விலங்கியல் - பரிணாமம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.

    (a)

    காற்றில்

    (b)

    நிலத்தில்

    (c)

    நீரில்

    (d)

    மலைப்பகுதியில்

  2. 'தொழிற்சாலை மெலானிக்கம்' என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது?

    (a)

    இயற்கைத் தேர்வு

    (b)

    தூண்டப்பட்ட தீடீர்மாற்றம்

    (c)

    இனப்பெருக்கத் தனிமைப்படுத்துதல்

    (d)

    புவியியல் தனிமைப்படுத்துதல்.

  3. வளர்கரு பி்ளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?

    (a)

    டார்வின்

    (b)

    ஆகஸ்ட் வீஸ்மேன்

    (c)

    லாமார்க்

    (d)

    ஆல்ஃப்ரட் வாலாஸ்

  4. எந்தக் காலம் ‘மீன்களின் காலம்’ என அழைக்கப்படுகிறது?

    (a)

    பெர்மியன்

    (b)

    டிரையாசிக்

    (c)

    டிவோனியன்

    (d)

    ஆர்டோவிசியன்

  5. நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு _____.

    (a)

    650 - 800 க.செ.மீ

    (b)

    1200 க.செ.மீ

    (c)

    900 க.செ.மீ

    (d)

    1400 க.செ.மீ

  6. இது ஒரு எச்ச உறுப்பு அல்ல?

    (a)

    வால் முள்ளெலும்பு 

    (b)

    அறிவுப் பற்கள் 

    (c)

    ஆண்களின் மார்பகம் 

    (d)

    மனிதக் கருவிலுள்ள வால் 

  7. 7 x 2 = 14
  8. தொன்மையான பூமியில் காணப்பட்ட வாயுக்களைப் பட்டியலிடுக. 

  9. மூன்று வகை புதைபடிவமாக்கல் வகைகளை விவரி.

  10. ஹார்டி - வீன்பெர்க் சமன்பாடு (p2+2pq+q2=1) இனக்கூட்டத்தில் சமநிலை இருப்பதை எவ்வாறு விளக்குகிறது? மரபியல் சமநிலையைப் பாதிக்கும் ஏதேனும் நான்கு காரணிகளைப் பட்டியலிடுக 

  11. திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.

  12. டார்வினியக் கோட்பாடுகளுக்கான முக்கிய எதிர் கருத்துக்கள் யாவை?

  13. புதைப்படிவமாக்கல் என்றால் என்ன?

  14. அச்சுகள் என்றால் என்ன?

  15. 5 x 3 = 15
  16. லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?

  17. நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கியத் தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக

  18. ஆஸ்ட்ரலோபித்திகஸ் மற்றும் ராமாபித்திகஸ் ஆகியவற்றின் உணவுப் பழக்கக்கம் மற்றும் மூளை அளவுகளை வேறுபடுத்துக

  19. மரபியல் நகர்வின் இரண்டு விளைவுகள் யாவை?

  20. போராட்டங்களின் மூன்று வகைகள் யாவை?

  21. 3 x 5 = 15
  22. நியாண்டர்தால் மனிதன் மற்றும் நவீன மனிதனுக்கிடையே உள்ள தோற்ற வேறுபாடுகள் யாவை?

  23. சிற்றினங்கள் மரபற்றுப்போவதால் ஏற்படும் மூன்று தாக்கநிலைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - பரிணாமம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Biology - Zoology - Evolution Model Question Paper )

Write your Comment