நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. குமார் நிறுமத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய போது அளவு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2017-18
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 5,00,000
    இதர வருமானம் 20,000
    செலவுகள் 3,00,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

    விவரம் மணி நிறுமம் கனி நிறுமம்
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 2,50,000
    இதர வருமானம் 30,000 25,000
    செலவுகள் 1,10,000 1,25,000
  3. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16 2016-17
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 3,00,000
    இதர வருமானம் 25,000 75,000
    செலவுகள் 2,50,000 1,50,000
    வருமான வரி % 40 40
  4. மரியா வரையறு நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக்குறிப்பு தயார் செய்யவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்  
      பங்குதாரர் நிதி 4,00,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 3,20,000
      நடப்புப் பொறுப்புகள் 80,000
    மொத்தம் 8,00,000
    II. சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 6,00,000
      நடப்புச் சொத்துகள் 2,00,000
    மொத்தம் 8,00,000
  5. சர்மிளா வரையறு நிறுமம் மற்றும் சங்கீதா வரையறு நிறுமத்தின் 2109, மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

    விவரம் சர்மிளா நிறுமம் சங்கீதா நிறுமம்
    ரூ. ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 5,00,000 11,00,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 4,00,000 7,00,000
      நடப்புப் பொறுப்புகள் 1,00,000 2,00,000
    மொத்தம் 10,00,000 20,00,000
    II. சொத்துகள்    
      நிலைச் சொத்துகள் 6,50,000 18,00,000
      நடப்புச் சொத்துகள் 3,50,000 2,00,000
    மொத்தம் 10,00,000 20,00,000
  6. நிதிநிலை அறிக்கைகள் கடந்தகால விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது எப்படி ஒரு குறைபாடாகும் என விளக்கவும்

  7. ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரையுவும்

  8. நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் ஏதேனும் மூன்றினை விளக்கவும்.

  9. ஒப்பீட்டு அறிக்கை தயாரிப்பில் உள்ள படிநிலைகளை விளக்கவும்.

  10. பொது அளவு வருமான அறிக்கை தயாரிக்கும் வழிமுறைகளை விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement Analysis Three Marks Questions )

Write your Comment