விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?

    (a)

    Y - குரோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (b)

    Y - குரோமோசோமில் ஒங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (c)

    X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (d)

    X  - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

  2. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?

    (a)

    A மற்றும் B மட்டும்

    (b)

    A,B மற்றும் AB மட்டும்

    (c)

    AB மட்டும்

    (d)

    A, B, AB மற்றும் O

  3. பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளின், Rh  காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை?

    (a)

    அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்

    (b)

    இரண்டில் ஒரு பங்கு Rh+ வாக இருப்பார்கள்

    (c)

    நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள்

    (d)

    நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்

  4. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் உள்ள பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?

    (a)

    25%

    (b)

    50%

    (c)

    100%

    (d)

    75%

  5. டவுன்சின்ட்ரோம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகிறது?

    (a)

    20

    (b)

    21

    (c)

    4

    (d)

    23

  6. நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?

    (a)

    மெண்டல்

    (b)

    டார்வின்

    (c)

    பிரான்சிஸ் கால்டன்

    (d)

    காரல் பியர்சன

  7. 4 x 1 = 4
  8. 21 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டவுன் சிண்ட்ரோம் 

  9. 13 வது குரோமோசோமின் டிரைசோமின் டிரைசோமிக் நிலை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பட்டாங் சிண்ட்ரோம் 

  10. 44AA +xxy ______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் 

  11. 44AA +XO _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டர்னர் சிண்ட்ரோம் 

  12. 2 x 2 = 4
  13. 2 டிரைசோமி நிலையின் அறிகுறியானது 
    a ) துருத்திய நாக்கு 
    b) எப்பொழுதும் திறந்துள்ள வாய் 
    c) மனனலக் குறைபாடு 
    d) பிளவுபட்ட உதடு 

  14. a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின் 
    b. பினைல் கீட்டோநியூரியா - டைரோசின் 
    c.அல்பீனிசம் - மெலனின் - மெலனின் 
    d.அன்டிங்டன் கோரியா  - கூலிஸ் இரத்த சோகை 

  15. 2 x 2 = 4
  16. 1.ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
    2. Zw -Zஜ வகை பால் நிர்ணயம் பழப்பூச்சியில் நடைபெறுகிறது.
    3. லைகேயஸ் வகை ஊர்வனவற்றில் நடைபெறுகிறது.
    4. XX -Xo வகை ஜிப்சி அந்தி பூச்சியில் நடைபெறுகிறது.

  17. a) ஆண்டி D எதிர்ப்பொருள் இயல்பான மனிதர்களின் ப்ளாஸ்மாவில் இருப்பதில்லை.
    b) Rh -காரணி முதன் முதலில் மகாகாரீசஸ் குரங்கில் இருந்து கண்டறியப்பட்டது.
    c) Rh -நேர்மறையாளர்கள் Rh-எதிர்மறையாளர்கள் இரத்தத்தினை பெறும்பொழுது எதிர்ப்பொருள் உருவாகிறது.
    d) Rh -எதிர்பொருள் தூண்டி RBC யின் மேற்பரப்பில் காணப்படுகிறது.

  18. 7 x 2 = 14
  19. ஒற்றைமய – இரட்டைமய நிலை என்றால் என்ன?

  20. லையோனைசேஷன் என்றால் என்ன?

  21. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

  22. ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?

  23. பீனைல்கிடோநியூரியாவின் அறிகுறிகளை குறிப்பிடுக?

  24. சுரப்பாளர்கள் என்பவர்கள் யார்?

  25. ஒரு ஒற்றை Rh அமைவிடத்தில் காணப்படும் 8 அல்லீல்களைக் கூறுக.

  26. 6 x 3 = 18
  27. டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?

  28. மரபு அடிப்படையில் மனிதனின் ABO இரத்த வகையை விவரி.

  29. வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.

  30. Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு

  31. குடும்ப மரம் என்றால் என்ன?

  32. சின்டரோம் பற்றி குறிப்பு வரைக.

  33. 2 x 5 = 10
  34. தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி

  35. குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Biology - Zoology - Principles of Inheritance and Variation Model Question Paper )

Write your Comment