தாவரவியல் - தாவரத் திசு வளர்ப்பு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    3 x 1 = 3
  1. தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு ________ நிமிடங்கள் மற்றும் ________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.

    (a)

    10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125o

    (b)

    15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121o

    (c)

    15 முதல் நிமிடங்கள் மற்றும் 125o

    (d)

    10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121o

  2. ஜெர்ம் பிளாச பாதுகாப்பில் இடம் பெறாதது 

    (a)

    DNA வங்கி 

    (b)

    விதை வங்கி 

    (c)

    சுவிஸ் - வங்கி 

    (d)

    மகரந்த வங்கி 

  3. சோதனைக் குழாயில் (அ) குடுவையில் காற்றோட்டம் உண்டாக்க பயன்படும் கருவி 

    (a)

    லாமினார் காற்றோட்ட அறை 

    (b)

    காற்று வடிகட்டி 

    (c)

    தானியங்கி குலுக்கி 

    (d)

    தன்னழுத்தக்கலன் 

  4. 1 x 1 = 1
  5. அ) டாக்கேபெ - புகையிலைத் தாவரங்களை தனிமைப்படுத்தப்பட்ட மீசோஃ[பில் செல் புரோட்டோபிளாஸ்களைக் கொண்டு மீண்டும் உருவாக்கினார்கள்.
    ஆ) மோரல் மற்றும் மார்டின் உயிரி பாதுகாப்பு மற்றும் உயிரி அறநெறியை உருவாக்கினார்.
    இ) திசு வளர்ப்பிற்குத் தேவையான ஒளிக்கலாம் 12-18மணிநேரம் 
    ஈ) திசு வளர்ப்பின் PH - 5-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அ) டாக்கேபெ - புகையிலைத் தாவரங்களை தனிமைப்படுத்தப்பட்ட மீசோஃ[பில் செல் புரோட்டோபிளாஸ்களைக் கொண்டு மீண்டும் உருவாக்கினார்கள்.

  6. 1 x 2 = 2
  7. உறுதிப்படுத்துதல் (A): உயிரிக்காப்புரிமை, உயிர்க் கொள்கையை ஆதரிக்கிறது.
    காரணம் (R): உயிர்பாதுகாப்பு நெறிமுறை, உயிரிக்கொள்ளை பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது.
    அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' இ சரியாக விளக்குகிறது.
    ஆ) 'A' மற்றும் 'R' சரியானது. 'R' 'A' இ சரியாக விளக்கவில்லை.
    இ) 'A' சரியானது 'R' தவறானது
    ஈ) 'A' மற்றும் 'R' தவறானது 

  8. 1 x 2 = 2
  9. அ) காப்புரிமை என்பது அதன் கண்டுபிடிப்பாளருக்கு பிறர் அதை, தயாரித்தல் பயன்படுத்துவது மற்றும் விற்பதிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
    ஆ) IPR இல் விளம்பர உரிமைகள் உள்ளடங்குவதில்லை.
    இ) USA முன்பு இந்தியரக பாசுமதிக்கான காப்புரிமத்தைக் கொண்டிருந்தது.
    ஈ) வளர்ந்து வரும் நாடுகளின் மக்களின் பாரம்பரியம் சார்ந்த அறிவியல் அறிவானது, வளர்ந்து விட்ட நாடுகள் (அ) MNC - களால் சுரண்டப்படுவது உயிரிப்பொருள் கொள்கை எனப்படும்.

  10. 4 x 2 = 8
  11. செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.

  12. முராகிஷி மற்றும் ஸ்கூஜீம் திசு வளர்ப்பில் இவர்களது பங்களிப்பைத் தருக.

  13. MS வளர்வூடகத்தின் பல்வேறு கூறுகள் யாவை?

  14. ELSI - ஆய்விற்கான எங்கிருந்து பண உதவி பெறப்படுகிறது?

  15. 3 x 3 = 9
  16. வளர்ப்பு தொழில்நுட்பத்தை, பயன்படுத்தப்படும் பொருள்களின் அடிப்படையில் எவ்வாறு வகைபடுத்துவாய்? அதனை விளக்குக.

  17. வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்குவது ஏன் அவசியம்?

  18. GEAC இன் பணிகள் யாது?

  19. 2 x 5 = 10
  20. செயற்கை விதை தயாரிப்பிற்கான நெறிமுறையை எழுதுக.

  21. புரோட்டோபிளாச வளர்ப்பின் படிகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - தாவரவியல் - தாவரத் திசு வளர்ப்பு மாதிரி வினாத்தாள் (12th Biology - Botany - Plant Tissue Culture Model Question Paper)

Write your Comment