தாவரவியல் - சூழல் மண்டலம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. குளச் சூழல்மண்டலத்தின் ஆழ்மிகு மண்டலம் முக்கியமாக சார்பூட்ட உயிரிகளை கொண்டுள்ளது. ஏனென்றால் _______.

    (a)

    மிகை ஒளி ஊடுருவல் தன்மை 

    (b)

    பயனுள்ள ஒளி ஊடுருவல் இல்லை 

    (c)

    ஒளி ஊடுருவல் இல்லை 

    (d)

    அ மற்றும் ஆ 

  2. உணவு வலையின் முக்கியத்துவம்?

    (a)

    இது இயற்கையின் சமநிலையை தக்க வைப்பதில்லை 

    (b)

    இது ஆற்றல் பரிமாற்றங்களை வெளிப்படுத்துகிறது 

    (c)

    சிற்றினங்களிடையே நிகழும் இடைவிளைவை விளக்குகிறது 

    (d)

    ஆ மற்றும் இ

  3. எந்தவொரு உயிரின சமுதாயமும் இல்லாத வெற்றுப் பரப்பில் முதலில் குடியேறும் தாவரங்கள் __________ என்று அழைக்கப்படுகின்றன.

    (a)

    முன்னோடி சிற்றினங்கள் 

    (b)

    படிநிலை 

    (c)

    சுய வழிமுறை வளர்ச்சி 

    (d)

    வேற்று வழிமுறை வளர்ச்சி 

  4. பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சூழல்மண்டலம் 

    (a)

    குளம் மற்றும் ஏரி 

    (b)

    நெல்வயல் 

    (c)

    மக்காச்சோள வயல் 

    (d)

    அக்குவாரியம் 

  5. 2 x 1 = 2
  6. சாலிக்ஸ், கார்ன்ஸ் மற்றும் மரங்கள் பாப்புலஸ், அல்னஸ் போன்றவை காணப்படும் வழிமுறை நிலை _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    புதர்ச்செடி நிலை 

  7. தாவரங்கள் திறம்பட ஒளிச்சேர்க்கை செய்ய அதிக அளவில் எந்த ஒளிக்கதிர்களை ஈர்க்கின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நீலம் மற்றும் சிவப்பு 

  8. 1 x 2 = 2
  9. உறுதிப்படுத்துதல் : சூழியியல் பிரமிட்கள் என்பவை சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறிக்கும் திட்ட வரைபடங்கள்.
    காரணம் : பல்வேறு உணவுச்சங்கிலியின் ஊட்டமட்டங்கள் சூழியல் பிரமிடுகளில் கணக்கிடப்படுகிறது.
    அ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் சரியல்ல
    ஆ) உறுதிப்படுத்தலுக்கு ஏற்ற காரணம் அல்ல 
    இ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் இரண்டுமே சரியல்ல
    ஈ) காரணம் உறுதிப்படுத்துதலோடு தொடர்புடைய விளக்கம் 

  10. 4 x 2 = 8
  11. ஆற்றல் பிரமிட் எப்பொழுது நேரானவை காரணம் கூறு.

  12. உயிரித்திரள் ஏன் சூழல் மண்டலத்தின் உற்பத்தித்திறனை எனப்படுகிறது?

  13. ஆற்றல் ஒட்டம் எனப்படுவது யாது?

  14. சூழல் மண்டலத்தில் ஊட்டங்களின் மறுசுழற்சிக்கு சமநிலைபாட்டிற்கும் தேவைப்படும் முக்கியமான செயல் எது?

  15. 3 x 3 = 9
  16. பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் சூழல் மண்டலத்திற்கு எதிராகவே உள்ளது. ஒரு மாணவனாக நீ சூழல்மண்டல பாதுகாப்பிற்கு எவ்வாறு உதவுவாய்?

  17. " ஒவ்வொரு ஆற்றல் மாற்றத்தின் போதும் அமைப்பில் உள்ள கட்டிலா ஆற்றல் அளவு குறைக்கப்படுகிறது". இக்கூற்று எதைக் குறிப்பிடுகிறது?

  18. பசுமைக்குச் செல்லும் விதமாக நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளும் பண்புகள் யாவை?

  19. 3 x 5 = 15
  20. கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக. 
    உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது-பருந்து - 50, தாவரங்கள் -1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.

  21. ஒளிச்சேர்க்கையில் எந்த வகையான சூரிய கதிர்வீச்சுகள் பயன்படுகின்றன என்பதை விளக்குக? (அ) "ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு  எல்லா நேரங்களிலும் நிலையாக இருப்பதில்லை ஏனென்றால் மேகங்கள், மரநிழல்கள், காற்று, தூசு துகள்கள், பருவகாலங்கள், வரிவகலம், பகலில் -சூரிய ஒளியின் அளவு" இவற்றால் மாறுபடுகிறது. எனவே ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  22. கார்பன் சுழற்சி என்றால் என்ன? கார்பன் சுழற்சியின் படம் வரைக.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - சூழல் மண்டலம் மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Ecosystem Model Question Paper)

Write your Comment