தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாகவே காணப்படும் பொழுது,
    i) நிகழ்வின் பெயர் என்ன?
    ii) தகுந்த எடுத்துக்காட்டுடன் கலப்பினை வரைக .
    iii) புறத்தோற்ற விகிதத்தை எழுதுக.

  2. PV/PV என்ற ஓங்கு மரபணு கொண்ட ஆண் டுரோசோஃபிலாவை இரட்டை ஒடுங்கு மரபணு கொண்ட பெண் டுரோசோஃபிலாவுடன் கலப்பு செய் து F1 ஐ பெறுக. பின்பு F1 ஆண் பழப் பூச்சியை இரட்டை ஒடுங்கு பெண் பழப் பூச்சியுடன் கலப்பு செய்க.
    i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
    ii) சரியான மரபணு வகைய கலப்பிணை வரைக .
    iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?

  3. வ.எண் கேமீட்டுகளின்
    வகைகள்
    வழித்தோன்றல்களின்
    எண்ணிக்கை
    1. ABC 349
    2. Abc 114
    3. abC 124
    4. AbC 5
    5. aBc 4
    6. aBC 116
    7. ABc 128
    8. abc 360

    i) இந்தச் சோதனைக் கலப்பின் பெயர் என்ன?
    ii) மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு மரபணு வரைபடத்தை எவ்வாறு
    உருவாக்குவாய் ?
    iii) மரபணுக்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி.

  4. தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன?

  5. குரோமோசோம் கோட்டபாட்டை வரையரைசெய்க 

  6. T.H. மார்கனின் பணிகள் யாவை?

  7. இணை சடுதி மாற்றிகள் (Co-mutagens) என்றால் என்ன?

  8. மோனோபிளாய்டி & ஹாப்ளாய்டி வேறுபடுத்தி 

  9. சார்பின்றி ஒதுங்குதல் & பிணைப்பு ஏற்படுத்து 

  10. பிணைதலின் பலம் & பலமற்ற தன்மை யாது?

*****************************************

Reviews & Comments about 12th தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Botany - Chromosomal Basis Of Inheritance Two Marks Question Paper )

Write your Comment