Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  2. கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?

  3. அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக.

  4. அமைப்பு மரபணுக்கள், நெறிப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் இயக்கி மரபணுக்களை வேறுபடுத்துக.

  5. லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?

  6. எதிர்ப்பொருட்கள் H2 L2எனக் குறிப்பிடப்படுவது ஏன்?

  7. விதை ஒட்டுத்தாள் என்பது யாது? (Aril)

  8. ஓங்கு தன்மை ஒடுங்கு தன்மை வேறுபாடு தருக

  9. மென்டலின் மாறுபாடுகளை குரோமோசோம் பிறழ்ச்சியிலிருந்து வேறுபடுத்து.

  10. பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாட்டின் ஆதவு பற்றி விவரி.

  11. உயிரி வினைகலன் என்றால் என்ன?

  12. தாவர மீளுருவாக்க வழித்தடத்தை விளக்குக.

  13. மண்ணின் நெடுக்கு வெட்டு விவரம் (Soil Profile) என்றால் என்ன?

  14. ஹைக்ரோபைட்டுகள் என்றால் என்ன?

  15. பசுமை கார்பனை, சாம்பல் கார்பனிலிருந்து வேறுபடுத்துக.

  16. கார்பன் சுழற்சி என்றால் என்ன?

  17. ஓசோன் அடுக்கு ஏன் ஓசோன் கவசம் என்று அழைக்கப்படுகிறது?

  18. புவியியல் சேகரிப்பு என்றால் என்ன?

  19. சணல் தரும் 32 சிற்றினங்கள் கூறு?

  20. மருத்துவ அறிவால் அறியப்பட்ட தமிழ்நாட்டில் பழங்குடி இனங்கள் எது?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Biology Full Portion - Three Marks Question Paper )

Write your Comment