தாவரவியல் - பாரம்பரிய மரபியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    3 x 1 = 3
  1. சோதனைக் கலப்பு உள்ளடக்கியது

    (a)

    இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன் கலப்புறுதல்

    (b)

    F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு

    (c)

    F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு

    (d)

    இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு

  2. மெண்டலின் காலத்தில் எந்தச் சோதனையில் F1 சந்ததியின் இரு பெற்றோரின் பண்புளையும் வெளிபடுத்தும்?

    (a)

    முழுமைபெறா ஓங்குத்தன்மை

    (b)

    ஓங்கு வழி

    (c)

    ஒரு மரபணுவின் பாரம்பரியம்

    (d)

    இணை ஓங்குத்தன்மை

  3. ஒரு உயிரினத் தொகையில் சில பண்புகளில் குறிப்பிட்ட அளவு வேறுபாடுகள் காணப்படுதல்

    (a)

    ஓங்கு வேறுபாடு

    (b)

    தொடர்ச்சியான வேறுபாடு

    (c)

    தொடர்ச்சியற்ற வேறுபாடு

    (d)

    ஒடுங்கு வேறுபாடு

  4. 1 x 1 = 1
  5. அ) ஒரு பண்பு சோதனைக் கலப்பு விகிதம் 9 : 3 : 3 : 1
    ஆ) F1 சந்ததியை ஏதேனும் ஒரு பெற்றோருடன் செய்யும் கலப்பு சோதனைக் கலப்பு எனப்படும்
    இ) இரு பண்பு சோதனைக் கலப்பு விகிதம் 1 : 1 : 1 : 1
    ஈ) பெற்றோர் ஒரு பண்பில் வேறுபட்டுக் காணப்படும் பண்பு முப்பண்பு கலப்பு

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இ) இரு பண்பு சோதனைக் கலப்பு விகிதம் 1 : 1 : 1 : 1

  6. 1 x 2 = 2
  7. A - ஒரே அமைவிடத்தில் காணப்படும் இரு அல்லீல்களுக்கிடையே காணப்படும் இடையீட்டுச் செயலால் ஏற்படுவதே மறைத்தலாகும்
    R - மறைத்தல் என்று இரு மரபணுக்களுக்கிடையே மற்றும் அல்லீல்களுக்கிடையேயான இடையீட்டுச் செயலாக்கம்
    அ) A - மட்டும் சரியானது, R  தவறானது
    ஆ) R மட்டும் சரியானது
    இ) R & A சரியானது
    ஈ) R - A ஐ சரியாக விளக்குகிறது 

  8. 1 x 2 = 2
  9. அ. இணை ஓங்குதன்மை 
    ஆ. இரட்டிப்பு மரபணுக்கள்
    இ. இரட்டிப்பு மரபணுக்கள்
    ஈ. துணை மரபணுக்கள்

  10. 1 x 2 = 2
  11. அ) நிரப்பு மரபணு - 9 : 7
    ஆ) இணை ஓங்குத்தன்மை - 1 : 2 : 1 
    இ) ஓங்கு தன்மை மறைத்தல் - 9 : 3 : 4
    ஈ) ஒடுங்கு மரபணு - 13 : 3

  12. 2 x 1 = 2
  13. கிரிகர் ஜோடின் மெண்டல் பிரசுத்த ஆய்வுகள் ________ எனப்படும்

  14. இரட்டிப்பு மரபணுக்களுடன் கொட்டு விளைவு அறியப்பட்ட தாவரம்

  15. 1 x 2 = 2
  16. அ) ஒரு மரபணு ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளைக் கட்டுப்படுத்துவது - பிளியோஃமார்பிக் மரபணு என்று பெயர்
    ஆ) ஒரு மரபணு பல பண்புகளைக் கட்டுப்படுத்துவதோடு அதன் புறத்தோற்றத்தை மாற்றினால் அதற்கு பிளியோஃடிராபி மரபணு (பல் பண்புக் கூறு தன்மை) என்று பெயர்
    இ) கதிர் அரிவாள் சோகை நோய் பல் பண்புக் கூறு தன்மை என்று அழைக்கப்படுகிறது 
    ஈ) ஒன்று (அ) தனி மரபணு பல்வேறு பண்புகளை கட்டுப்படுத்தாவிடில் அது பல் பண்புக்கு கூறு தன்மை என்று பெயர்

  17. 1 x 1 = 1
  18. அ) ஆண்மடலாக்கல் - மகரந்தப்பைகளை அகற்றுதல்
    ஆ) Tt - ஒத்த காரணி நிலை
    இ) மரபணு தொகையம் - புறப்பண்பாக்கம் 
    ஈ) ஒரு பண்பு கலப்பு - சார்பின்றி ஒதுங்குதல்

  19. 2 x 2 = 4
  20. மரபியல் - வரையறு.

  21. சந்ததி என்பதை விவரி

  22. 2 x 3 = 6
  23. சைட்டோபிளாச மரபுவழிப் பாரம்பரியம் என்றால் என்ன?

  24. ஆண் மடலாக்குதல் என்றால் என்ன?

  25. 3 x 5 = 15
  26. பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.

  27. மூன்று பண்பு கலப்பை விவரி

  28. இரட்டிப்பு மரபணுக்களுடன் கூட்டு விளைவு வினை விவரி

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - பாரம்பரிய மரபியல் மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Classical Genetics Model Question Paper)

Write your Comment