கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

    (a)

    நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து

    (b)

    நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து

    (c)

    நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து

    (d)

    நற்பெயரினை வாங்க முடியாது

  2. சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம் _____.

    (a)

    ரூ.25,000

    (b)

    ரூ.5,000

    (c)

    ரூ.10,000

    (d)

    ரூ.15,000

  3. 2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்_____.

    (a)

    ரூ.36,000

    (b)

    ரூ.35,000

    (c)

    ரூ.38,000

    (d)

    ரூ.34,000

  4. ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு _____.

    (a)

    ரூ.40,000

    (b)

    ரூ.70,000

    (c)

    ரூ.1,00,000

    (d)

    ரூ.30,000

  5. 2019 - ல் கணக்கீட்டின்படி இலாபம் ரூ.65,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,000 மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நாட்டம் ரூ.4,000 எனில் சரிக்கப்பட்ட இலாபம்.

    (a)

    ரூ.67,000

    (b)

    ரூ.35,000

    (c)

    ரூ.48,000

    (d)

    ரூ.60,000

  6. கூட்டுசராசரி இலாபமுறையில், நற்பெயரானது கூட்டு சராசரி இலாபத்தினைக் கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கையால் ______ மூலம் கணக்கிடப்படுகிறது

    (a)

    கூட்டுவதன்

    (b)

    கழித்தலின்

    (c)

    பெருக்குவதன்

    (d)

    வகுப்பதன்

  7. கூட்டு சராசரி இலாபம் கணக்கிட, கூட்டு கிலாபத்தின் மொத்தத்தை ஒதுக்கப்பட்ட நிறைகளின் மொத்தத்தால் _______ வேண்டும்

    (a)

    கூட்ட

    (b)

    கழிக்க

    (c)

    பெருக்க

    (d)

    வகுக்க

  8. சாதாரண இலாபத்தை விட சராசரி இலாபம் மிகுதிக்கு ______ என்று பெயர்.

    (a)

    மொத்த இலாபம்

    (b)

    நிகர இலாபம்

    (c)

    உயர் இலாபம்

    (d)

    இவதில் எதுவுமில்லை

  9. 5 x 1 = 5
  10. நற்பெயர்

  11. (1)

    சாதகமான இடவமைவு

  12. தன்னுருவாக்க நற்பெயர்

  13. (2)

    சாதாரண இலாபம்

  14. சராசரி இலாபம்

  15. (3)

    புலனாகா நிலைச் சொத்து

  16. புலனாகாச் சொத்து

  17. (4)

    தொடக்கச் செலவுகள்

  18. கற்பனைச் சொத்து

  19. (5)

    நற்பெயர்

    6 x 2 = 12
  20. நற்பெயர் என்றால் என்ன?

  21. உயர் இலாபம் என்றால் என்ன?

  22. சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன?

  23. கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.

  24. பின்வரும் விவரங்களிலிருந்து, கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    ஆண்டு முடிவு தொகை ரூ.
    2015 இலாபம் 5,000
    2016 இலாபம் 8,000
    2017 நட்டம் 3,000
    2018 இலாபம் 6,000
  25. ஆண்டுத் தொகை என்றால் என்ன?

  26. 5 x 3 = 15
  27. ஒரு நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் பின்வருமாறு:
    2015: ரூ.15,000; 2016: ரூ.17,000; 2017: ரூ.6,000 (நட்டம்); 2018: ரூ.14,000
    4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  28. புதிய கூட்டாளி ஒருவரை சேர்ப்பதற்காக, ஒரு நிறுவனம் 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் அந்தந்த ஆண்டுகளுக்கான நிறைகள் பின்வருமாறு.

    விவரம் 2015 2016 2017 2018
    இலாபம் (ரூ) 20,000 22,000 24,000 28,000
    நிறை 1 2 3 4

    நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  29. நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் ஆறு காரணிகளைத் தரவும்.

  30. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  31. நற்பெயரின் நன்மைகளை எழுதுக

  32. 2 x 5 = 10
  33. பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.50,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம்: 10%
    (இ) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ரூ.13,000, ரூ.15,000 மற்றும் ரூ.17,000.
    (ஈ) 3 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் ரூ.1 ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ரூ.2.4868.

  34. பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத்தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

    (i) சராசரி இலாபம் ரூ.14,000
    (ii) சாதாரண இலாபம் ரூ.4,000
    (iii) சாதாரண இலாப விகிதம் 15%
    (iv) நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள் 5

    5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி விகிதத்தில் ரூ.1 தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ரூ.3.352

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Goodwill In Partnership Accounts Model Question Paper )

Write your Comment