விலங்கியல் - மூலக்கூறு மரபியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?

    (a)

    புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது.

    (b)

    டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்

    (c)

    டிஎன்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது.

    (d)

    வைரஸ்கள் உருமாற்றம் அடையும்

  2. டி.என்.ஏ மறறும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது _____.

    (a)

    தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.

    (b)

    ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.

    (c)

    சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்

    (d)

    பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்

  3. மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார் ______.

    (a)

    3.5 மில்லியன்

    (b)

    35000

    (c)

    35 மில்லியன்

    (d)

    3.1 பில்லியன்

  4. முதன்முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்’ _________ ஆகும். இது __________ அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.

    (a)

    AAA, புரோலைன்

    (b)

    GGG, அலனைன்

    (c)

    UUU ஃபினைல் அலனைன்

    (d)

    TTT, அர்ஜினைன்

  5. 5 x 1 = 5
  6. ரிபோசோம் RNA உருவாக்கப்பட்ட இடம்  _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நியூக்ளியோலஸ் 

  7. தோற்ற மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டவர் ________ ஆவார் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிரிஃபித்

  8. ஈகோலை பாக்டீரியாவின் DNA வின் நீளம்  ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    4.6 X 106 bp 

  9. யூக்கேரியோட்டுகளில் rRNA தயாரிக்கத் தேவையான நொதி _________ எனப்படும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    rRNA யேஸ் 

  10. ஜீனோம்களையும் ஜின்களையும் வரிசைப்படுத்துவதும், வரைபடம் வரைவதையும் பற்றிப் படிக்கின்ற இயலுக்கு _______ என்று பெயர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜீனோமிக்ஸ் 

  11. 5 x 1 = 5
  12. RN வினையூக்கியாக இருப்பதால் அது எதிர்வினையாற்றியாகவும், எளிதில் சிதைவதாகவும் உள்ளது.

    (a) True
    (b) False
  13. ஈ. கோலை இரட்டிப்படைதல் ஏறத்தாழ 50 நிமிடங்களில் நடைபெறுகிறது.

    (a) True
    (b) False
  14. 'கோல்டுபெர்க்' - 'ஹோக்னெஸ் பெட்டி' - 'பிரிப்னோபெட்டி' என அழைக்கப்படுகிறது.

    (a) True
    (b) False
  15. hn RNA - முதிர்ந்த தூது RNA எனப்படுகிறது.

    (a) True
    (b) False
  16. பொருளற்ற குறியீடுகள் எனப்படும் UAA, UAG மற்றும் UGA ஆகியவை நிறைவுக் குறியீடுகளாகவும் செயல்படுகின்றன.

    (a) True
    (b) False
  17. 5 x 1 = 5
  18. பாலிமெரேஸ் 

  19. (1)

    DNA - வின் ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைக்கிறது.

  20. ஹெலிகேஸ்

  21. (2)

    DNA துண்டுகளை ஒட்டுகிறது

  22. பிரைமேஸ் 

  23. (3)

    RNA பாலிமெர்களை உருவாக்கத்தை தொடங்குகிறது.

  24. லிகேஸ் 

  25. (4)

    DNA வின் சுருள் நீக்குகிறது

  26. DNA யேஸ்

  27. (5)

    நியுக்ளியோடைடுகளை சேர்க்கிறது

    3 x 2 = 6
  28. மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.

  29. முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை  – வேறுபடுத்துக.

  30. மனித மரபணு தொகுதித் திட்டத்தின் இலக்குகள் மூன்றினைக் குறிப்பிடுக.

  31. 5 x 3 = 15
  32. அமைப்பு மரபணுக்கள், நெறிப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் இயக்கி மரபணுக்களை வேறுபடுத்துக.

  33. தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக் கூற்றை நியாயப்படுத்துக.

  34. கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?

  35. கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
    AAU, CGA, UAU மற்றும் GCA

  36. திடீர் மாற்றம் என்றால் என்ன?

  37. 2 x 5 = 10
  38. இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

  39. நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - மூலக்கூறு மரபியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Biology - Zoology - Molecular Genetics Model Question Paper )

Write your Comment