விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றில் எது சூழல்உள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல.

    (a)

    புகலிடங்கள்

    (b)

    தேசிய பூங்காக்கள்

    (c)

    விலங்கியல் பூங்காக்கள்

    (d)

    உயிர்கோள காப்பிடம்

  2. கூற்று – வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுசூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதமாகாக உள்ளன
    காரணம் – பருவகாலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.

    (a)

    காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது

    (b)

    காரணம் மற்றும் கூற்று சரி, காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  3. மிக தரமான கம்பளி பொருட்களுக்கு இந்த இடம் மிகவும் புகழ் பெற்ற பகுதியாகும்.

    (a)

    மேற்கு தொடர்ச்சி மலை

    (b)

    டெக்கான் தீபகற்பம்

    (c)

    வடகிழக்கு இந்தியா

    (d)

    இமயமலைக்கு அப்பால் உள்ள மண்டலம்

  4. இந்தியாவில் 50,000த்திற்கும் அதிகமான _________ மரபணு வகைகள் உள்ளன.

    (a)

    நெல்

    (b)

    கோதுமை

    (c)

    மா

    (d)

    ஆப்பிள்

  5. _________ தேசிய பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

    (a)

    காசிரங்கா

    (b)

    கிண்டி

    (c)

    முதுமலை 

    (d)

    முக்குர்த்தி

  6. 1 x 1 = 1
  7. நிலப்பரப்பின் அடிப்படையில் இந்தியா உலகின் _________ பெரிய நாடாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஏழாவது

  8. 1 x 1 = 1
  9. அ. வெப்ப மண்டலப் பகுதியிலிருந்து துருவங்களை நோக்கிச் செல்ல செல்ல ஒரு அலகு பரப்பிலுள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
    ஆ. உயிரிய பல்வகைத் தன்மை என்ற சொல்லை எட்வர்ட் வில்சன் அறிமுகப்படுத்தினார்.
    இ. மரபியல் பல்வகைதன்மை என்பது ஒரு வாழிடத்தில் உள்ள சிற்றின வகைகளின் எண்ணிக்கை மற்றும் செழுமை என்பதை குறிக்கும்.
    ஈ. அமெரிக்காவில் மித வெப்ப காடுகளில் 20-35 சிற்றினங்களைச் சேர்ந்த மரங்கள் உள்ளன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ. அமெரிக்காவில் மித வெப்ப காடுகளில் 20-35 சிற்றினங்களைச் சேர்ந்த மரங்கள் உள்ளன.

  10. 1 x 2 = 2
  11. கூற்று: இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு, உயிர் கோளத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    காரணம்: சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு சிவப்பு தகவல் புத்தகத்தை பராமரிக்கிறது.
    அ. காரணம் சரி. கூற்று தவறு.
    ஆ. காரணம் தவறு கூற்று சரி.
    இ. காரணம் மற்றும் கூற்று இரண்டும் தவறு.
    ஈ. காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி.

  12. 1 x 1 = 1
  13. நம் தேசிய விலங்கான புலியை பாதுகாக்கும் பொருட்டு 1993ல் இந்திய அரசு புலித்திட்டத்தை தொடங்கியது.

  14. 1 x 2 = 2
  15. அ. பாதுகாக்கப்பட்ட பகுதிகள் - 771
    ஆ. தேசிய பூங்காக்கள் - 104
    இ. உயர்கோள காப்பிடங்கள் - 18
    ஈ. வனவிலங்கு புகலிடங்கள் - 300

  16. 1 x 2 = 2
  17. அ. ஜார்ஜ் என்ற மர நத்தை ஜனவரி 1, 2019 அன்று இறந்தது. இது தான் அந்த இனத்தின் கடைசி நத்தை.
    ஆ. சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு உலக பாதுகாப்பு கூட்டமைப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு செந்தரவுப் புத்தகத்தை பராமரிக்கிறது.
    இ. சிவப்பு பட்டியலில் உள்ள சிற்றினங்கள் ஐந்து வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
    ஈ. சிவப்பு பட்டியல் என்ற கருத்து 1963 ஆம் ஆண்டு உருவானது.

  18. 1 x 1 = 1
  19. அ. இணை மரபற்றுப் போதல் - டோடோ பறவை 8 சல்வாரியா மரம்
    ஆ. அயல்நாட்டு இனம் - திலோப்பியா
    இ. அபாய நிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதி - உயிர் புவியமைப்பு வாயில்
    ஈ. டெக்கான் தீபகற்பம் - மேற்கு தொடர்ச்சி மலைகள்

  20. 3 x 2 = 6
  21. செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன? அதனுடைய நோக்கத்தைக் குறிப்பிடவும்.

  22. அந்நிய இனங்கள் உள்ளூர் இனங்களின் அழிவிற்கு காரணம் - நியாயப்படுத்து.

  23. ஸ்டாக்ஹோம் பிரகடனம் என்பது என்ன?

  24. 3 x 3 = 9
  25. வெளிப்புற சேகரிப்பு என்றால் என்ன?

  26. டோடோ பறவை மாற்றும் கல்வாரியா மரத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கூறுக.

  27. 2 x 5 = 10
  28. ஒரு சமூகத்தின் நிலைப்புத்தன்மை அதன் சிற்றினங்களின் பல்வகைத்தன்மையைச் சார்ந்துள்ளது-நியாயப்படுத்துக.

  29. மாசுபடுத்திகள் உயிரியப் பல்வகைத் தன்மையின் இழப்பிற்கான முக்கிய காரணங்கள் என்பதை நிருபி.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு மாதிரி வினாத்தாள் (12th Biology - Zoology - Biodiversity and Its Conservation Model Question Paper)

Write your Comment