கணினி கணக்கியல் முறை மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    8 x 1 = 8
  1. பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது______.

    (a)

    வழக்கமான கணக்கியல் அறிக்கை 

    (b)

    குறிப்பிட்ட நோக்க அறிக்கை

    (c)

    இருப்பாய்வு 

    (d)

    இருப்புநிலைக் குறிப்பு 

  2. Tally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?

    (a)

    அனாமத்து க/கு 

    (b)

    கொடுபட வேண்டிய செலவு க/கு 

    (c)

    விற்பனை க/கு 

    (d)

    முதலீடுகள் க/கு 

  3. Tally- யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்? 

    (a)

    Gateway of Tally -> Reports -> Trial Balance

    (b)

    Gateway of Tally -> Trial Balance

    (c)

    Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  4. சரக்கிருப்பு,சரக்கிருப்பு அளவுகள் போன்றவற்றின் மேம்படுத்தப்பட்ட தகவல்களை உடனுக்கு உடன் எடுக்க உதவுவது எது?

    (a)

    கணினிமயக் கணக்கியல் 

    (b)

    கணக்கோடுகள் 

    (c)

    ஒற்றைப்பதிவு முறை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. பல நிறுவனங்களை உருவாக்கிருப்பின், ஒரு நிறுவனத்தைத் தெரிவு செய்ய்ய எந்த பொத்தான் பட்டியை கொடுக்கவும்?

    (a)

    F1

    (b)

    F4

    (c)

    F5

    (d)

    F2

  6. _______ மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நிதியியல் கணக்கியல் மென்பொருள்களில் ஒன்றாகும்.

    (a)

    Tally 

    (b)

    Window excel 6.0

    (c)

    World docment 

    (d)

    Microsoft 

  7. நிறுவனத்தின் பண்பு கூறுகள் பட்டியலுக்கு செல்வதற்கு செங்குத்து பொத்தான் பட்டியிலிருந்து _______ ஐ கொடுக்கவும்.

    (a)

    F5

    (b)

    F11

    (c)

    F12

    (d)

    F11

  8. ________ சான்றாவணம் ரொக்க மற்றும் சரக்கு கடன் சரக்கு கொள்முதல் பதிவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    சான்றாவணம் 

    (d)

    இருபாய்வு 

  9. 1 x 2 = 2
  10. கூற்று (A) : கணினிமயக் கணக்கியல் முறை என்பது கணினி மூலம் கணக்குகளைப் பராமரிக்கும் முறையை குறிக்கும்.
    காரணம் (R) : இது கணக்கோடுகளை பராமரிப்பதற்கும், கணக்கியல் அறிக்கைகைகள் தயாரிப்பதற்கும் கணக்கியல் நடவடிக்கைகளை கணினி உதவியுடன் செயல்முறைபடுத்துவதாகும்.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி.

  11. 1 x 2 = 2
  12. (அ) பெறுதல் சான்றாவணம் 
    (ஆ) இருப்பாய்வு 
    (இ) விற்பனை சான்றாவணம் 
    (ஈ) கொள்முதல் சான்றாவணம் 

  13. 1 x 2 = 2
  14. 1. Tally-ல் குழு என்பது ஒரே பண்புகளைக் கொண்ட பேரேடுகளின் தொகுப்பு ஆகும்.
    2. முதல் கணக்கு, நடப்புப் பொறுப்புகள், நிலைச் சொத்துகள் போன்றவை முதன்மை குழுக்களில் அடங்கும்.
    3. காப்பு மற்றும் மிகுதி, பற்பல கடனீந்தோர், பற்பல கடனாளிகள் போன்றவை துணை குழுக்களில் அடங்கும்.
    (அ) 1 மட்டும் சரி 
    (ஆ) 2 மட்டும் சரி 
    (இ) 1 மற்றும் 3 சரி 
    (ஈ) 1,2 மற்றும் 3 சரி 

  15. 1 x 2 = 2
  16. (அ) விற்பனை சான்றாவணம்  - ரொக்க மற்றும் கடன் கொள்முதல் 
    (ஆ) செலுத்தல் சான்றாவணம்  - ரொக்கம் அல்லது வங்கி கணக்கு வரவு வைக்கப்படும்.
    (இ) உரிய குறிப்பேடு  - தேய்மானம், வாராக் கடன் ஒதுக்கு 
    (ஈ) பெறுதல் சான்றாவணம்  - ரொக்கம் அல்லது வங்கி கணக்கு வரவு வைக்கப்படுதல் 
  17. 4 x 2 = 8
  18. தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?

  19. Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?

  20. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  21. டேலியின் நுழைவாயில் என்றால் என்ன?

  22. 2 x 3 = 6
  23. கணக்கியல் சான்றாவணம் குறித்து சிறு குறிப்பு எழுதவும்.

  24. கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் ஐந்தினை விளக்கவும்.

  25. 1 x 5 = 5
  26. பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
    (1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
    (2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
    (3) ரொக்கத்திற்கு அறைகலன்  வாங்கியது ரூ. 15,000
    (4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
    (5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
    (6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
    (7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
    (8) அலுவலக செலவிற்காக  வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
    (9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
    (10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
    (11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
    (12) கொள்முதல் மீதான துக்குக்கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
    (13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கணினி கணக்கியல் முறை மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Computerized Accounting System-Tally Sample Question Paper)

Write your Comment