தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.

  2. தாவர கருவியலின் மைல்கற்களை வெளிக்கொணர்க.

  3. மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் வேறுபடுத்துக.

  4. திசு வளர்ப்பு என்றால் என்ன?

  5. பாலினப் பெருக்கத்தில் கேமிட்களின் 3 வகை இணைவு முறைகள் எவை?

  6. யுபிஷ் உடலங்கள் என்றால் என்ன?

  7. எக்சைன், இன்டைன் வேறுபடுத்துக்க?

  8. கேரட் கிராஸ் பற்றி விளக்குக?

  9. ஹைப்போஸ்டேஸ், எப்பிஸ்டேஸ் வேறுபடுத்துக்க?

  10. மூடிய மலர் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Asexual And Sexual Reproduction In Plants Two Marks Question Paper )

Write your Comment