விலங்கியல் - பரிணாமம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்?

    (a)

    இணைப்பு உயிரிகள்

    (b)

    பருவகால வலசைபோதல்

    (c)

    தகவமைப்பு பரவல்

    (d)

    ஒட்டுண்ணி வாழ்க்கை முறை

  2. ஊர்வன இனத்தின் பொற்காலம்

    (a)

    மீசோசோயிக் பெருங்காலம்

    (b)

    சீனோசோயிக் பெருங்காலம்

    (c)

    பேலியோசோயிக் பெருங்காலம்

    (d)

    புரோட்டிரோசோயிக் பெருங்காலம்

  3. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?

    (a)

    உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது

    (b)

    திடீர்மாற்றம் இல்லாத நிலையில் 

    (c)

    வலசை போதல் இல்லாத நிலையில்

    (d)

    இனக்கூட்டத்தின் அளவு பெரியதாக இருந்தால்.

  4. இது ஒரு எச்ச உறுப்பு அல்ல?

    (a)

    வால் முள்ளெலும்பு 

    (b)

    அறிவுப் பற்கள் 

    (c)

    ஆண்களின் மார்பகம் 

    (d)

    மனிதக் கருவிலுள்ள வால் 

  5. இவரின் டார்வீனின் கருத்துகளில் இயற்கைத் தேர்வு கருத்துக்கள் கண்டறியப்படவில்லை 

    (a)

    பிஷர் 

    (b)

    மேயர் 

    (c)

    ஹக்ஸ்லே 

    (d)

    வாலஸ் 

  6. யூரேமில்லர் சோதனையின் போது உருவாகாதது?

    (a)

    அர்ஜுனைன் 

    (b)

    கிளைசீன் 

    (c)

    அலனைன் 

    (d)

    ஆஸ்பார்டிக் அமிலம் 

  7. சென்னையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருங்காட்சியகம்______ ல் அமைந்துள்ளது.

    (a)

    எழும்பூர் 

    (b)

    சென்ட்ரல் 

    (c)

    தி.நகர் 

    (d)

    வேளச்சேரி 

  8. 3 x 2 = 6
  9. குவி பரிணாமம் மற்றும் விரிபரிணாம நிகழ்ச்சிகளை ஒவ்வொரு எடுத்துகாட்டுடன் வேறுபடுத்துக

  10. புதைப்படிவமாக்கல் என்றால் என்ன?

  11. புதிய டார்வினியக் கொள்கையாளர்களை பெயர் தருக.

  12. 4 x 3 = 12
  13. புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?

  14. ஆஸ்ட்ரலோபித்திகஸ் மற்றும் ராமாபித்திகஸ் ஆகியவற்றின் உணவுப் பழக்கக்கம் மற்றும் மூளை அளவுகளை வேறுபடுத்துக

  15. போராட்டங்களின் மூன்று வகைகள் யாவை?

  16. 'முன்னோடி உயிரினங்கள்' என்பவை யாவை?

  17. 3 x 5 = 15
  18. எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு வரையறை செய்துள்ளார்? இதன் வகைகளைத் தகுந்த எடுத்துகாட்டுகளுடன் விளக்குக.

  19. கரிமமூலக்கூறுகளின் உருவாக்கம் எவ்வாறு உயிரினங்களை உருவாக்கியது என்பதை நிரூபி.

  20. நியான்டர்தாஸ் மனிதனுக்கும் நவீன மனிதனுக்கும் இடையிலான ஏதேனும் மூன்று ஒற்றுமைகளை கூறுக.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - பரிணாமம் மாதிரி வினாத்தாள் (12th Biology - Zoology - Evolution Model Question Paper )

Write your Comment