ. 4,000
    (ஆ) சம்பளம் காசோலை மூலம் வழங்கியது ரூ. 10,000
    (இ) ரொக்கக்  கொள்முதல் மேற்கொண்டது ரூ. 4,000
    (ஈ) யாழினியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 30,000
    (உ) ஜோதிக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 40,000
    (ஊ) யாழினிக்கு NEFT மூலம் செலுத்தியது ரூ. 6,000
    (எ) பீட்டரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 10,000
    (ஏ) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 4,000
    (ஐ) கட்டடம் மீதான தேய்மானம் 20%
    (ஒ) 31-3-2019 அன்றைய இறுதி சரக்கிருப்பு ரூ. 9,000
    31-3-2019 நாளேடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் Tally உதவியுடன் தயார் செய்யவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கணினி கணக்கியல் முறை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Computerized Accounting System-tally Model Question Paper )

Write your Comment