கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. உயர் இலாப முறைகளில் நற்பெயரின் மதிப்பைக் கண்டறிய அடிப்படையாக இருப்பது எது?

    (a)

    உயர் இலாபம்

    (b)

    கூட்டு இலாபம்

    (c)

    சராசரி இலாபம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  2. சராசரி இலாபம் ரூ.50,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.30,000 ஆக இருக்கும் பொது, உயர் இலாபம்

    (a)

    ரூ.50,000

    (b)

    ரூ.10,000

    (c)

    ரூ.20,000

    (d)

    ரூ.30,000

  3. கூட்டு சராசரி இலாபம் கணக்கிட, கூட்டு கிலாபத்தின் மொத்தத்தை ஒதுக்கப்பட்ட நிறைகளின் மொத்தத்தால் _______ வேண்டும்

    (a)

    கூட்ட

    (b)

    கழிக்க

    (c)

    பெருக்க

    (d)

    வகுக்க

  4. வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தை விட கூடுதலாக உள்ள _______ ஆகும்

    (a)

    கூட்டு இலாபம்

    (b)

    சராசரி இலாபம்

    (c)

    சாதாரண இலாபம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. சாதாரண இலாபத்தை விட சராசரி இலாபம் மிகுதிக்கு ______ என்று பெயர்.

    (a)

    மொத்த இலாபம்

    (b)

    நிகர இலாபம்

    (c)

    உயர் இலாபம்

    (d)

    இவதில் எதுவுமில்லை

  6. 5 x 2 = 10
  7. பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
    (அ) சராசரி இலாபம் = ரூ.60,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் = 10%
    (இ) பயன்படுத்தப்பட்ட முதல் = ரூ.4,50,000

  8. சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன?

  9. கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.

  10. பின்வரும் விவரங்களிலிருந்து, கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    ஆண்டு முடிவு தொகை ரூ.
    2015 இலாபம் 5,000
    2016 இலாபம் 8,000
    2017 நட்டம் 3,000
    2018 இலாபம் 6,000
  11. ஆண்டுத் தொகை என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (அ) ஈட்டிய இலாபங்கள் : 2016: ரூ.30,000; 2017: ரூ.29,000 மற்றும் 2018: ரூ.32,000.
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
    (இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.2,000 குறைக்கப்பட்டது.
    (ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.5,600 என மதிப்பிடப்பட்டது.
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  14. நற்பெயரின் நன்மைகளை எழுதுக

  15. நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?

  16. நற்பெயரின் வகைகளை எழுத விளக்குக.

  17. கூட்டு சராசரி முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  18. 4 x 5 = 20
  19. நிறுவனத்தின் நற்பெயர் கடந்த ஐந்து ஆண்டு சராசரி இலாபத்தை மூன்று ஆண்டு கொள்முதல் என்று மதிப்பிடப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள்:
    2000 - ரூ.4,200
    2002 - ரூ.4,700
    2004 - ரூ.5.000
    2001 - ரூ.4,500
    2003 - ரூ.4,600

  20. ஒரு நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்கண்டவாறு நிகர இலாபங்களை ஈட்டியுள்ளது

      ரூ.
    முதல் ஆண்டு 36,000
    இரண்டாம் ஆண்டு 40,000
    மூன்றாம் ஆண்டு 44,000

    நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ,1,20,000, நியாயமான முதல் மீதான வருமானம் உயர் இலாபத்தை மூன்று ஆண்டு கொள்முதல் எனக்கொண்டு நற்பெயரைக் கணக்கிடுக 

  21. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (அ) ஈட்டிய இலாபங்கள் : 2016 : ரூ.30,000: 2017: ரூ.35,000 மற்றும் 2018: ரூ.38,000;
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பாத திரும்ப நிகழா வருமானம் ரூ.5,000 சேர்த்துள்ளது
    (இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்தால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,000 குறைக்கப்பட்டது
    (ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்காகன காப்பீட்டுக் கட்டணம்  ஆண்டுகளுக்கு ரூ.3,600 என மதிப்பிடப்பட்டது
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுக்குள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்

  22. பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமக்கள் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்
    (அ) சராசரி இலாபம் = ரூ.1,20,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் = 10%
    (இ) பயன்படுத்தப்பட்ட முதல் = ரூ.9,00,000

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Goodwill In Partnership Accounts Model Question Paper )

Write your Comment