விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    3 x 1 = 3
  1. குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளைவாதம் _____ வழியாக நுழைகிறது.

    (a)

    தோல்

    (b)

    வாய் மற்றும் மூக்கு

    (c)

    காதுகள்

    (d)

    கண்கள்

  2. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது ______.

    (a)

    பாக்டீரியா

    (b)

    பூஞ்சை

    (c)

    வைரஸ்

    (d)

    புரோட்டோசோவா

  3. பகுதி I  பகுதி II 
    1. சுவாச நோய்கள்  அ  மைய நரம்பு மண்டலம் 
    2. தோல் நோய்கள்  இரத்தம் மற்றும் உள்ளுறுப்புகள் 
    3. உள்ளுறுப்பு நோய்கள்  இ  சுவாசப் பாதை 
    4. நரம்பு நோய்கள்  ஈ  தோல் மற்றும் தோலின் கீழ் அடுக்கு 
    (a)

    1-இ,2-ஈ,3-ஆ,4-அ 

    (b)

    1-ஈ,2-இ,3-அ,4-ஆ 

    (c)

    1-அ,2-ஆ,3-இ,4-ஈ 

    (d)

    1-ஆ,2-அ,3-ஈ,4-இ 

  4. 3 x 1 = 3
  5. ______ தான் மிதமான டெர்ஷியன் மலேரியாவை ஏற்படுத்தும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிளாஸ்மோடியம் 

  6. ________ வைரஸ் மூலம் பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    H1N1

  7. ________ ஒவ்வாமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆஸ்துமா 

  8. 1 x 2 = 2
  9. அ) கிளாஸ்ட்ரியம் டெட்டனி 
    ஆ) எண்ட்டீபா இஸ்டோலைட்டிகா 
    இ) இளம் பிள்ளை வாதம் 
    ஈ)  நிம்மோனியா 

  10. 1 x 2 = 2
  11. பகுதி -I  பகுதி-II 
    1. MMR தடுப்பு மருந்து  அ  கொல்லப்பட்ட தடுப்பு மருந்து 
    2. வேரி செல்லா  ஆ  வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து 
    3. சாலக்  போலியோ தடுப்பு மருந்து  இ  செயலிழக்கும் செய்யப்பட்ட தடுப்பு மருந்து 
    4. DPT தடுப்பு மருந்து  ஈ  நச்சு பொருள் தடுப்பு மருந்து 
  12. 2 x 1 = 2
  13. பகுதி -I  பகுதி-II 
    1. லிம்போசைட்டுகள்  அ  50-70%
    2. மோனோசைட்டுகள்  ஆ  2-7%
    3. நியூட்ரோஃபில்கள்   இ  20-30%
    4. ஈஸினோஃபில்கள்   ஈ  <1%
  14. அ) தொற்றிலா நோய்களில் கேன்சர் ஒரு உயிர்கொல்லி நோயாகும்.
    ஆ) ரைனோ வைரஸ்தான் வெறிநாய்க்கடி நோய்க்கான காரணி 
    இ) எண்டமீபா ஹீஸ்மோலைட்டிகா தான் ஆப்ரிக்கா தூக்க வியாதியை உண்டாக்குகிறது.
    ஈ) காலா - அசார் நோய்க்கான காரணி லீஷ்மேனியா டிராபிகா 

  15. 2 x 2 = 4
  16. உடல்நலத்தை பராமரிப்பது எப்படி?

  17. கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் ஒரு இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்பு - காரணம் கூறுக.

  18. 3 x 3 = 9
  19. டெர்மட்டோ மைக்கோசிஸ் பற்றிய சிறு குறிப்பு தருக.

  20. பேயர் திட்டுகள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

  21. எபிடோப் மற்றும் பராடோப் வேறுபடுத்துக.

  22. 3 x 5 = 15
  23. போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக. 

  24. பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியைப் பற்றி விரிவாக எழுதுக.

  25. போதை மருந்துகளை அதன் விளைவுகளை வைத்து வகைப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Biology - Zoology - Human Health and Diseases Model Question Paper )

Write your Comment