Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

  2. கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

    அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல்உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
    ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
    இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
    ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.

  3. பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.

  4. குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?

  5. இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

  6. 'சாதாரண சளிக்கு' எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாதது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

  7. எலைசா தொழில்நுட்பம் எய்ட்ஸ் நோயை கண்டறிய உதவும் முதல் நிலை தொழில்நுட்பமாகும். விளக்குக.

  8. நீர் மாசுறுதலின் மூல ஆதாரங்கள் யாவை?

  9. சூலின் வகைகளை விவரி?

  10. மூன்று பண்பு கலப்பை விவரி

  11. மரபணு அமைவிடங்கள் A/a மற்றும் D/d இவை மிக நெருக்கமாக அமைந்திருப்பதால் அவற்றிடையே மறுசேர்க்கை காணப்பட வாய்ப்பில்லை.

  12. RNA குறுக்கீடு என்றால் என்ன?

  13. புரோட்டோபிளாச வளர்ப்பின் படிகளை விளக்குக.

  14. தொற்றுத்தாவரங்கள் என்றால் என்ன? அதன் புறஅமைப்பு தகஅமைவுகள் யாவை?

  15. சூழல்மண்டலம் வரையறு. சூழல் மண்டலத்தின் கூறுகளை விளக்குக.

  16. சூழிலியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள் எவ்வாறு வழிமுறை வளர்ச்சிக்கு உதவுகிறது? (அ) சூழிலியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள் யாவை?

  17. புவி வெப்பமாதலை குறைக்க இரண்டு கார்பன் சேமிப்பு முறைகளை எழுதுக.

  18. பன்மடிய பயிர்பெருக்கம் பற்றி விவரி

  19. வாய்மொழி மருத்துவ முறை எது? விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Biology - Full Portion Five Marks Question Paper )

Write your Comment