கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு_____.

    (a)

    வங்கி க/கு

    (b)

    விலகும் கூட்டாளியின் முதல் க/கு

    (c)

    விலகும் கூட்டாளியின் கடன் க/கு

    (d)

    பிற கூட்டாளிகளின் முதல் க/கு

  2. கூட்டாளி விலகினால், முடிவுக்கு வருவது எது?

    (a)

    பழைய ஒப்பந்தம்

    (b)

    புதிய ஒப்பந்தம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    ஆதாய விகிதம்

  3. கூட்டாளி விலகல் சம்மந்தமான கூட்டாண்மைச் சட்டத்தின் பிரிவு

    (a)

    31(1)

    (b)

    4(a)

    (c)

    3(e)

    (d)

    31(d)

  4. ________ என்பது தொடரும் கூட்டாளிகளுக்கு கிடைக்கப் பெற்ற இலாபத்தின் விகிதாச்சாரம் ஆகும்.

    (a)

    ஆதாய விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    பிளளையா இலாப விகிதம்

    (d)

    ஆதாய விகிதம்

  5. கூட்டாளிகளிடையே குறிப்பிட்ட ஒப்பந்த ஏதும் இல்லாதபொழுது, கூட்டாளியின் கடன் மீது ________ சதவீதம் வட்டி வழங்கப்படும்.

    (a)

    6%

    (b)

    9%

    (c)

    12%

    (d)

    10%

  6. 1 x 2 = 2
  7. கூற்று (A): அனைத்து கூட்டாளிகளும் ஒப்புக் கொண்டால் ஒரு கூட்டாண்மை கலைக்கப்படலாம்
    காரணம் (R): ஒரு கூட்டாண்மை நிறுவனம் கூட்டாளிகளின் உடன்பட்டால் உருவாக்கப்படுவது போலவே உடன்பட்டால் உருவாக்கப்படுவது போலவே உடன்பட்டால் கலைக்கப்படலாம்.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    (ஆ) (A) என்பது (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  8. 1 x 2 = 2
  9. 1. விலகும் கூட்டாளி, விலகும் நாள் வரை கூட்டாண்மை நிறுவனத்தின் செயல்களுக்கு பொறுப்பானவராவார்.
    2. மறுமதிப்பீட்டின் இலாபம் அல்லது நாட்டம் அனைத்து கூட்டாளிகளுக்கு பழைய இலாபப் பகிர்வு விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்
    3. ஆதாய விகிதம் என்பது, தொடரும் கூட்டாளிகள் அடையும் இலாப விகிதம் ஆகும்
    (அ) 1 மட்டும் சரி
    (ஆ) 2 மட்டும் சரி
    (இ) 1 மற்றும் 3 சரி 
    (ஈ) 1,2 மற்றும் 3 சரி 

  10. 2 x 2 = 4
  11. இராஜா, ரோஜா மற்றும் பூஜா எனும் கூட்டாளிகள் 4:5:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். நிறுவனத்திலிருந்து ரோஜா என்பவர் விலகினார். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்.

  12. கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  13. 4 x 3 = 12
  14. பிரின்ஸ், தேவ், சசிரேகா எனும் கூட்டாளிகள் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 2:4:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் 

    ரூ.

    முதல் கணக்குகள்:     கட்டடம் 40,000
    பிரின்ஸ் 30,000   பொறித்தொகுதி 50,000
    தேவ்  50,000   அறைகலன் 10,000
    சசிரேகா 20,000 1,00,000 சரக்கிருப்பு 15,000
    இலாப நட்டப் பகிர்வு க/கு   10,000 கடனாளிகள் 20,000
    பொதுக்காப்பு   15,000 வங்கி ரொக்கம் 15,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   17,000    
    பற்பல கடனீந்தோர்   8,000    
        1,50,000   1,50,000

    1-4-2019 அன்று சசிரேகா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பகிர்ந்து தரா இலாபத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்

  15. வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?

  16. ஜனனி, ஜானகி, மற்றும் ஜமுனா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை முறையே 3:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்று ஜானகி இறந்து விட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.1,40,000 என வரவிருப்பைக் காட்டியது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (i) செலுத்த வேண்டியதொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது.
    (ii) செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    (iv) உடனடியாக ரூ.75,000 காசோலை மூலம் செலுத்தப்பட்டது,மீதித்தொகை இன்னும் செலுத்தப்பட வேண்டி உள்ளது.

  17. கூட்டாளியின் இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் யாவை?

  18. 3 x 5 = 15
  19. மணி, ரமா மற்றும் தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
    மணி  50,000   சரக்கிருப்பு 20,000
    ரமா  50,000   அறைகலன்  70,000
    தேவன்  50,000 1,50,000 கடனாளிகள்  20,000
    பற்பல கடனீந்தோர்   20,000 கைரொக்கம்  10,000
    இலாபநட்டக் க/கு   30,000    
        2,00,000   2,00,000

    பின்வரும் சரிகட்டுதல்களுக்குட்பட்டு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகுகிறார்
    (i) சரக்கிருப்பில் ரூ.5,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்
    (ii) வாரா ஐயக்கடனுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
    (iii) கட்டடத்தின் மதிப்பு ரூ. 16,000 அதிகரிக்கப்பட வேண்டும்
    (iv) மணிக்குச் சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
    மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினைத் தயாரிக்கவும்.

  20. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் முத்து, முரளி மற்றும் மனோஜ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபத்தினை 3 : 1 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     இயந்திரம் 45,000
    முத்து 20,000   அறைகலன் 5,000
    முரளி 25,000   கடனாளிகள் 30,000
    மனோஜ் 20,000 65,000 சரக்கிருப்பு 20,000
    பொதுக்காப்பு   6,000    
    கடனீந்தோர்   29,000    
        1,00,000   1,00,000

    பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2018, டிசம்பர் 31 அன்று மனோஜ் விலகுகிறார்:
    (i) முத்துவும் முரளியும் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    (ii)சொத்துகள் பின்வருமாறு மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
    இயந்திரம் ரூ.43,000, சரக்கிருப்பு ரூ.27,000, கடனாளிகள் ரூ.28,000.
    (iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) மனோஜ் -க்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை  உடனடியாக செலுத்தப்படவில்லை.
    மனோஜ் விலகலுக்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய தேவையான பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.

  21. நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31 ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விளக்கினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்பெயர் ரூ.80,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் ரூ.80,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்.
    (ஆ) நற்பெயரோ; பாதித்தொகையை போக்கெழுத்தால் கூட்டாளிகள் முடிவெடுத்தால்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Retirement and Death of A Partner Sample Question Paper)

Write your Comment