தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    2 x 1 = 2
  1. A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்புகருமுட்டை AB/ab என்பதோடு ab/ ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றகளில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்

    (a)

    25 AB, 25 ab, 25 Ab, 25 aB

    (b)

    10 AB, 10 ab

    (c)

    45 AB, 45 ab

    (d)

    45 AB, 45 ab, 5 Ab, 5 aB

  2. கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
    காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ரான்களை அயனியாக்க  இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி.

    (b)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (c)

    கூற்று தவறு. காரணம் சரி.

    (d)

    கூற்று மற்றும் காரணம் தவறு

  3. 2 x 1 = 2
  4. மரபுச் செய்தி பெயர்வு கட்டமைப்புகளை மாற்றும் சடுதிமாற்றம்  ___________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    புற்றுநோய் செல்கள் 

  5. பிரையோபைட்டாவின் கேமிட்டோபைட் தாவரம் ________ தன்மை கொண்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒரு மடிய தன்மை கொண்டது.

  6. 1 x 2 = 2
  7. உறுதிப்படுத்துதல் (A) 
    பிணைதல் மற்றும் குறுக்கேற்றம் இருநிகழ்வுகள் அனால் எதிர்மறை விளைவுகளை உடையவை 
    காரணம் (R)
    பிணைதல் குறிப்பிட்ட மரபணுக்களை சேர்ந்தே இருக்கவும். குருக்கேற்றம் மரபணுக்கள் கலப்பதற்கும் காரணமாகிறது
    அ) A மற்றும் R  சரியானது -R ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ) A மற்றும் R  சரியானது ஆனால் R ஐ சரியாக விளக்கவில்லை 
    இ) A சரியானது R தவறானது 
    ஈ) A மற்றும் R தவறானது 

  8. 1 x 2 = 2
  9. அயல்பன்மடியம் -இதோடு தொடர்பற்ற வாக்கியத்தைக் கண்டறி:
    அ) இது இரு வெவ்வேறு சிற்றினங்களிலிருந்து இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அடிப்படைத் தொகுதி குரோமோசோம்களைப் பெற்ற உயிரினங்களாகும்.
    ஆ) இவை அதனோடு மரபணுத் தொகையின் நான்கு (அ) இந்து நகல்களைக் கொண்டது இது இருமடியம் இரட்டிப்படைதல் தூண்டப்படுதலால் ஏற்படுகிறது.
    இ) இவை சிற்றினங்களிடையே கலப்புகளால் இவற்றை உருவாக்க முடியும் மேலும் கோல்ச்சிசினைப் பயன்படுத்தி குரோமோசோம் இரட்டிப்படைய செய்வதால் வளத்தன்மை தக்கவைக்கப்படுகிறது,
    ஈ) இவை நெருங்கிய சிற்றினங்களிடையே மட்டுமே அயல் பன்மடியத் தாவரங்கள் உருவாக்கப்படுகிறது.

  10. 2 x 2 = 4
  11. அ) எல்லா பூக்கும் தாவரங்களும் 94% ஒரேவிதமான மலர்களைக்கொண்ட தாவரங்களாக அதாவது மோனோமார்ஃபிக் ஆக உள்ளன.
    ஆ) ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியின் வேறு ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியனாக மாறுபடுவது கட்ட நகர்வு சடுதி மாற்றம் -என்று பெயர்.
    இ) டிரோசோஃபில்லாவில் முதன்முதலாக X-கதிர்கள் மூலம் திடீர் மாற்றம் ஏற்படுத்தியவர் முல்லர் (1928)

  12. அ) ஒரு சென்டிரோமியர் காணப்படும் குரோமோசோம்  - மோனோசென்டிரிக் 
    ஆ) தலைகீழ் திருப்பம் நீண்ட, சிறு கரங்களுடன் சென்டிரோமியர் இன்றி காணப்படுவது - பாராசென்ரிக் 
    இ) குரோமோமில் நுனிப்பகுதி இல்லையென்றால் அதைக்குறிப்பிடுவது - டெலோசென்டிரிக் 
    ஈ) சென்டிரோமியர் உள்ளடக்கிய தலைகீழ் திருப்பம் - பெரி சென்டிரிக் 

  13. 2 x 2 = 4
  14. தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன?

  15. தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?

  16. 3 x 3 = 9
  17. குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.

  18. மறு சேர்க்கை என்பதை வரையறு 

  19. பிணைப்பு மற்றும் குறுக்கேற்றம் வேறுபாடு தருக.

  20. 3 x 5 = 15
  21. மரபணு வரைபடம் என்றால் என்ன? இதன் பயன்களை எழுதுக.

  22. குறுக்கேற்றத்தின் பல்வேறு வகைகள் யாவை?

  23. இடம் பெயர்தல் -விளக்கு 

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Chromosomal Basis of Inheritance Model Question Paper)

Write your Comment