தாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?

    (a)

    அம்மோனியா 

    (b)

    மீத்தேன் 

    (c)

    நைட்ரஸ் ஆக்ஸைட் 

    (d)

    ஓசோன் 

  2. மரத்தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரம் எது?

    (a)

    செஸ்பேனியா மற்றும் அக்கேசியா

    (b)

    சொலானம் மற்றும் குரோட்டலேரியா

    (c)

    கிளைட்டோரியா மற்றும் பிகோனியா

    (d)

    தேக்கு மற்றும் சந்தனம்

  3. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பசுமை இல்ல வாயுக்களின் சதவிகிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    (a)
    CO2 CH4 CFC  others 
    (b)
    CH4 CO2 CFC  others 
    (c)
    CFC  CO2 CH4 others 
    (d)
    others  CO2 CH4 CFC 
  4. ______ சுரங்கள், வான், பயணம் மற்றும் கடல்சார் சூழல் தொகுப்பு உலகம் முழுவதும் அறிய பயன்படும் செயலிகள்.

    (a)

    GIS 

    (b)

    நட்சத்திரக் கூட்டம் போன்ற செயற்கைக் கோள்கள் 

    (c)

    BIA 

    (d)

    EIA 

  5. அ) புவியியல் சார் தகவல் அமைப்புகள் புவிப்பரப்பின்  மீதுள்ள தகவல்களை காட்சிப்படுத்த உதவும் அமைப்பு.
    ஆ) வேளாண் பறக்கும் இயந்திரம் என்பது உயிரி கண்காணிப்புடன் தொடர்புடையது.
    இ) நிலச்சரிவு அபாயங்களை வரையறுக்க புவியியல்சார் தகவல் அமைப்புகள் உதவுகின்றன.
    ஈ) கார்பன் சேகரிப்பு என்பது இயற்கையாக காடுகளில் நடைபெறுவது இல்லை.

    (a)

    (அ) மற்றும்(ஆ)

    (b)

    (ஆ), (இ) மற்றும் (ஈ)

    (c)

    (அ), (ஆ) மற்றும் (இ)

    (d)

    (ஈ) மற்றும் (அ)

  6. 2 x 1 = 2
  7. உள்நாட்டில் விளையும் கனிகள் மற்றும் உற்பத்தியாகும் பொருட்களை உண்ணுதல் இதை குறைக்க வழி செய்யும் ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கார்பன் வழித்தடம் 

  8. உலக ஓசோன் தினம் கொண்டாடப்படும் நாள் ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    செப்டம்பர் 16

  9. 1 x 1 = 1
  10. ரெபீனியா, சூடோ அகேசியா கன உலோகத் தூய்மை கோட்டை சுட்டிக்காட்டும்.

    (a) True
    (b) False
  11. 1 x 2 = 2
  12. கூற்று (A) : "அப்பிக்கோ இயக்கம்"கர்நாடகாவில் சிர்சிக்கு அருகிலுள்ள குப்பிகட்டே என்ற கிராமத்தில் பாண்டுரங்க ஹெக்டேனாவில் தொடங்கப்பட்டது.
    காரணம் (R) : இது மரங்களை வெட்டுதல், காடு அழிப்பு ஆகியவற்றிக்கு எதிராக தொடங்கப்பட்டது.
    அ_)A மற்றும் R தவறு 
    ஆ) A மற்றும் R சரி 
    இ) A சரி R தவறு 
    ஈ) A தவறு R சரி.

  13. 1 x 2 = 2
  14. கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சரியான ஒன்றை தேர்வு செய்க. லைக்கன்கள், ஃபைகஸ், பீனுஸ், ரோஜா, க்ளேடியோலஸ்.
    அ) லைக்கன்கள். மற்றவை சல்ஃபர் டை ஆக்ஸைடு சுட்டிக்காட்டிகள்.
    ஆ) க்ளேடியோலஸ். கன உலோகத் தூய்மை கேட்டை சுட்டிக்காட்டும். மற்றவை SO2 சுட்டிக்காட்டிகள்.
    இ) க்ளேடியோலஸ். மற்றவை SO2 சுட்டிக்காட்டிகள்.
    ஈ) ஃபைகஸ் நைட்ரேட் குறிகாட்டி. மற்றவை SOமாசுபடுதல்.

  15. 1 x 2 = 2
  16. வனவியலோடு தொடர்பற்ற (அல்லது) தவறான கருத்து எது?
    அ) நீர்நிலைக் கரையோரத் தோட்டத் தாவர வளர்ப்பு எரிபொருளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
    ஆ) புற்களுடன் கட்டைத் தன்மையுடைய தாவரங்களை வளர்க்கும் முறை மரப்புல்வெளி எனக் குறிப்பிடப்படுகிறது.
    இ) மரங்கள் பயிர்களுக்கு நுண் காலநிலையைக் கொடுப்பதோடு ஒரே சீரான O- CO2 சமநிலை ஏற்படுத்துகிறது.
    ஈ) வேளாண் காடுகள் என்பது ஒருங்கிணைந்த வளர்ப்பு முறையில் மரங்கள், விலங்குகள், நீர்நிலைகள் இவற்றை பராமரித்தல்.

  17. 1 x 1 = 1
  18. அ) புரத வங்கி  1. தீவன உற்பத்தி 
    ஆ) உயிரி வேலி மற்றும் காப்பரணாகத் தீவன மரம்  2. எரித்ரைனா SPs  
    இ) வேளாண் காடுகள்  3. மரங்கள், பயிர்கள், கால்நடைகள் ஒருங்கிணைப்பு 
    ஈ) சமூகக் காடுகள்  4. ஜாதவ் மோலாய் பயேங் 
  19. 3 x 2 = 6
  20. வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.

  21. பயனற்ற ஓசோன் படலம் மற்றும் நன்மை தரும் ஓசோன் படலத்தை வேறுபடுத்துக.

  22. புவியியல் சார் தகவல் அமைப்புகள் என்றால் என்ன?

  23. 3 x 3 = 9
  24. பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?

  25. ஓசோன் அடுக்கு ஏன் ஓசோன் கவசம் என்று அழைக்கப்படுகிறது?

  26. புவியியல் சேகரிப்பு என்றால் என்ன?

  27. 2 x 5 = 10
  28. புதிய காடுகள் தோற்றுவித்தலில் தனி ஆய்வுகள் குறித்து விளக்குக.

  29. சில தாவரங்களின் இருப்பு அல்லது இல்லாமை எங்கு நிலவும் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்தில் காணப்படும்? இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Environmental Issues Model Question Paper)

Write your Comment