விலங்கியல் - மனித நலனில் நுண்ணுயிரிகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    3 x 1 = 3
  1. கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.

    (a)

    ஆல்கஹாலிக் நொதித்தல் 

    (b)

    லாக்டேட் நொதித்தல் 

    (c)

    விலங்குகளில் நடைபெறும் காற்றுச் சுவாசம்

    (d)

    தாவரங்களில் நடைபெறும் காற்றுச் சுவாசம்

  2. கீழ்க்கண்டவற்றுள் எது உயிர் எதிர்ப்பொருள் அல்ல?

    (a)

    டெட்ராசைக்ளின்

    (b)

    சூப்பர் பக்

    (c)

    குளோர் டெட்ராசைக்ளின்

    (d)

    ஸ்ட்ரெப்டோமைசின்

  3. நீர் நிலைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த ஆண்டு எந்த திட்டத்தை அமல்படுத்தியது?

    (a)

    2009 -ல் உயிரிய எரிபொருள் குறித்த தேசிய கொள்கை

    (b)

    1956 -ல் கங்கை நதி செயல் திட்டம்

    (c)

    தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டம் - 1995

    (d)

    யமுனை நதி செயல் திட்டம் - 1993

  4. 1 x 1 = 1
  5. புரோபயாடிக் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடு:
    அ. பாதுகாப்பான உயிர் எதிர்ப்பொருள்
    ஆ. எதிர்ப்பொருள் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படுதல்
    இ. புதுவகையான உணவு ஒவ்வாமை பொருள்
    ஈ. குடல் வாழ் நுண்ணுயிரிகள் புதுப்பிக்கப்படுத்தல்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ. குடல் வாழ் நுண்ணுயிரிகள் புதுப்பிக்கப்படுத்தல்

  6. 1 x 2 = 2
  7. கூற்று (A): ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் நாள் உலக உயிரிய எரிபொருள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    காரணம் (R): இன்று பயன்பாட்டில் உள்ள உயிரிய எரிபொருட்கள் எத்தனால் மற்றும் கள் ஆகியனவாகும்.
    அ. கூற்றும் (A) அதற்கான காரணமும் (R) சரி. காரணம் (R) கூற்றிற்கான (A) சரியான விளக்கமாகும்.
    ஆ. கூற்றும் (A) காரணமும் (R) சரி. அனால் காரணம் கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
    இ. கூற்று (A) சரி. காரணம் (R) தவறு.
    ஈ. கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு.

  8. 1 x 2 = 2
  9. அ. லைபேஸ் - சலவைப் பொருட்களின் பயன்பாடு
    ஆ. பெக்டினேஸ் - சாறுகளை தெளிவடைய செய்தல்
    இ. ஸ்ட்ரெப்டோகாக்கை - கட்டிச் சிதைப்பான்
    ஈ. ரென்னட் - லாக்டிக் அமிலம்

  10. 1 x 2 = 2
  11. மைக்கோரைசா ஒரு உயிர் உரம் என்பதில் தவறான கூற்றை தேர்ந்தெடு:
    அ. பாஸ்பரஸ் மண்ணிலிருந்து உறிஞ்ச உதவுகிறது
    ஆ. வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறன்
    இ. தீங்கு தரும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன்.
    ஈ. உப்புத் தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன்.

  12. 1 x 1 = 1
  13. அ. சிவப்பு ஒயின் - கருந்திராட்சை பழச்சாறு
    ஆ. வெள்ளை ஒயின் - முளைகட்டிய பார்லி
    இ. ரம் - நொதிக்க வைக்கப்பட்ட கரும்பு
    ஈ. பீர் - தென்னை மரத்தின் வெடிக்காத பாளை

  14. 4 x 2 = 8
  15. நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் உயிரிய செயல்திறனுள்ள மூலக்கூறுகள் இரண்டினையும், அவற்றின் பயன்களையும் கூறு.

  16. பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் நோய்களுக்கு எதிராக எவ்வகை நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன என்பதை தகுந்த எடுத்துக்காட்டுடன் கூறு.

  17. எத்தனால் உற்பத்தியின் போது நடைபெறும் வேதி நிகழ்வு சமன்பாட்டை எழுதுக.

  18. பென்சீன் எவ்வாறு இயக்கையில் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படுகிறது.

  19. 2 x 3 = 6
  20. இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.

  21. பெனிசிலின் எல்லாரும் பயன்படுத்தலாமா? மனிதர்கள் மீ உணர்மை அடைந்தாள் அதன் அறிகுறிகள் யாவை?

  22. 3 x 5 = 15
  23. கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு உற்பத்தி நிலையங்களின் பயன்களை வரிசைப்படுத்துக

  24. வேதிப் பொருட்கள், நொதிகள் உற்பத்தியில் நுண்ணுயிரிகள் பங்கு என்ன? அந்தப் பொருட்களின் பயன்களைக் கூறு.

  25. 'உயிர் உரங்கள்' வரையறு. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்களாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - மனித நலனில் நுண்ணுயிரிகள் மாதிரி வினாத்தாள் ( 12th Biology - Zoology - Microbes In Human Welfare Model Question Paper )

Write your Comment